Roman script
Singers : Malasiya Vasudevan and K. S. Chitra Music by : Gangai Amaran Female Part Aa……aaa….aa….aa…. Aa….aa…..aaa…..aa…. A…..a…..a…..aaa….. Female Part Singaara kaaththu… Singaara kaaththu nenjodu saertthu Pannaatha kooththu kandaalae naeththu Singaara kaaththu nenjodu saertthu Pannaatha kooththu kandaalae naeththu Female Part Ennaannuthaan solvaalo Sollaamaththaan nippaalo Female Part Singaara kaaththu… Singaara kaaththu nenjodu saertthu Female Part Naan manja vachchum paththaliyae Male : Aaha Female : Naan pottum vachchum ottaliyae Male : Ooho Female : Manja paththi pottum otti Maamadhurai thaeru varum Female Part Yaehae hae hae hae hae hae hae Ponnoda saernthaa pothum Ada kannala paarththaa vaazhum Aasai nenjula anna patchi thulluthu Kannaadi paarththaa yaekkam Thenam illamaa pochchae thookam Female Part Neerae illaama meenaa Neethan illaama naanaa Idhayam rendaagi irandu thundaagi Pogum padum Male Part Aaththangarai thoppukulla Aavaarampoo kaattukulla Saadai vachchu paattukulla Paadurathu yaaru pulla Female Part Naan machchu voottu thangakkili Male : Aahaa….haa Female : On itchchaiyulla pachchaikili Male : Mmhmmm Female : Pachchai kili pashaiyil Pesum mozhi kadhal mozhi Female Part Yaehae hae hae hae hae Sollaatha yaarum kettaa Iva sollaama pogamaattaa Kaalam vanthidum kaiyil vanthuthullidum Javvaathu vaasam veesum Intha kasthoori maanum pesum Female Part Neethaan enkooru raasaa Naanthaan unnoda rosaa Thenamum ennoda nenappu Undaagi neethaan thaedu Female Part Singaara kaaththu nenjodu saertthu Pannaatha kooththu kandaalae naeththu Ennaannuthaan solvaalo Sollaamaththaan nippaalo Female Part Singaara kaaththu nenjodu saertthu Pannaatha kooththu kandaalae naeththu
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஆஅ.....ஆ......ஆ....ஆ.... ஆ.....ஆ......ஆஅ......ஆ...... அ.......அ........அ.....ஆஆ....... பெண் : சிங்கார காத்து...... சிங்கார காத்து நெஞ்சோடு சேர்த்து..... பண்ணாத கூத்து கண்டாளே நேத்து சிங்கார காத்து நெஞ்சோடு சேர்த்து... பண்ணாத கூத்து கண்டாளே நேத்து பெண் : என்னான்னுதான் சொல்வாளோ சொல்லாமத்தான் நிப்பாளோ பெண் : சிங்கார காத்து நெஞ்சோடு சேர்த்து பண்ணாத கூத்து கண்டாளே நேத்து பெண் : நான் மஞ்ச வச்சும் பத்தலியே.... ஆண் : ஆஹா பெண் : நான் பொட்டும் வச்சும் ஒட்டலியே... ஆண் : ஓஹோ பெண் : மஞ்ச பத்தி பொட்டும் ஒட்டி மாமதுரை தேரு வரும் பெண் : ஏஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே பொண்ணோட சேர்ந்தா போதும் அட கண்ணால பார்த்தா வாழும் ஆசை நெஞ்சுல அன்ன பட்சி துள்ளுது கண்ணாடி பார்த்தா ஏக்கம் தெனம் இல்லாம போச்சே தூக்கம் பெண் : நீரே இல்லாம மீனா நீதான் இல்லாம நானா இதயம் ரெண்டாகி இரண்டு துண்டாகி போகும் பாடும் ஆண் : ஆத்தங்கரை தோப்புக்குள்ள ஆவாரம்பூ காட்டுக்குள்ள சாடை வச்சு பாட்டுக்குள்ள பாடுறது யாரு புள்ள பெண் : நான் மச்சு ஊட்டு தங்கக்கிளி..... ஆண் : ஆஹா....ஹா...... பெண் : ஒன் இச்சையுள்ள பச்சைக்கிளி.... ஆண் : ம்ம்ஹ்ம்ம் பெண் : பச்சைக் கிளி பாஷையில பேசும் மொழி காதல் மொழி பெண் : ஏஹே ஹே ஹே ஹேஹே சொல்லாத யாரும் கேட்டா இவ சொல்லாம போக மாட்டா காலம் வந்திடும் கையில் வந்து துள்ளிடும் ஜவ்வாது வாசம் வீசும் இந்த கஸ்தூரி மானும் பேசும் பெண் : நீதான் எங்கூரு ராசா நான்தான் உன்னோட ரோசா தெனமும் என்னோட நெனப்பு உண்டாகி நீதான் தேடு பெண் : சிங்கார காத்து...... நெஞ்சோடு சேர்த்து பண்ணாத கூத்து கண்டாளே நேத்து என்னான்னுதான் சொல்வாளோ சொல்லாமத்தான் நிப்பாளோ பெண் : சிங்கார காத்து நெஞ்சோடு சேர்த்து பண்ணாத கூத்து கண்டாளே நேத்து....
Song information
Singers: Malasiya Vasudevan and K. S. Chitra
Music by: Gangai Amaran
Release information: From Namma Ooru Nalla Ooru (1986) · Lyricist: E.S.N. Ravi
Explore this song
- Singer: Malasiya Vasudevan and K. S. Chitra
- Film / album: Namma Ooru Nalla Ooru
- Composer: Gangai Amaran