Roman script
Singers : Mano and Malgudi subha
Music by : Shiva
Male Part
Ulpaa…..
Ulpaa ulpaa ondraanom
Idai veli maraindhadhu ahaa
Ulpaa ulpaa anbaalae
Imaigalum nanainthathu ahaa
Jagathai jeyikkum indha kootani
Namakku kurukka edhu thaavani hooi
Male Part
Salamiaa salamiaa salamiaa
Hei neerum neerum modhi kolladhu
Salamiaa salamiaa salamiaa
Hei natpin munnaal kaadhal selladhu
Male Part
Ulpaa ulpaa ondraanom
Idai veli maraindhadhu ahaa
Ulpaa ulpaa anbaalae
Imaigalum nanainthathu ahaa ahaa
Male Part
Salamiaa salamiaa
Salamiaa salamiaa salamiaa
Male Part
Solladha sandhangal solli
Mellena killi
Mottai naam poovaakkalaam
En ooru en ooru
Endra ellaigal illai
Irundhaal thoolaakalaam
Male Part
Varae vaa rum-odu thums-up ah
Inaivom friends aaghi close -up ah
Andha pluto-vum sevaayum friend illaya
Ini nammoda trend illaya
Yehii..yeah…..
Male Part
Ulpaa ulpaa ondraanom
Idai veli maraindhadhu ahaa
Ulpaa ulpaa anbaalae
Imaigalum nanainthathu ahaa
Female Part
Haai guys
Vinnukku midnight povom
Megangal aavom
Nagarvom un route-la
Male : Vinnil bar veikka solli
Ondraaga nillu
Thirapom beer bottle-il
Male Part
Kaatrukkum autograph podalaam
Vaanavil melae yeri aadalaam
Female : Veesum pongaatru paartu vittu
Tham ketkalaam
Ini nee en veetil penn ketkalaam
Male Part
Ulpaa ulpaa ondraanom
Idai veli maraindhadhu ahaa
Ulpaa ulpaa anbaalae
Imaigalum nanainthathu ahaa
Jagathai jeyikkum indha kootani
Namakku kurukka edhu thaavani hooi
Male Part
{Salamiaa
Female : Salamiaa} (2)
Male : Hei neerum neerum modhi kolladhu
Male : {Salamiaa
Female : Salamiaa} (2)
Male : Hei natpin munnaal kaadhal selladhu
Male Part
Ulpaa ulpaa ondraanom
Idai veli maraindhadhu ahaaதமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் மால்குடி சுபா
இசை அமைப்பாளர் : சிவா
ஆண் : உல்பா....
உல்பா உல்பா ஒன்றானோம்
இடைவெளி மறைந்தது ஆஹா
உல்பா உல்பா அன்பாலே
இமைகளும் நனைந்தது ஆஹா
ஜகத்தை ஜெயிக்கும் இந்த கூட்டணி
நமக்கு குறுக்க ஏது தாவணி ஹோய்
ஆண் : சலாமியா சலாமியா சலாமியா
ஹேய் நீரும் நீரும் மோதிக்கொள்ளாது
சலாமியா சலாமியா சலாமியா
ஹேய் நட்பின் முன்னால் காதல் செல்லாது
ஆண் : உல்பா உல்பா ஒன்றானோம்
இடைவெளி மறைந்தது ஆஹா
உல்பா உல்பா அன்பாலே
இமைகளும் நனைந்தது ஆஹா அஹா...
ஆண் : சலாமியா சலாமியா
சலாமியா சலாமியா சலாமியா
ஆண் : சொல்லாத சந்தங்கள் சொல்லி
மெல்லென கில்லி
மொட்டை நாம் பூவாக்கலாம்
என் ஊரு உன் ஊரு என்ற
எல்லைகள் இல்லை
இருந்தால் தூளாக்கலாம்
ஆண் : வா ரே வா ரம்மோடு தம்சப்பா
இணைவோம் பிரெண்ட்ஸ் ஆகி க்ளோசப்பா
அந்த ப்ளுடோவும் செவ்வாயும் பிரெண்ட் இல்லையா
இனி நம்மோட டிரென்ட் இல்லையா
ஹேய்ய்..எயி.............
ஆண் : உல்பா உல்பா ஒன்றானோம்
இடைவெளி மறைந்தது ஆஹா
உல்பா உல்பா அன்பாலே
இமைகளும் நனைந்தது ஆஹா
பெண் : ஹாய் கைஸ்
பெண் : விண்ணுக்கு மிட்நைட் போவோம்
மேகங்கள் ஆவோம்
நகர்வோம் உன் ரூட்டுல
ஆண் : விண்ணில் பார் வைக்க சொல்லு
ஒன்றாக நில்லு
திறப்போம் பீர் பாட்டில
ஆண் : காற்றுக்கும் ஆட்டோகிராப் போடலாம்
வானவில் மேல் ஏறி ஆடலாம்
பெண் : வீசும் பூங்காற்று பார்த்துவிட்டு
தம் கேட்கலாம்
இனி நீ என் வீட்டில் பெண் கேட்கலாம்
ஆண் : உல்பா உல்பா ஒன்றானோம்
இடைவெளி மறைந்தது ஆஹா
உல்பா உல்பா அன்பாலே
இமைகளும் நனைந்தது ஆஹா
ஜகத்தை ஜெயிக்கும் இந்த கூட்டணி
நமக்கு குறுக்க ஏது தாவணி ஹோய்
ஆண் : {சலாமியா
பெண் : சலாமியா} (2)
ஆண் : ஹேய் நீரும் நீரும் மோதிக்கொள்ளாது
ஆண் : {சலாமியா
பெண் : சலாமியா} (2)
ஆண் : ஹேய் நட்பின் முன்னால் காதல் செல்லாது
ஆண் : உல்பா உல்பா ஒன்றானோம்
இடைவெளி மறைந்தது ஆஹாSong information
Singers: Mano and Malgudi subha
Music by: Shiva
Release information: From Love Today (1997) · Lyricist: Vasan
Explore this song
- Singer: Mano and Malgudi subha
- Film / album: Love Today
- Composer: Shiva