Roman script
Singer : Deva Music by : Deva Male Part { Salomiyaa aaaaaa …. salomiyaa aaaaaa Sunda kanji sorudaa Suthumbu karuvadudaa Vaalai meenu kaaludaa Varra stylea paarudaa } (2) Male Part Salomiyaa aaaaaa …. salomiyaa aaaaaa Chorous : ……………………………. Male Part Viralo nethili meenu Kanno karakudi Mugamo keluthi meenu Manamo janarthuni Male Part { Idhu vilaanguda kaiyil sikaadhuda Ava rekka vatcha vavaaluda } (2) Male Part Yae anthony yae alphonseu Ava ponmeni romba silfaansu Antha kadala kelu alaiya chollum Thanniya kelu pudhu kadhaiya chollum Male Part Salomiyaa aaaaaa …. salomiyaa aaaaaa Chorous : …………………………. Male Part Kilinjal siripukaari Sangu kazhuthukaari Iravil vilaku podum Lighthouse kannu kaari Male Part { Ava suraangani paadum machakanni Kokku kothikittu pogaadhuda } (2) Male Part Yae anthony yae alphonseu Ava thottuputaa adhu unchance-u Meen kozhamba polae manakum ponnu Kattu maratha polae unna somakum kannu Male Part { Salomiyaa aaaaaa …. salomiyaa aaaaaa Sunda kanji sorudaa Suthumbu karuvadudaa Vaalai meenu kaaludaa Varra stylea paarudaa } (2) Male Part Salomiyaa aaaaaa …. salomiyaa aaaaaa
தமிழ்
பாடகா் : தேவா இசையமைப்பாளா் : தேவா ஆண் : { சலோமியா ஆஆ… சலோமியா ஆஆ… சுண்ட கஞ்சி சோறுடா சுதும்பு கருவாடுடா வாலை மீனு காலுடா வா்ற ஸ்டைல பாருடா } ( 2) ஆண் : சலோமியா ஆஆ… சலோமியா ஆஆ… குழு : .................................... ஆண் : விரலோ நெத்திலி மீனு கண்ணோ காரகுடி முகமோ கெலுத்தி மீனு மனமோ ஜனாா்துனி ஆண் : { இது விலாங்குடா கையில் சிக்காதுடா அவ ரெக்கை வச்ச வவ்வாலுடா } (2) ஆண் : ஏ அந்தோணி ஏ அல்போன்சு அவ பொன்மேனி ரொம்ப சில்ஃபான்சு அந்த கடல கேளு அலைய சொல்லும் தண்ணிய கேளு புது கதைய சொல்லும் ஆண் : சலோமியா ஆஆ… சலோமியா ஆஆ… குழு : .................................... ஆண் : கிளிஞ்சல் சிாிப்புக்காாி சங்கு கழுத்துக்காாி இரவில் விளக்கு போடும் லைட் ஹவுஸ் கண்ணு காாி ஆண் : { அவ சுராங்கனி பாடும் மச்சக்கன்னி கொக்கு கொத்திக்கிட்டு போகாதுடா } (2) ஆண் : ஏ அந்தோணி ஏ அல்போன்சு அவ தொட்டுபுட்டா அது அன்சான்சு மீன் கொழம்ப போல மணக்கும் பொண்ணு கட்டு மரத்த போல உன்ன சுமக்கும் கண்ணு ஆண் : { சலோமியா ஆஆ… சலோமியா ஆஆ… சுண்ட கஞ்சி சோறுடா சுதும்பு கருவாடுடா வாலை மீனு காலுடா வா்ற ஸ்டைல பாருடா } ( 2) ஆண் : சலோமியா ஆஆ… சலோமியா ஆஆ…
Song details
Music by: Deva
Release information: From Kannedhirey Thondrinal (1998)
- Singer: Deva
- Film / album: Kannedhirey Thondrinal
- Composer: Deva