Roman script
Singer : Kapil Kapilan Music Director : Barath Dhanasekar Lyricist : Karthik Netha Male Part Sidu sidu endralum Dhinam enai kondralum En kadhal marathadi Vidu vidu endralum Vizhagida sonnalum En kadhal theerathadi Male Part Vaazhum naal ellam Nee kaanum thoorathil Vazhvene naan vazhvene Kaatril poo pookum Un vasam naan vangi Serpene naan serpene Veetil un pinne Vazhattum oor mounam Aavene naan aavene Neeye nee endru Or vazhkai nan vazhnthu Povene naan povene Male and Chorus : Vaan veliyil parappen Nee thirumbinaal Poo nilavai parippen Nee neruginaal Ver ulagai yerippen Nee kalanginaal Kaal adiyil kidappen Nee virumbinaal Male Part Humming …………. Male Part Veruppudan parpaaye Adhai rasippene Unakkedhum aagamal Udan iruppene Aruginil vazhnthalum Thanimaiyil naane Adhu oru kurai illai Magiznthu iruppene Male Part Neeye kadhavaipadhum Manam udaipadhum Neeye azhagiya sumaye Neeye kadavulai vida Miga pidithavale Adiye en kaadhale Uyire uyire oru naal Unarvai enaiye Urave urave nedunaal kanave Male Part Amaidhiyil nee vazhave poove Yerai chalai nan thanguven Enakkena nee pothume maane Arasanai pol vazhuven Male Part Sidu sidu endralum Dhinam enai kondralum En kadhal marathadi Vidu vidu endralum Vizhagida sonnalum En kadhal theerathadi Male Part Vaazhum naal ellam Nee kaanum thoorathil Vazhvene naan vazhvene Kaatril poo pookum Un vasam naan vangi Serpene naan serpene Veetil un pinne Vazhattum oor mounam Aavene naan aavene Neeye nee endru Or vazhkai nan vazhnthu Povene naan povene Male and Chorus : Vaan veliyil parappen Nee thirumbinaal Poo nilavai parippen Nee neruginaal Ver ulagai yerippen Nee kalanginaal Kaal adiyil kidappen Nee virumbinaal Male Part Humming ………….
தமிழ்
பாடகர் : கபில் கபிலன் இசை அமைப்பாளர் : பரத் தனசேகர் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : சிடு சிடு என்றாலும் தினம் என்னை கொன்றாலும் என் காதல் மாறாதடி விடு விடு என்றாலும் விழகிட சொன்னாலும் என் காதல் தீராதடி ஆண் : வாழும் நாள் எல்லாம் நீ காணும் தூரத்தில் வாழ்வேனே நான் வாழ்வேனே காற்றில் பூ பூக்கும் உன் வாசம் நான் வாங்கி சேர்ப்பேனே நான் சேர்ப்பேனே வீட்டில் உன் பின்னே வாழட்டும் ஓர் மௌனம் ஆவேனே நான் ஆவேனே நீயே நீ என்று ஒர் வாழ்க்கை நான் வாழ்ந்து போவேனே நான் போவேனே ஆண் மற்றும் குழு : வான் வெளியில் பரப்பேன் நீ திரும்பினாள் பூ நிலவை பரிப்பேன் நீ நெருங்கினாள் வேர் உலகை எரிப்பேன் நீ கலங்கினாள் கால் அடியில் கிடைப்பேன் நீ விரும்பினால் முனங்கல் : .............. ஆண் : வெறுப்புடன் பார்ப்பேன் அதை ரசிப்பேனே உனக்கேதும் ஆகாமல் உடன் இருப்பேனே அருகினில் வாழ்ந்தலும் தனிமையில் நானே அது ஒரு குறை இல்லை மகிழ்ந்து இருப்பேனே ஆண் : நீயே கதவடைப்பதும் மனம் உடைப்பதும் நீயே அழகிய சுமையே நீயே கடவுளை விட மிக பிடித்தவளே அடியே என் காதலே உயிரே உயிரே ஒரு நால் உணர்வாய் எனையே உறவே உறவே நெடுநாள் கனவே ஆண் : அமைதியில் நீ வாழவே பூவே எரிச்சலை நான் தங்குவேன் எனக்கென நீ போதுமே மானே அரசனை போல் வாழுவேன் ஆண் : சிடு சிடு என்றாலும் தினம் என்னை கொன்றாலும் என் காதல் மாறாதடி விடு விடு என்றாலும் விழகிட சொன்னாலும் என் காதல் தீராதடி ஆண் : வாழும் நாள் எல்லாம் நீ காணும் தூரத்தில் வாழ்வேனே நான் வாழ்வேனே காற்றில் பூ பூக்கும் உன் வாசம் நான் வாங்கி சேர்ப்பேனே நான் சேர்ப்பேனே வீட்டில் உன் பின்னே வாழட்டும் ஓர் மௌனம் ஆவேனே நான் ஆவேனே நீயே நீ என்று ஒர் வாழ்க்கை நான் வாழ்ந்து போவேனே நான் போவேனே ஆண் மற்றும் குழு : வான் வெளியில் பரப்பேன் நீ திரும்பினாள் பூ நிலவை பரிப்பேன் நீ நெருங்கினாள் வேர் உலகை எரிப்பேன் நீ கலங்கினாள் கால் அடியில் கிடைப்பேன் நீ விரும்பினால் முனங்கல் : .......
Song information
Singer: Kapil Kapilan
Release information: From Romeo (2024) · Singer: Kapil Kapilan · Lyricist: Karthik Netha · Music: Barath Dhanasekar
Explore this song
- Singer: Kapil Kapilan
- Film / album: Romeo