Roman script
Singers : Sirkazhi Govindarajan and P. Susheela Music by : M.S. Viswanathan Male Part { Sangae muzhangu } (2) Female Part Sangae muzhangu Male & Female : Sangae muzhangu Female Part Engal Vaazhvum engal Valamum mangaadha Thamizh endru { Sangae muzhangu } (2) Female Part Engal Vaazhvum engal Valamum mangaadha Thamizh endru Sangae muzhangu Female Part Engal Pagaivar engo Maraindhaar ingulla Thamizhargal ondraadhal kandu Female Part Pongu Thamizharku innal Vilaithaal Female Part ……………….. Female Part Pongu Thamizharku innal Vilaithaal sangaaram Nisamendru Sangae muzhangu Chorus { Sangae muzhangu } (3) Female Part Thingalodum Sezhum parudhi thannodum Vinnodum udukalodum Mangul kadal ivatrodum pirandha {Thamizhudan pirandhom naangal } (2) Male Part Aanmai Singathin kootamendrum Siriyorkum nyabagam sei Muzhangu sangae Chorus Sangae muzhangu Chorus ……………………. Male Part Venkodumai Saakaatil vilaiyaadum Thol engalvetri tholgal Male Part …………………… Male Part Gangayai Pol kaviri pol karuthukal Oorum ullam engal ullam Male & Female : Venkurudhi Thanil kamazhndhu veeram Seigindra thamizh engal moocham Male Part Thamizh engal moocham
தமிழ்
பாடகி : பி. சுஷீலா பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { சங்கே முழங்கு } (2) பெண் : சங்கே முழங்கு ஆண் & பெண் : சங்கே முழங்கு பெண் : எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று { சங்கே முழங்கு } (2) பெண் : எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு பெண் : எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு பெண் : பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் பெண் : .................. பெண் : பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு குழு : { சங்கே முழங்கு } (3) பெண் : திங்களோடும் செழும் பருதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த { தமிழுடன் பிறந்தோம் நாங்கள் } (2) ஆண் : ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கும் ஞாபகம் செய் முழங்கு சங்கே குழு : சங்கே முழங்கு குழு : ............................. ஆண் : வென் கொடுமை சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள்வெற்றித் தோள்கள் ஆண் : ............................. ஆண் : கங்கையைப் போல் காவிரிப் போல் கருத்துக்கள் ஊரும் உள்ளம் எங்கள் உள்ளம் ஆண் & பெண் : வெங்குருதி தனில் கமழ்ந்து வீரம் செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம் ஆண் : தமிழ் எங்கள் மூச்சாம்
Song details
Singers: Sirkazhi Govindarajan and P. Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Kalangarai Vilakkam (1965) · Lyricist: Lyricist Not Known
- Singer: Sirkazhi Govindarajan and P. Susheela
- Film / album: Kalangarai Vilakkam
- Composer: M.S. Viswanathan