Roman script
Singer : Unni Menon Music by : Deva Male Part Sakkaravalli kanakkaa sirichchaanga Amma chinna chinna pottu Vachchu azhagaa irukkaanga Aiyaa manaso thanga katti Aththa urukki kolusaa katti Male Part Sakkaravalli……sakkaravalli…. Amma sakkaravalli kanakkaa sirichchaanga Male Part Vaanilae….maalai pol Koottamaai venpuraa Chorus : Haa haa ho ho Male : Mettuthae thamburaa haei Sinungi sinungi nadhi nadakkuthu edhukku Azhagu paruva pennin unarchchigal irukku Male Part Kottaavi viduthae thaamarai Kuththaama saaral poomazhai Paakkuraen yaenuvaen poovilae kaaviyam Male Part Sakkaravalli kanakkaa sirichchaanga Male Part Odaiyum paadumae meengalum aadumae Chorus : Aa haa…..ooho Male : Naanangal odumae Haei chittu chitu kuruvigal Mettu katti padikkuthu Vittu vittu ennudaiya nenjukkuzhi thudikkuthu Male Part Saneetham therinjaa paaduraen Santhosaththaalae paaduraen Aayiram aanantham paattula thaeduraen Male Part Sakkaravalli kanakkaa sirichchaanga Amma chinna chinna pottu Vachchu azhagaa irukkaanga Aiyaa manaso thanga katti Aththa urukki kolusaa katti Male Part Sakkaravalli……sakkaravalli…. Amma sakkaravalli kanakkaa sirichchaanga
தமிழ்
பாடகர் : உன்னி மேனன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க அம்மா சின்ன சின்ன பொட்டு வச்சு அழகா இருக்காங்க அய்யா மனசோ தங்க கட்டி அத்த உருக்கி கொலுசா கட்டி ஆண் : சக்கரவல்லி........சக்கரவல்லி....... அம்மா சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க ஆண் : வானிலே......மாலை போல் கூட்டமாய் வெண்புறா குழு : ஹா ஹா ஹோ ஹோ ஆண் : மீட்டுதே தம்புரா ஹேய்... சிணுங்கி சிணுங்கி நதி நடக்குது எதுக்கு அழகு பருவ பெண்ணின் உணர்ச்சிகள் இருக்கு ஆண் : கொட்டாவி விடுதே தாமரை குத்தாம சாரல் பூமழை பாக்குறேன் ஏங்குவேன் பூவிலே காவியம் ஆண் : சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க ஆண் : ஓடையும் பாடுமே மீன்களும் ஆடுமே குழு : ஆ ஹா......ஓஹோ ஆண் : நாணங்கள் ஓடுமே ஹேய்...சிட்டு சிட்டு குருவிகள் மெட்டு கட்டி படிக்குது விட்டு விட்டு என்னுடைய நெஞ்சுகுழி துடிக்குது ஆண் : சங்கீதம் தெரிஞ்சா பாடுறேன் சந்தோஷத்தாலே பாடுறேன் ஆயிரம் ஆனந்தம் பாட்டுல தேடுறேன் ஆண் : சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க அம்மா சின்ன சின்ன பொட்டு வச்சு அழகா இருக்காங்க அய்யா மனசோ தங்க கட்டி அத்த உருக்கி கொலுசா கட்டி ஆண் : சக்கரவல்லி... சக்கரவல்லி... அம்மா சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க.....
Song information
Singer: Unni Menon
Music by: Deva
Release information: From Eazhaiyin Sirippil (2000) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Unni Menon
- Film / album: Eazhaiyin Sirippil
- Composer: Deva