Roman script

Singer : P. Susheela

Music by : Jeevan

Female Part

Odi vaa kannana kannae

Thaali kattanumae pennae

Female Part

Singaara kili pola pendaatti

Maapillai manam pola kannaatti

Virunthaada oorellaam olungaaga vandhaachu

Verenna vendum vaarunga

Vedikkai ellam paarunga

Chorus

Singaara kili pola pendaatti

Maapillai manam pola kannaatti

Singaara kili pola pendaatti

Female Part

Aasaiyodu naan azhaithaen idho

Female Part

Oo oo oo oo aiyaiyaiyoo veenaaguthae

Oo..raja kuraiyundaa kuraiyundaa

Nee vaa indha velai ennodae

O…raaja kilikku maalaiyai poda

Chorus

Vaa indha velai ennodae

O…raaja kilikku maalaiyai poda

Female Part

Penn vandha neramum aachae

Penn vandha neramum aachae

Chorus : Neramaachae vaarunghoo

Female : Ye raajavae …ye raajavae

Chorus : Vaaraai ennodu vaaraai ennodu

Female Part

Vandhaachu vandhaachu maapillaiyae

Chorus : Vandhaachu vandhaachu maapillaiyae

Female : Virundhaada oorellaam olungaaga vandhaachu

Verenna vendum vaarunga

Vedikkai ellam paarunga

Chorus

Singaara kili pola pendaatti

Maapillai manam pola kannaatti

Singaara kili pola pendaatti

தமிழ்

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஜீவன்

பெண் : ஓடி வா கண்ணான கண்ணே

தாலி கட்டணுமே பெண்ணே...

பெண் : சிங்கார கிளி போல பெண்டாட்டி

மாப்பிள்ளை மனம் போல கண்ணாட்டி

விருந்தாட ஊரெல்லாம் ஒழுங்காக வந்தாச்சு

வேறென்ன வேண்டும் வாருங்க

வேடிக்கை எல்லாம் பாருங்க

குழு : சிங்கார கிளி போல பெண்டாட்டி

மாப்பிள்ளை மனம் போல கண்ணாட்டி

சிங்கார கிளி போல பெண்டாட்டி

பெண் : ஆசையோடே நான் அழைத்தேன் இதோ

பெண் : ஓஓஓஒ......அய்யய்யோ வீணாகுதே

ஓ....ராஜா குறையுண்டோ குறையுண்டோ

நீ வா இந்த வேளை என்னோடே

ஓ....ராஜா கிளிக்கு மாலையைப் போட

குழு : வா இந்த வேளை என்னோடே

ஓ....ராஜா கிளிக்கு மாலையைப் போட

பெண் : பெண் வந்து நேரமும் ஆச்சே

பெண் வந்து நேரமும் ஆச்சே

குழு : நேரமுமாச்சே வாருங்கோ....

பெண் : ஏ ராஜாவே......ஏ ராஜாவே

குழு : வாராய் என்னோடு....வாராய் என்னோடு...

பெண் : வந்தாச்சு வந்தாச்சு மாப்பிள்ளையே

குழு : வந்தாச்சு வந்தாச்சு மாப்பிள்ளையே

பெண் : விருந்தாட ஊரெல்லாம் ஒழுங்காக வந்தாச்சு

வேறென்ன வேண்டும் வாருங்க

வேடிக்கை எல்லாம் பாருங்க

குழு : சிங்கார கிளி போல பெண்டாட்டி

மாப்பிள்ளை மனம் போல கண்ணாட்டி

சிங்கார கிளி போல பெண்டாட்டி

Song information

Singer: P. Susheela

Music by: Jeevan

Release information: From Aavathellam Pennale (1965) · Singer: P. Susheela · Lyricist: Kuyilan · Music: Jeevan

Explore this song