Roman script
Singers : Arun Mozhi and K. S. Chithra Music by : Deva Male Part Singaara kannukku mai kondu vaa Nandhalala yei nandhalala Sendhoora poovukku seer kondu vaa Nandhalala yei nandhalala Male Part Thean paalaa vandhaalaa Maamulaa thanthaalaa Onnaachi tholodu tholaa Ippa vandhaachu en kumbamelaa Meanithaan oonjalaa Female Part Singaara kannukku mai kondu vaa Nandhalala yei nandhalala Male Part Yei… yei akkam pakkam yaarumillai Indha aalamara kaattukkulla Vetkam kitkam thevaiyillai Vandhu serndhukka en koottukkulla Female Part Ammaadi aathaadi vaanam boomi Ellaamae ennaanu paarkkum Kachcheri vechaakka katta thaandi Ettoorum un paattaa kekkum Male Part Venuminnu ketkkudhu manasu Vaeligalai thaandura vayasu Female Part Poruththukka porandhidum Nalla naal naayanam oodhidathaan Male Part Singaara kannukku mai kondu vaa Nandhalala yei nandhalala Female : Sendhoora poovukku seer kondu vaa Nandhalala yei nandhalala Male Part Munna pinna thottadhilla Adi thottadha naan vittadhilla Onnukkulla onnukkulla Naama ottikkittaa kuthamilla Female Part Ennaannu yedhunnu Raasaa raasaa Ennodu ukkaandhu pesu En maeni verkkaamal eerakkaathaa Ippodhu sillunnu veesu Male Part Pothi vachcha poo idhazh thirandhu Oothikkudu vaaliba virundhu Female Part Kodukkavaa edukkavaa Ammammaa raathiri aagidanum Male Part Singaara kannukku mai kondu vaa Nandhalala yei nandhalala Female : Sendhoora poovukku seer kondu vaa Nandhalala yei nandhalala Male Part Thean paalaa vandhaalaa Female : Maamulaa thanthaalaa Male : Onnaachi tholodu tholaa Ippa vandhaachu en kumbamelaa Female : Meanithaan oonjalaa Both : Singaara kannukku mai kondu vaa Nandhalala yei nandhalala
தமிழ்
பாடகர்கள் : அருண் மொழி மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா ஆண் : சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா ஏ நந்தலாலா செந்தூரபூவுக்கு சீர் கொண்டு வா நந்தலாலா ஏ நந்தலாலா ஆண் : தேன் பாலா.......வந்தாளா.... மாமுலா......தந்தாளா..... ஒன்னாச்சி தோளோடு தோளா இப்ப வந்தாச்சு என் கும்பமேலா மேனிதான் ஊஞ்சலா பெண் : சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா ஏ நந்தலாலா ஆண் : ஹே ஹேய் அக்கம் பக்கம் யாருமில்லை இந்த ஆலமர காட்டுக்குள்ள வெட்கம் கிட்கம் தேவையில்லை வந்து சேர்ந்துக்க என் கூட்டுக்குள்ள பெண் : அம்மாடி அம்மாடி வானம் பூமி எல்லாமே எல்லாமும் பார்க்கும் கச்சேரி வைக்காம கோட்ட தாண்டி எட்டூரும் உன் பாட்ட கேக்கும் ஆண் : வேனுமின்னு கேட்குது மனசு வேலிகளை தாண்டுற வயசு பெண் : பொறுத்துக்க பொறந்திடும் நல்ல நாள் நாயனம் ஊதிடதான் ஆண் : சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா ஏ நந்தலாலா பெண் : செந்தூரபூவுக்கு சீர் கொண்டு வா நந்தலாலா ஏ நந்தலாலா ஆண் : முன்ன பின்ன தொட்டதில்ல அடி தொட்டத நான் விட்டதில்ல ஒன்னுக்குள்ள ஒன்னுக்குள்ள நாம ஒட்டிக்கிட்டா குற்றமில்ல ஆண் : என்னான்னு ஏதுன்னு ராசா ராசா என்னோடு உட்காந்து பேசு எம்மேணி வேர்க்காமல் ஈரக்காத்தா இப்போது சில்லுன்னு வீசு ஆண் : பூட்டி வச்ச பூ இதை திறந்து ஊத்திக்குடு வாலிப விருந்து பெண் : கொடுக்கவா எடுக்கவா அம்மம்மா ராத்திரி ஆகிடனும் ஆண் : சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா ஏ நந்தலாலா பெண் : செந்தூரபூவுக்கு சீர் கொண்டு வா நந்தலாலா ஏ நந்தலாலா ஆண் : தேன் பாலா.......வந்தாளா.... பெண் : மாமுலா......தந்தாளா..... ஆண் : ஒன்னாச்சி தோளோடு தோளா இப்ப வந்தாச்சு என் கும்பமேலா பெண் : மேனிதான் ஊஞ்சலா இருவர் : சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா நந்தலாலா ஏ நந்தலாலா
Song information
Singers: Arun Mozhi and K. S. Chithra
Music by: Deva
Release information: From Vishnu (1995) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Arun Mozhi and K. S. Chithra
- Film / album: Vishnu
- Composer: Deva