Roman script
Singer : P. Susheela Music by : L. Vaidyanathan Female Part Aaa…..aa….aa….aa….aa….aa….aa… Aaa…..aa….aa….aa….aa….aa….aa… Aaa…..aa….aa….aa….aa….aa….aa… Female Part Senthamizh naadennum pothinilae Inba thaen vanthu paayuthu kaadhinilae Enal thanthaiyar naadendra pechchinilae Oru sakthi pirakkuthu moochchinilae Female Part Senthamizh naadennum pothinilae Inba thaen vanthu paayuthu kaadhinilae Enal thanthaiyar naadendra pechchinilae Oru sakthi pirakkuthu moochchinilae Female Part Vedham niraintha tamilnadu Uyar veeram serintha tamilnadu Nalla kadhal puriyum arampaiyar pol Ilang kanniyar soozhntha tamilnadu Female Part Senthamizh naadennum pothinilae Inba thaen vanthu paayuthu kaadhinilae Enal thanthaiyar naadendra pechchinilae Oru sakthi pirakkuthu moochchinilae Female Part Neela thiraik kadaloraththilae Nindru niththam thavanj sei kumari ellai Vada maalavan kundram ivatridaiyae Pugazh mandi kidakkunth tamilnadu Female Part Kalvi sirantha tamilnadu Pugazh kamban pirantha tamilnadu Nalla palvidhamaayina saaththiraththin Manam paarengum veesunth tamilnadu Female Part Senthamizh naadennum pothinilae Inba thaen vanthu paayuthu kaadhinilae Enal thanthaiyar naadendra pechchinilae Oru sakthi pirakkuthu moochchinilae Female Part Valluvan thannai ulaginukkae Thanthu vaanpugazh konda tamilnadu Nenjai allum silappathi kaaramendror Mani yaaram padaiththa tamilnaadu Female Part Senthamizh naadennum pothinilae Inba thaen vanthu paayuthu kaadhinilae Enal thanthaiyar naadendra pechchinilae Oru sakthi pirakkuthu moochchinilae Female Part Sakthi pirakkuthu moochchinilae Sakthi pirakkuthu moochchinilae Sakthi pirakkuthu moochchinilae
தமிழ்
பாடகர் : பி. சுசீலா இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் பெண் : ஆஅ....ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ.... ஆஅ....ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ.... ஆஅ....ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆ.....ஆ.... பெண் : செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே பெண் : செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே பெண் : வேதம் நிறைந்த தமிழ்நாடு உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு நல்ல காதல் புரியும் அரம்பையர் போல் இளங் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு பெண் : செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே பெண் : நீலத் திரைக்கட லோரத்திலே நின்று நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை வட மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ் மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு பெண் : கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு நல்ல பல்விதமாயின சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு பெண் : செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே பெண் : வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென்றோர் மணி யாரம் படைத்த தமிழ்நாடு பெண் : செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே பெண் : சக்தி பிறக்குது மூச்சினிலே சக்தி பிறக்குது மூச்சினிலே சக்தி பிறக்குது மூச்சினிலே
Song information
Singer: P. Susheela
Music by: L. Vaidyanathan
Release information: From Ezhavathu Manithan (1982) · Lyricist: Mahakavi Subramanya Bharathiyaar
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Ezhavathu Manithan
- Composer: L. Vaidyanathan