Roman script
Singer : K. S. Chithra Music by : Deva Female Part Lalalala laalaa lalalalalaa Lalalala laalaa lalalalalaa Laaaa laaa laaa laaaa Lalalala laa lalalalalaa Female Part Silu silu siluvena kaathu Pakkam vara vara uruguthu naathu Pudhu pudhu varigala pottu Adhai padikkudhu paruvathu pattu Oru naesam… oru paasam Andha kaathum naathum Nee thaan naan thaan Vaa maamanae Female Part Silu silu siluvena kaathu Pakkam vara vara uruguthu naathu Female Part Vaaikaalum vayalum saatchi Maamavae naanthaan Oyaama unna enni Thurumbaana maan thaan Female Part Vadakaala pogum kaathae Naal dhorum naanae Unakkaaga thoodhu vittu Dhinam maanji ponnen Female Part Neengaadha aasa noiyaachu Poongaathum ipo theeyaachu Mana naal vandhu kooda venum Poo maala poda venum Female Part Silu silu siluvena kaathu Pakkam vara vara uruguthu naathu Pudhu pudhu varigala pottu Adhai padikkudhu paruvathu pattu Female Part Engaeyum pozhappa thaedi Pogaadha maama Naal paarthu parisam podu Naalaachu maama Female Part Enna nee kaadhal pannu Adhu thaan un velai Pannaatti poyaaa engu Vidamatten aala Female Part Naan poosum manjal nee thaanae Nee posum soapum naan thaaanae Pothuva anbu kaattu maamaa Pesaama vaattalaaama Female Part Silu silu siluvena kaathu Pakkam vara vara uruguthu naathu Pudhu pudhu varigala pottu Adhai padikkudhu paruvathu pattu Oru naesam… oru paasam Andha kaathum naathum Nee thaan naan thaan Vaa maamanae Female Part Silu silu siluvena kaathu Pakkam vara vara uruguthu naathu Pudhu pudhu varigala pottu Adhai padikkudhu paruvathu pattu
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா பெண் : லலலல லாலா லலலலலா லலலல லாலா லலலலலா லா லா லா லா லலலல லா லலலலலா பெண் : சிலு சிலு சிலுவென காத்து பக்கம் வர வர உருகுது நாத்து புது புது வரிகள போட்டு அதை படிக்குது பருவத்து பாட்டு ஒரு நேசம்.......ஒரு பாசம் அது காத்தும் மாத்தும் நீதான் நான்தான் வா மாமனே பெண் : சிலு சிலு சிலுவென காத்து பக்கம் வர வர உருகுது நாத்து பெண் : வாய்க்காலும் வயலும் சாட்சி மாமாவே நான்தான் ஓயாம உன்ன எண்ணி துரும்பான மான்தான் பெண் : வடகால போகும் காத்தே நாள்தோறும் நானே உனக்காக தூதுவிட்டு தினம் மாஞ்சி போனனேன் பெண் : நீங்காத ஆசை நோயாச்சு பூங்காத்தும் இப்போ தீயாச்சு மண நாள் வந்து கூட வேணும் பூ மாலை போடா வேணும் பெண் : சிலு சிலு சிலுவென காத்து பக்கம் வர வர உருகுது நாத்து புது புது வரிகள போட்டு அதை படிக்குது பருவத்து பாட்டு பெண் : எங்கேயும் பொழப்ப தேடி போகாத மாமா நாள் பார்த்து பரிசம் போடு நாளாச்சு மாமா பெண் : என்ன நீ காதல் பண்ணு அதுதான் உன் வேலை பண்ணாட்டி போயா என்று விடமாட்டேன் ஆள பெண் : நான் பூசும் மஞ்சள் நீதானே நீ பூசும் சோப்பும் நான்தானே பொதுவா அன்புகாட்டு மாமா பேசாம வாட்டலாமா பெண் : சிலு சிலு சிலுவென காத்து பக்கம் வர வர உருகுது நாத்து புது புது வரிகள போட்டு அதை படிக்குது பருவத்து பாட்டு ஒரு நேசம்.......ஒரு பாசம் அது காத்தும் மாத்தும் நீதான் நான்தான் வா மாமனே பெண் : சிலு சிலு சிலுவென காத்து பக்கம் வர வர உருகுது நாத்து புது புது வரிகள போட்டு அதை படிக்குது பருவத்து பாட்டு
Song information
Singer: K. S. Chithra
Music by: Deva
Release information: From Kizhakku Karai (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Kizhakku Karai
- Composer: Deva