Roman script
Singer : P. Susheela Music by : Ilayaraja Female Part Sandhanam Ittu Sadhiraadum mottu Mozhi thaenin sottu Female Part Sandhanam Ittu Sadhiraadum mottu Mozhi thaenin sottu Female Part Un mugam kannil pattu Thazhuvum pozhudhu Malarum manadhu Female Part Un mugam kannil pattu Thazhuvum pozhudhu Malarum manadhu Female Part Sandhanam Ittu Sadhiraadum mottu Mozhi thaenin sottu Female Part {Punnagai idhazil aada Pon nagai viziyil aada Unmugam manadhil aada Oru naal unnai unarnthaal annai} (2) Pillaiyai arivaal annai Annaiyai ariyaa pillai Thaedaamal naan kanda raajaa Female Part Sandhanam Ittu Sadhiraadum mottu Mozhi thaenin sottu Female Part Sandhanam Ittu Sadhiraadum mottu Mozhi thaenin sottu Female Part Un mugam kannil pattu Thazhuvum pozhudhu Malarum manadhu Female Part Un mugam kannil pattu Thazhuvum pozhudhu Malarum manadhu Female Part Sandhanam Ittu Sadhiraadum mottu Mozhi thaenin sottu Female Part {Melliya manadhin getham Thulliya ninaivin thaalam Vanthadhu uravin naadham Thodarnthae vaazvil varumae naalum} (2) Kaigalil thazuvum mullai Sonnadhais sollaa killai Kaalathin kolangal neeyae Female Part Sandhanam Ittu Sadhiraadum mottu Mozhi thaenin sottu Female Part Sandhanam Ittu Sadhiraadum mottu Mozhi thaenin sottu Female Part Un mugam kannil pattu Thazhuvum pozhudhu Malarum manadhu Female Part Un mugam kannil pattu Thazhuvum pozhudhu Malarum manadhu Female Part Sandhanam Ittu Sadhiraadum mottu Mozhi thaenin sottu
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சந்தனம் இட்டு சதிராடும் மொட்டு மொழி தேனின் சொட்டு பெண் : சந்தனம் இட்டு சதிராடும் மொட்டு மொழி தேனின் சொட்டு பெண் : உன் முகம் கண்ணில் பட்டு தழுவும் பொழுது மலரும் மனது பெண் : உன் முகம் கண்ணில் பட்டு தழுவும் பொழுது மலரும் மனது பெண் : சந்தனம் இட்டு சதிராடும் மொட்டு மொழி தேனின் சொட்டு பெண் : {புன்னகை இதழில் ஆட பொன் நகை விழியில் ஆட உன் முகம் மனதில் ஆட ஒரு நாள் உன்னை உணர்ந்தால் அன்னை} (2) பிள்ளையை அறிவாள் அன்னை அன்னையை அறியா பிள்ளை தேடாமல் நான் கண்ட ராஜா பெண் : சந்தனம் இட்டு சதிராடும் மொட்டு மொழி தேனின் சொட்டு பெண் : சந்தனம் இட்டு சதிராடும் மொட்டு மொழி தேனின் சொட்டு பெண் : உன் முகம் கண்ணில் பட்டு தழுவும் பொழுது மலரும் மனது பெண் : உன் முகம் கண்ணில் பட்டு தழுவும் பொழுது மலரும் மனது பெண் : சந்தனம் இட்டு சதிராடும் மொட்டு மொழி தேனின் சொட்டு பெண் : {மெல்லிய மனதின் கீதம் துல்லிய நினைவின் தாளம் வந்தது உறவின் நாதம் தொடர்ந்தே வாழ்வில் வருமே நாளும்} (2) கைகளில் தழுவும் முல்லை சொன்னதை சொல்லா கிள்ளை காலத்தின் கோலங்கள் நீயே பெண் : சந்தனம் இட்டு சதிராடும் மொட்டு மொழி தேனின் சொட்டு பெண் : சந்தனம் இட்டு சதிராடும் மொட்டு மொழி தேனின் சொட்டு பெண் : உன் முகம் கண்ணில் பட்டு தழுவும் பொழுது மலரும் மனது பெண் : உன் முகம் கண்ணில் பட்டு தழுவும் பொழுது மலரும் மனது பெண் : சந்தனம் இட்டு சதிராடும் மொட்டு மொழி தேனின் சொட்டு
Song details
Music by: Ilayaraja
Release information: From Rusi Kanda Poonai (1980) · Lyricist: Panchu Arunachalam
- Singer: P. Susheela
- Film / album: Rusi Kanda Poonai
- Composer: Ilayaraja