Roman script
Singers : Suresh Peters and G. V. Prakash Kumar Music by : Deva Chorus Hoh hoh hoh hoh…….. Child : Haiyo haiyaiyo.. Haiyo haiyaiyo.. Male Part Haiyo haiyaiyaiyo.. Haiyo haiyaiyaiyo.. Haiyo haiyaiyaiyo.. Haiyo haiyaiyaiyo.. Male Part Yeh shock adikkuthu sona Nee nadanthu ponaa Heart adikkithu thaana Nee rajasthaani maana Male Part Kulukki andha ladukki Vandhathum paarvaithan Ladukki mela Thadukki vizhundhathu Thadukki vizhuntha neram Paarthuthaan manasula Adutha nimisham Love porandhathu Chorus Haiyo haiyaiyaiyo.. Hoh hoh hoh hoh Hey haiyo haiyaiyaiyo.. Hoh hoh hoh hoh Chorus …………………….. Male Part Yen nagangala kadikkira Idai thudikkira Kannula minnalai paaichura Heyy haiyo haiyaiyaiyo.. Haiyo haiyaiyaiyo.. Male Part Yen kalukkunnu sirikkira Nenjai parikkira Pakkathil sorgathai kaattura Heyy haiyo haiyo hoo.. Heyy haiyaiya haiyaiya ho.. Child : Acha acha baguth acha Male : Pachchi kili
Hey vacha vacha kannil vacha Kikku podi Dhil tera deewaanaa Unna vittu povena Chorus Meow meow…… Male Part Shock adikkuthu sona Chorus : Hoh hoh hoh hoh Male : Nee nadanthu ponaa Chorus : Hoh hoh hoh hoh Male : Heart adikkithu thaana Chorus : Hoh hoh hoh hoh Male : Nee rajasthaani maana Chorus : Hoh hoh hoh hoh Male Part Nee enna konjam virumbina Chorus : Heyy heyyy heyy Male : Love arumbina Thatti elupiyae thingirae Hey haiyo haiyaiyaiyo.. Hey haiyo haiyaiyaiyo.. Male Part Nee oru mutham vazhangina Thottu thazhuvina Veliya mattumae konjure Heyy haiyo haiyaiyaiyo.. Haiyo haiyaiyaiyo.. Child : Chori chori bada chori Male : Indha ponnu Story story love story Sollum kannu Dhil tera deewaanaa Unna vittu povaenaa Chorus Meow meow…… Male Part Shock adikkuthu sona Nee nadanthu ponaa Heart adikkithu thaana Nee rajasthaani maana Chorus Hoh hoh hoh hoh……… Female : Hey yy ey eeyy eyy eyyy Hey yy ey eeyy eyy eyyy
தமிழ்
பாடகர்கள் : சுரேஷ் பீட்டர்ஸ் மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : தேவா குழு : ....................... குழந்தை : ஹைய்யோ ஹையைய்யோ... ஹைய்யோ ஹையைய்யோ... ஆண் : ஹைய்யோ ஹையையைய்யோ.... ஹைய்யோ ஹையையைய்யோ.... ஹைய்யோ ஹையையைய்யோ.... ஹைய்யோ ஹையையைய்யோ.... ஆண் : யெஹ் ஷாக் அடிக்குது சோனா நீ நடந்து போனா ஹாட் அடிக்கிது தானா நீ ராஜஸ்தான் மானா ஆண் : குலுக்கி அந்த லடுக்கி வந்ததும் பார்வைதான் லடுக்கி மேல தடுக்கி விழுந்தது ஆண் : தடுக்கி விழுந்த நேரம் பார்த்துதான் மனசுல அடுத்த நிமிஷம் லவ்வு பொறந்தது பெண் குழு : ஹைய்யோ ஹையையைய்யோ ஆண் குழு : ஹோ ஹோ பெண் குழு : ஹே ஹைய்யோ ஹையையைய்யோ ஆண் குழு : ஹோ ஹோ குழு : ................... ஆண் : ஏன் நகங்கல கடிக்கிறா இடை துடிக்கிறா கன்னுல மின்னலை பாய்ச்சுறா ஹைய்யோ ஹையையைய்யோ... ஹைய்யோ ஹையையைய்யோ... ஆண் : ஏன் கலுக்குன்னு சிரிக்கிறா... நெஞ்சை பறிக்கிறா பக்கத்தில் சொர்கத்தை காட்டுறா ஹைய்யோ ஹைய்யோ ஹோ ஓ... ஹைய்யைய்ய ஹைய்யைய்ய ஹோஓ... குழந்தை : அச்சா அச்சா பகுத் அச்சா... ஆண் : பச்சசை கிளி வச்சா வச்சா கன்னில் வச்சா.... கிக்கு பொடி தில் டெர தீவானா ஆ..... உன்ன விட்டு போவேனா ஆண் : யெஹ் ஷாக் அடிக்குது சோனா நீ நடந்து போனா ஹாட் அடிக்கிது தானா நீ ராஜஸ்தான் மானா ஆண் : நீ என்ன கொஞ்சம் விரும்பினா லவ் அரும்பின தடிய நொடிய திங்கிரே ஹே ஹைய்யோ ஹையையைய்யோ... ஹைய்யோ ஹையையைய்யோ... ஆண் : நீ ஒரு முத்தம் வழங்கினா... தொட்டு தழுவினா விழிய மட்டுமே கொஞ்சுரே ஹைய்யோ ஹையையைய்யோ... ஹைய்யோ ஹையையைய்யோ... குழந்தை : சோரி சோரி படா சோரி... ஆண் : இந்த பொன்னு ஸ்டோரி ஸ்டோரி லவ் ஸ்டோரி சொல்லும் கன்னு தில் டெர தீவானாஅ.... உன்ன விட்டு போவேனா பெண் குழு : ஹைய்யோ ஹையையைய்யோ ஆண் குழு : ஹோ ஹோ பெண் குழு : ஹே ஹைய்யோ ஹையையைய்யோ ஆண் குழு : ஹோ ஹோ ஆண் : யெஹ் ஷாக் அடிக்குது சோனா நீ நடந்து போனா ஹாட் அடிக்கிது தானா நீ ராஜஸ்தான் மானா ஆண் : குலுக்கி அந்த லடுக்கி வந்ததும் பார்வைதான் லடுக்கி மேல தடுக்கி விழுந்தது ஆண் : தடுக்கி விழுந்த நேரம் பார்த்துதான் மனசுல அடுத்த நிமிஷம் லவ்வு பொறந்தது ஹைய்யோ ஹையையைய்யோ... ஹைய்யோ ஹையையைய்யோ... ஆண் : ஹைய்யோ ஹையையைய்யோ... ஹைய்யோ ஹையையைய்யோ... ஹைய்யோ ஹையையைய்யோ... ஹைய்யோ ஹையையைய்யோ... குழு : .......................
Song information
Singers: Suresh Peters and G. V. Prakash Kumar
Music by: Deva
Release information: From Aasai (1995) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Suresh Peters and G. V. Prakash Kumar
- Film / album: Aasai
- Composer: Deva