Roman script
Singers : Unnikrishnan and Sujatha Music by : Sirpy Chorus Sil sil sil silala Sil sil sil silala Male Part Sil sil sil silala Sol sol nee minnalaa Sil sil sil silala Sol sol nee minnalaa Male Part Nee kaadhal aevaalaa Un kangal koorvaalaa Nee saaralaa Isai thooralaa Poonjolai aanavalaa Female Part Sil sil sil silala Sol sol naan minnalaa Male Part Nee irukkum naalil ellaam Imayathin melae iruppen Neeyum ingu illaa naalil Enmeethu imayam irukkum Female Part Ahimsaiyaai arugil vanthu Vanmuraiyil irangugiraai Male : Sirppamae ennadi maayam Sirppiyai sethukkigiraai Female : Oru swaasam podhumae Naamum vaalalaam Male Part Sil sil sil silala Sol sol nee minnalaa Female : Sil sil sil silala Sol sol naan minnalaa Chorus ……………………………… Female Part Kaadhal oru nyaabaga marathi Ennaiyae naanum maranthen Unnaiyae neeyum maranthaai Maranthathaal ondraai inainthom Male Part Unnai pol kavithai sonnaal Ulagamae thalai aattum Female : Nammai pol kaadhalar paarthaal Tajmahal kai thattum Male : Kaadhalennum pulliyil Bhoomi ullathae Male Part Sil sil sil silala Sol sol nee minnalaa Female : Sil sil sil silala Sol sol naan minnalaa Male Part Nee kaadhal aevaalaa Un kangal koorvaalaa Nee saaralaa Isai thooralaa Poonjolai aanavalaa Female Part Sil sil sil silala Sol sol naan minnalaa Male : Sil sil sil silala Sol sol nee minnalaa
தமிழ்
பாடகர்கள் : சுஜாதா மற்றும் உன்னி கிருஷ்ணன் இசை அமைப்பாளா் : சிற்பி குழு : சில் சில் சில் சில்லல்லா சில் சில் சில் சில்லல்லா ஆண் : சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா ஆண் : நீ காதல் ஏவாளா உன் கண்கள் கூர் வாளா நீ சாரலா இசை தூறலா பூஞ்சோலையானவளா பெண் : சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா ஆண் : நீயிருக்கும் நாளில் எல்லாம் இமயத்தின் மேலே இருப்பேன் நீயுமிங்கு இல்லா நாளில் என் மீது இமயம் இருக்கும் பெண் : அகிம்சயாய் அருகில் வந்து வன்முறையில் இறங்குகிறாய் ஆண் : சிற்பமே என்னடி மாயம் சிற்பியை செதுக்குகிறாய் பெண் : ஒரு சுவாசம் போதுமே நாமும் வாழலாம் ஆண் : சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா பெண் : சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா குழு : ..................................................... பெண் : காதல் ஒரு ஞாபக மறதி என்னையே நானும் மறந்தேன் உன்னையே நீயும் மறந்தாய் மறந்ததால் ஒன்றாய் இணைந்தோம் ஆண் : உன்னைப் போல் கவிதை சொன்னால் உலகமே தலையாட்டும் பெண் : நம்மைப் போல் காதலர் பார்த்தால் தாஜ்மகால் கைதட்டும் ஆண் : காதலெனும் புள்ளியில் பூமி உள்ளதே ஆண் : சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா பெண் : சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா ஆண் : நீ காதல் ஏவாளா உன் கண்கள் கூர் வாளா நீ சாரலா இசை தூறலா பூஞ்சோலையானவளா பெண் : சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நான் மின்னலா ஆண் : சில் சில் சில் சில்லல்லா சொல் சொல் நீ மின்னலா
Song information
Singers: Unnikrishnan and Sujatha
Music by: Sirpy
Release information: From Unnai Ninaithu (2002) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Unnikrishnan and Sujatha
- Film / album: Unnai Ninaithu
- Composer: Sirpy