Roman script
Singer : P. Susheela Music by : Ilayaraja Female Part Rottoram saeriyilae Pooththu vantha rojappoo aaduthaiyaa Joraana koottaththilae raagam pottu Paattaaga paaduthaiyyaa Female Part Naan vachchathu sattamaiyyaa Idhu pombala thittamaiyyaa Enna suththiyum nikkuthu Aambala koottamaiyyaa Female Part Naan vachchathu sattamaiyyaa Idhu pombala thittamaiyyaa Enna suththiyum nikkuthu Aambala koottamaiyyaa Female Part Rottoram saeriyilae Pooththu vantha rojappoo aaduthaiyaa Whistle : ………………….. Female Part Kodi panaththa karuppaaga Manja panaththa velupaaga Moodi marachchu iruppaanga Naalu muzhuthum thavippaanga Female Part Antha thollai ingillai yaei Adhilae namakku pangila Oodaaga theinjavanga udal valikka Urumaari kaainjavanga Female Part Naalaaga thaeranumnga nallapadi Nammooru maaranumnga Namma veettula varumai Vaattaththa ozhikka nallaa paadupadu Female Part Rottoram saeriyilae Pooththu vantha rojappoo aaduthaiyaa
Joraana koottaththilae raagam pottu Paattaaga paaduthaiyyaa Female Part Naan vachchathu sattamaiyyaa Idhu pombala thittamaiyyaa Enna suththiyum nikkuthu Aambala koottamaiyyaa Dialogue : ………………. Female Part Maamiyaaru samaiyal panna Thanni eduththu udhai pannu Bumb irunthum thanni varalla Paavam neeyum enna panna Female Part Nalla aaluga irunthaalum Angae maegam irukku mazhai varalla Mazhai thanni penjathunnaa Oorukulla kashtangal yaedhumilla Female Part Kashtangal theernthathunnaa Naattukulla kanneerum maarumilla Namma veetula varumai Vaattatha ozhikka nallaa paadupadu… Female Part Rottoram saeriyilae Pooththu vantha rojappoo aaduthaiyaa Joraana koottaththilae raagam pottu Paattaaga paaduthaiyyaa Female Part Naan vachchathu sattamaiyyaa Idhu pombala thittamaiyyaa Enna suththiyum nikkuthu Aambala koottamaiyyaa Female Part Naan vachchathu sattamaiyyaa Idhu pombala thittamaiyyaa Enna suththiyum nikkuthu Aambala koottamaiyyaa
தமிழ்
பாடகி : சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ரோட்டோரம் சேரியிலே பூத்து வந்த ரோஜாப்பூ ஆடுதய்யா ஜோரான கூட்டத்திலே ராகம் போட்டு பாட்டாக பாடுதய்யா பெண் : நான் வச்சது சட்டமய்யா இது பொம்பள திட்டமய்யா என்ன சுத்தியும் நிக்குது ஆம்பளக் கூட்டமய்யா பெண் : நான் வச்சது சட்டமய்யா இது பொம்பள திட்டமய்யா என்ன சுத்தியும் நிக்குது ஆம்பளக் கூட்டமய்யா பெண் : ரோட்டோரம் சேரியிலே பூத்து வந்த ரோஜாப்பூ ஆடுதய்யா விசில் : ........................ பெண் : கோடி பணத்த கறுப்பாக மஞ்ச பணத்த வெளுப்பாக மூடி மறச்சு இருப்பாங்க நாளு முழுதும் தவிப்பாங்க பெண் : அந்த தொல்லை இங்கில்லை ஏய் அதிலே நமக்கு பங்கில்ல ஓடாக தேய்ஞ்சவங்க உடல் வலிக்க உருமாறி காய்ஞ்சவங்க பெண் : நாளாக தேறணும்ங்க நல்லபடி நம்மூரு மாறணும்ங்க நம்ம வீட்டுல வறுமை வாட்டத்த ஒழிக்க நல்லா பாடுபடு... பெண் : ரோட்டோரம் சேரியிலே பூத்து வந்த ரோஜாப்பூ ஆடுதய்யா ஜோரான கூட்டத்திலே ராகம் போட்டு பாட்டாக பாடுதய்யா பெண் : நான் வச்சது சட்டமய்யா இது பொம்பள திட்டமய்யா என்ன சுத்தியும் நிக்குது ஆம்பளக் கூட்டமய்யா வசனம் : ............................. பெண் : மாமியாரு சமையல் பண்ண தண்ணி எடுத்து உதவி பண்ணு பம்ப் இருந்தும் தண்ணி வரல்ல பாவம் நீயும் என்ன பண்ண பெண் : நல்ல ஆளுக இருந்தாலும் அங்கே மேகம் இருக்கு மழை வரல்ல மழைத் தண்ணி பேஞ்சதுன்னா ஊருக்குள்ள கஷ்டங்கள் ஏதுமில்ல பெண் : கஷ்டங்கள் தீர்ந்ததுன்னா நாட்டுக்குள்ள கண்ணீரும் மாறுமில்ல நம்ம வீட்டுல வறுமை வாட்டத்த ஒழிக்க நல்லா பாடுபடு.... பெண் : ரோட்டோரம் சேரியிலே பூத்து வந்த ரோஜாப்பூ ஆடுதய்யா ஜோரான கூட்டத்திலே ராகம் போட்டு பாட்டாக பாடுதய்யா பெண் : நான் வச்சது சட்டமய்யா இது பொம்பள திட்டமய்யா என்ன சுத்தியும் நிக்குது ஆம்பளக் கூட்டமய்யா பெண் : நான் வச்சது சட்டமய்யா இது பொம்பள திட்டமய்யா என்ன சுத்தியும் நிக்குது ஆம்பளக் கூட்டமய்யா
Song information
Singer: P. Susheela
Music by: Ilayaraja
Release information: From Thangamadi Thangam (1984) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thangamadi Thangam
- Composer: Ilayaraja