Roman script
Singer : P. Jayachandran and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Kannadasan Male Part Devi……devi…. Senthoora kolam en singaara dheepam Thirukoyil deivam naan unakkaaga vaazhven Kadhal idhu kaalangalin leelai Idhu devi vanthu sootti vaiththa maalai….. Male Part Senthoora kolam en singaara dheepam Thirukoyil deivam naan unakkaaga vaazhven Kadhal idhu kaalangalin leelai Idhu devi vanthu sootti vaiththa maalai….. Female Part Vaanorgal paattu en kaathaara kettu Kannaara unai kandaen Kannaara kandu kaantharvam endru Pennaaga uru kondaen Female Part Yogam naan seitha yaagam Yogam naan seitha yaagam Idhu aanmaavin isaiyalllavaa Sontham pantham deivatham Male Part Senthoora kolam en singaara dheepam Thirukoyil deivam naan unakkaaga vaazhven Kadhal idhu kaalangalin leelai Idhu devi vanthu sootti vaiththa maalai….. Deva….aa….aa….aa…. Female Part Yaehezhu jenmam naan vantha pothum Unakkaaga naan vaazhvaen Male : Enthentha mannil naan vantha pothum Unai thedi naan kaanben Male Part Maarum kaalangalthorum Female : Maarum kaalangalthorum Female : Idhu aanmaavin isaiyallavaa Male : Jeevan Female : Thegam Both : Sangamam…. Female Part Deva…. Senthoora kolam en singaara dheepam Male : Thirukkoyil deivam Naan unakkaga vaazhven Female : Kadhal idhu kalangalin leelai Male : Devi vanthu sootti vaiththa maalai Female : Deva
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : தேவி......தேவி.... செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம் திருக்கோயில் தெய்வம் நான் உனக்காக வாழ்வேன் காதல் இது காலங்களின் லீலை இது தேவி வந்து சூட்டி வைத்த மாலை… ஆண் : செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம் திருக்கோயில் தெய்வம் நான் உனக்காக வாழ்வேன் காதல் இது காலங்களின் லீலை இது தேவி வந்து சூட்டி வைத்த மாலை தேவி...... பெண் : வானோர்கள் பாட்டு என் காதாரக் கேட்டு கண்ணார உனைக் கண்டேன் கண்ணாரக் கண்டு காந்தர்வம் என்று பெண்ணாக உருக் கொண்டேன் ஆண் : யோகம் நான் செய்த யாகம் யோகம் நான் செய்த யாகம் இது ஆன்மாவின் இசையல்லவா சொந்தம் பந்தம் தெய்வதம் பெண் : செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம் திருக்கோயில் தெய்வம் நான் உனக்காக வாழ்வேன் காதல் இது காலங்களின் லீலை இது தேவி வந்து சூட்டி வைத்த மாலை தேவா......ஆ....ஆ....ஆ.... பெண் : ஏழேழு ஜென்மம் நான் வந்த போதும் உனக்காக நான் வாழ்வேன் ஆண் : எந்தெந்த மண்ணில் நான் வந்த போதும் உனைத் தேடி நான் காண்பேன் பெண் : மாறும் காலங்கள் தோறும் ஆண் : மாறும் காலங்கள் தோறும் பெண் : இது ஆன்மாவின் இசையல்லவா ஆண் : ஜீவன் பெண் : தேகம் இருவர் : சங்கமம்…
Song information
Singer: P. Jayachandran and S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: Kannadasan
Release information: From Durgadevi (1977) · Singer: P. Jayachandran and S. Janaki · Lyricist: Kannadasan · Music: Ilayaraja
Explore this song
- Singer: P. Jayachandran and S. Janaki
- Film / album: Durgadevi
- Composer: Ilayaraja
- Lyricist: Kannadasan