Roman script
Singer : Gopal Rao Music by : Deva Male Part Singa nada pottu vantha thanga magaraasaa Pangam vanthu saernthirumo padharuthaiyaa lesaa Manasu padharuthaiyaa lesaa…. Male Part Kollaiyilae vachcha mullai Konjam kooda vaasamilla Pasam vachchu nesam vachchu Anboda valarththa pulla Vachchathaiyaa nenjukkullae nerunchi mulla Vachchathaiyaa nenjukkullae nerunchi mulla Male Part Singa nada pottu vantha thanga magaraasaa Pangam vanthu saernthirumo padharuthaiyaa lesaa Manasu padharuthaiyaa lesaa… Male Part Nenjilae yaeruzhuthu nesam vedhachchavanae Mannula perirukkum marupadi varum varaikkum Uravukku nee koduththa uyir irukkum Anbu namba bhoomi engum pooththirukkum Male Part Singa nada pottu vantha thanga magaraasaa Pangam vanthu saernthirumo padharuthaiyaa lesaa Manasu padharuthaiyaa lesaa….
தமிழ்
பாடகர் : கோபால் ராவ் இசையமைப்பாளர் : தேவா ஆண் : சிங்க நட போட்டு வந்த தங்க மகராசா பங்கம் வந்து சேர்ந்திருமோ பதறுதய்யா லேசா மனசு பதறுதய்யா லேசா.... ஆண் : கொல்லையிலே வச்ச முல்லை கொஞ்சம் கூட வாசமில்ல பாசம் வச்சு நேசம் வச்சு அன்போட வளர்த்த புள்ள வச்சதய்யா நெஞ்சுக்குள்ளே நெருஞ்சி முள்ள வச்சதய்யா நெஞ்சுக்குள்ளே நெருஞ்சி முள்ள ஆண் : சிங்க நட போட்டு வந்த தங்க மகராசா பங்கம் வந்து சேர்ந்திருமோ பதறுதய்யா லேசா மனசு பதறுதய்யா லேசா.... ஆண் : நெஞ்சிலே ஏருழுது நேசம் வெதச்சவனே மண்ணுல பேரிருக்கும் மறுபடி வரும் வரைக்கும் உறவுக்கு நீ கொடுத்த உயிர் இருக்கும் அன்பு நம்ப பூமி எங்கும் பூத்திருக்கும் ஆண் : சிங்க நட போட்டு வந்த தங்க மகராசா கண்ணுல நீர் எதுக்கு கலங்கலாமா லேசா மனசு கலங்கலாமா லேசா.....
Song information
Singer: Gopal Rao
Music by: Deva
Release information: From Veeranadai (2000) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Gopal Rao
- Film / album: Veeranadai
- Composer: Deva