Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan-Ramamoorthy Female Part Sendhoor murugan kovililae oru Saedhiyai naan kaetten kaetten Saeval koovum kaalai naeram Paadalai naan kaetten Paadalai naan kaetten Female Part Sendhoor murugan kovililae oru Saedhiyai naan kaetten kaetten Saeval koovum kaalai naeram Paadalai naan kaetten Paadalai naan kaetten Female Part En iru kangal thoongiya podhu Pen paarkka vandhaan ammaa En iru kangal thoongiya podhu Pen paarkka vandhaan ammaa Pann iru kaiyil vaari anaithu Pan paada vandhaan ammaa Female Part Sendhoor murugan kovililae oru Saedhiyai naan kaetten kaetten Saeval koovum kaalai naeram Paadalai naan kaetten Paadalai naan kaetten Female Part Aaa…..aaa….aa….aa….aa… Ho…ooo. ooo. ooo. oooo Female Part Konjum kumaranin azhagiya madiyil Kondaada varalaamaa Konjum kumaranin azhagiya madiyil Kondaada varalaamaa Kungumam sivandha kovai idhazhil Ondraenum tharalaamaa Ondraenum tharalaamaa Female Part Sendhoor murugan kovililae oru Saedhiyai naan kaetten kaetten Saeval koovum kaalai naeram Paadalai naan kaetten Paadalai naan kaetten
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி பெண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன் பெண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன் பெண் : என்னிரு கண்கள் தூங்கியபோது பெண் பார்க்க வந்தானம்மா என்னிரு கண்கள் தூங்கியபோது பெண் பார்க்க வந்தானம்மா பன்னிரு கையில் வாரியணைத்து பண்பாட வந்தானம்மா பெண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன் பெண் : ஆஅ......ஆஅ......ஆ.....ஆ.....ஆ.... ஹோ.....ஓஒ....ஓஒ.....ஓஓ....ஓஒ.... பெண் : கொஞ்சும் குமரனின் அழகிய மடியில் கொண்டாட வரலாமா கொஞ்சும் குமரனின் அழகிய மடியில் கொண்டாட வரலாமா குங்குமம் சிவந்த கோவை இதழில் ஒன்றேனும் தரலாமா ஒன்றேனும் தரலாமா பெண் : செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன் கேட்டேன் சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன் பாடலை நான் கேட்டேன்
Song information
Singer: P. Susheela
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Shanthi (1965) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Shanthi
- Composer: Vishwanathan-Ramamoorthy