Roman script

Singer : P. Susheela
Music by : Vishwanathan -Ramamoorthy
Female Part
Silai eduthaan oru chinnapennukku
Kalai koduthaan aval vannakannukku
Chorus : Lalala lalala lalala lalala laalaalaa
Female Part
Silai eduthaan oru chinnapennukku
Kalai koduthaan aval vannakannukku
Aadai koduthaan aval udalinilae
Aada vittaan indha kadalinilae
Female Part
Aadai koduthaan aval udalinilae
Aada vittaan indha kadalinilae
Silai eduthaan oru chinnapennukku
Kalai koduthaan aval vannakannukku
Chorus
………………………..
Female Part
Kattazhagu vaalibar thottupaarka
Kavingargal thamizhaal thattipaarka
Female Part
Kattazhagu vaalibar thottupaarka
Kavingargal thamizhaal thattipaarka
Pottuvaitha poovaiyar pottipoda
Pollaadha paruvathai kallaakiyae
Female Part
Silai eduthaan oru chinnapennukku
Kalai koduthaan aval vannakannukku
Chorus
………………………..
Female Part
Padaikonda pallavan aakivaithaan
Paruvathin saarathai thekkivaithaan
Female Part
Kannipennai thaerinil thookivaithaan
Kaadhalai yen avan baakivaithaan
Silai eduthaan oru chinnapennukku
Kalai koduthaan aval vannakannukku
Chorus
………………………..
Female Part
Annam ival vayadho padhinaaru
Aandugal poyina aarunooru
Innum ival mudhumai yeidhavillai
Ennadhaan ragasiyam theriyavillai
Female Part
Silai eduthaan oru chinnapennukku
Kalai koduthaan aval vannakannukku
Aadai koduthaan aval udalinilae
Aada vittaan indha kadalinilae
Female Part
Silai eduthaan oru chinnapennukku
Kalai koduthaan aval vannakannukku
Lalala lalala lalala laalaalaa

தமிழ்

பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பெண் : சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
குழு : லல்ல லலல லல்ல லலல லாலாலா
பெண் : சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே
ஆட விட்டான் இந்த கடலினிலே
பெண் : ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே
ஆட விட்டான் இந்த கடலினிலே
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
குழு : .............................
பெண் : கட்டழகு வாலிபர் தொட்டு பார்க்க
கவிஞர்கள் தமிழால் தட்டி பார்க்க
பெண் : கட்டழகு வாலிபர் தொட்டு பார்க்க
கவிஞர்கள் தமிழால் தட்டி பார்க்க
பொட்டு வைத்த பூவையர் போட்டி போட
பொல்லாத பருவத்தை கல்லாக்கியே
பெண் : சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண
குழு : .............................
பெண் : படை கொண்ட பல்லவன் ஆக்கி வைத்தான்
பருவத்தின் சாரத்தை தேக்கி வைத்தான்
பெண் : கன்னி பெண்ணை தேரினில் தூக்கி வைத்தான்
காதலை ஏன் அவன் பாக்கி வைத்தான்
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண
குழு : .............................
பெண் : அன்னமிவள் வயதோ பதினாரு
ஆண்டுகள் போயின ஆறுநூறு
இன்னும் இவள் முதுமை எய்தவில்லை
என்னதான் ரகசியம் தெரியவில்லை
பெண் : சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே
ஆட விட்டான் இந்த கடலினிலே
பெண் : சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
லலல லலல லலல லாலாலா

Song details

Music by: Vishwanathan -Ramamoorthy

Release information: From Server Sundaram (1964) (1964) · Lyricist: Kannadasan