Roman script
Singer : Malasiya Vasudevan Music by : Deva Male Part Saamakkadhiru samainjiruchchu saththam illaama Innum konjam michcham illama Machchanukku thaakkal sollaama Male Part Naan saakku solli varavaa Veththala paakku aangi varavaa Naan saakku solli varavaa Veththala paakku aangi varavaa Panthal pottu parisam podavaa Male Part Saamakkadhiru samainjiruchchu saththam illaama Innum konjam michcham illama Machchanukku thaakkal sollaama Chorus …………….. Male Part Neththu paarththa malliga mottu Pooththu verththu nikkuthadaa Aththa peththa velli thuttu Machchan manasa thaakkuthadaa Male Part Pazhaiya kolam maarumadaa Pudhu poun-nu neramthaan yaerumaaa Pazhaiya kolam maarumadaa Pudhu poun-nu neramthaan yaerumaaa Ava siththaada kattum azhagu Pudhu kaththaalam kottu aruvi haei…. Male Part Saamakkadhiru samainjiruchchu saththam illaama Innum konjam michcham illama Machchanukku thaakkal sollaama Male Part Naan saakku solli varavaa
Veththala paakku aangi varavaa Naan saakku solli varavaa Veththala paakku aangi varavaa Panthal pottu parisam podavaa Male Part Saamakkadhiru samainjiruchchu saththam illaama Innum konjam michcham illama Machchanukku thaakkal sollaama Male Part Pachchai kilikku paruvaminnu Paraiyadichchu paadattumaa Uchchi current melae yaeri Oorukellam sollattumaa Male Part Kuruvi parakkum seemaiyilae En mayilu parakkum maalaiyilae Kuruvi parakkum seemaiyilae En mayilu parakkum maalaiyilae Ada maaraathu intha kirukku Antha maaraappu enthan sarakku hoi…. Male Part Saamakkadhiru samainjiruchchu saththam illaama Innum konjam michcham illama Machchanukku thaakkal sollaama Male Part Naan saakku solli varavaa Veththala paakku aangi varavaa Naan saakku solli varavaa Veththala paakku aangi varavaa Panthal pottu parisam podavaa Male Part Saamakkadhiru samainjiruchchu saththam illaama Innum konjam michcham illama Machchanukku thaakkal sollaama
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம மச்சானுக்கு தாக்கல் சொல்லாம ஆண் : நான் சாக்கு சொல்லி வரவா வெத்தலப் பாக்கு வாங்கி வரவா.... நான் சாக்கு சொல்லி வரவா பாக்கு வாங்கி வரவா பந்தல் போட்டு பரிசம் போடவா ஆண் : சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம மச்சானுக்கு தாக்கல் சொல்லாம குழு : ........................... ஆண் : நேத்து பார்த்த மல்லிக மொட்டு பூத்து வேர்த்து நிக்குதடா அத்தப் பெத்த வெள்ளித் துட்டு மச்சான் மனச தாக்குதடா ஆண் : பழையக் கோலம் மாறுமடா புது பவுனு நெறம்தான் ஏறுமடா பழையக் கோலம் மாறுமடா புது பவுனு நெறம்தான் ஏறுமடா அவ சித்தாட கட்டும் அழகு புது குத்தாலம் கொட்டும் அருவி ஹேய்... ஆண் : சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம மச்சானுக்கு தாக்கல் சொல்லாம ஆண் : நான் சாக்கு சொல்லி வரவா வெத்தலப் பாக்கு வாங்கி வரவா.... நான் சாக்கு சொல்லி வரவா பாக்கு வாங்கி வரவா பந்தல் போட்டு பரிசம் போடவா ஆண் : சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம மச்சானுக்கு தாக்கல் சொல்லாம ஆண் : பச்சைக்கிளிக்கு பருவமின்னு பரையடிச்சு பாடட்டுமா உச்சி கரண்ட்டு மேலே ஏறி ஊருக்கெல்லாம் சொல்லட்டுமா ஆண் : குருவி பறக்கும் சீமையிலே என் மயிலு பறக்கும் மாலையிலே குருவி பறக்கும் சீமையிலே என் மயிலு பறக்கும் மாலையிலே அட மாறாது இந்த கிறுக்கு அந்த மாராப்பு எந்தன் சரக்கு ஹோய்... ஆண் : சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம மச்சானுக்கு தாக்கல் சொல்லாம ஆண் : நான் சாக்கு சொல்லி வரவா வெத்தலப் பாக்கு வாங்கி வரவா.... நான் சாக்கு சொல்லி வரவா பாக்கு வாங்கி வரவா பந்தல் போட்டு பரிசம் போடவா.....வா வா ஆண் : சாமக்கதிரு சமைஞ்சிருச்சு சத்தம் இல்லாம இன்னும் கொஞ்சம் மிச்சம் இல்லாம மச்சானுக்கு தாக்கல் சொல்லாம
Song information
Singer: Malasiya Vasudevan
Music by: Deva
Release information: From Tamizh Ponnu (1992) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Malasiya Vasudevan
- Film / album: Tamizh Ponnu
- Composer: Deva