Roman script
Singer : K. J. Yesudas Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Santhega puyaladichchaa Santhosha poo udhiram Vidhiyoda vilaiyaattammaa Vidhiyoda vilaiyaattammaa Male Part Santhega puyaladichchaa Adhil santhosha poo udhiram Santhega puyaladichchaa Adhil santhosha poo udhiram Male Part Aavathuthaan pennaala endru sonnaanga Azhivathuthaan pennaala endru sonnaanga Vaazhkkai ennum kannaadiya iraivan kodukkiraan Madhi ketta manithan yaeno pottu udaikkiraan Vaazhkkai kannaadi adhai udaippathennadi Vaazhkkai kannaadi adhai udaippathennadi Male Part Santhega puyaladichchaa Adhil santhosha poo udhiram Santhega puyaladichchaa Adhil santhosha poo udhiram Male Part Kannirunthum kuradanai pola Nadappathenammaa…. Chorus : Oo….oo…aa…aaa…aa… Male : Pasupaala paazhum kallaa Ninaippathenammaa Chorus : Oo….oo…aa…aaa…aa… Male Part : Santhega noi vanthaa Urava vaattumae Chorus : Aa….aaa….aa…. Male : Sonthangal panthangala Piriya sollumae Chorus : Aa….aaa….aa…. Male Part Iru malargal pola iru pillai irukka Adhaikooda pirikka sabai ondru nadakka Aan pillai oru pakkam Penn pillai maru pakkam Ena sollum oor sattam Vithi theettum sathi thittam Male Part : Vaazhkkai kannaadi adhai udaiththathennaadi Vaazhkkai kannaadi adhai udaiththathennaadi
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : சந்தேக புயலடிச்சா சந்தோஷ பூ உதிரும் விதியோட விளையாட்டம்மா விதியோட விளையாட்டம்மா.... ஆண் : சந்தேக புயலடிச்சா அதில் சந்தோஷ பூ உதிரும் சந்தேக புயலடிச்சா அதில் சந்தோஷ பூ உதிரும் ஆண் : ஆவதுதான் பெண்ணால என்று சொன்னாங்க அழிவதுதான் பெண்ணால என்று சொன்னாங்க வாழ்க்கை என்னும் கண்ணாடிய இறைவன் கொடுக்கிறான் மதி கெட்ட மனிதன் ஏனோ போட்டு உடைக்கிறான் வாழ்க்கை கண்ணாடி அதை உடைப்பதென்னாடி வாழ்க்கை கண்ணாடி அதை உடைப்பதென்னாடி ஆண் : சந்தேக புயலடிச்சா அதில் சந்தோஷ பூ உதிரும் சந்தேக புயலடிச்சா அதில் சந்தோஷ பூ உதிரும் ஆண் : கண்ணிருந்தும் குருடனைப் போல நடப்பதேனம்மா..... குழு : ஓ.......ஓ......ஆ....ஆஅ....ஆ.... ஆண் : பசும்பால பாழும் கள்ளா நினைப்பதேனம்மா குழு : ஓ.......ஓ......ஆ....ஆஅ....ஆ.... ஆண் : சந்தேக நோய் வந்தா உறவ வாட்டுமே குழு : ஆ....ஆஅ....ஆ.... ஆண் : சொந்தங்கள பந்தங்கள பிரிய சொல்லுமே.... குழு : ஆ....ஆஅ....ஆ.... ஆண் : இரு மலர்கள் போல இரு பிள்ளை இருக்க அதை கூட பிரிக்க சபை ஒன்று நடக்க ஆண் பிள்ளை ஒரு பக்கம் பெண் பிள்ளை மறு பக்கம் எனச்சொல்லும் ஊர் சட்டம் விதி தீட்டும் சதி திட்டம் ஆண் : வாழ்க்கை கண்ணாடி அதை உடைத்ததென்னாடி வாழ்க்கை கண்ணாடி அதை உடைத்ததென்னாடி
Song information
Singer: K. J. Yesudas
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Samsara Sangeetham (1989) · Singer: K. J. Yesudas · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Samsara Sangeetham
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar