Roman script
Rosave Song Lyrics is the track from Thalaivar Thambi Thalaimaiyil Tamil Film – 2026, Starring Jiiva, Thambi Ramaiya, Ilavarasu, Prathana Nathan, Jensen Dhivakar, Jaiwanth, Sarjin Kumar, Rajesh Pandian, Subash Kannan, Amith Mohan, Anuraj OB, Sharath, Savithri and Others. This song was sung by Kapil Kapilan, Vishnu Vijay and Chorus. The music was composed by Vishnu Vijay. Lyrics works penned by Vishnu Edavan. Singers : Kapil Kapilan, Vishnu Vijay and Chorus Music Director : Vishnu Vijay Lyricist : Vishnu Edavan Female Chorus : Rosava paathaachu Raasava senthaachu Love inga set aachu Raasa Female Chorus : Rosava paathaachu Raasava senthaachu Love inga set aachu Raasa Male Part Hey naadi nerambellam Un nenapa Enga dha irupaa Thedi thirinjenadi Un nenapaa Odi alanjenadi Un nenapaa..haa aaa aaa aa Female Chorus : Rosava paathaachu Raasava senthaachu Love inga set aachu Raasa Female Chorus : Rosava paathaachu Raasava senthaachu Love inga set aachu Raasa
Male Part
Rosava paathaachu
Raasava senthaachu
Love inga set aachu
Raasa
Humming : Na na na na na na na na na na na na na naaa
Male and Chorus : Oru vazhiya correctaachu
Vizhi vizhiya meetaachu
Vizhundhadcihu love aachu
Raasa
Male Part
Oii
Ooru motham koodi
Aattam poduthu
Vedi satham thookudhu
Ini ketti melam dhaa unnodu
Female Chorus : Mangalyame thanthuna
Nama jeeva heythuna
Nathaswaram oothuna
Pipi pipi pom..
Chorus Humming : {Na na na na na na na na na na na na na naaa (Overlapping)
Male : Oru vazhiya correctaachu
Vizhi vizhiya meetaachu
Vizhundhadcihu love aachu
Rosaa}
Humming : Na na na na na na na na na na na na na naaa
Male Part
Patti adhira thatti udharu
Ooru pathara mella nagaru
Suthi kadhara suttu setharu
Vetti madaki pottu vechu suttu thallu
Poooooo po po poooooo
Chorus Humming : {Na na na na na na na na na na na na na naaa (Overlapping)
Male : Mangalyame thanthuna
Nama jeeva heythuna
Nathaswaram oothuna
Pipi pipi pom..}தமிழ்
பாடகர்கள் : கபில் கபிலன், விஷ்ணு விஜய் மற்றும் குழு
இசையமைப்பாளர் : விஷ்ணு விஜய்
பாடலாசிரியர் : விஷ்ணு எடவன்
பெண் குழு : ரோசாவ பாத்தாச்சு
ராசவ சேந்தாச்சு
லவ் இங்க செட் ஆச்சு
ராசா
பெண் குழு : ரோசாவ பாத்தாச்சு
ராசவ சேந்தாச்சு
லவ் இங்க செட் ஆச்சு
ராசா
ஆண் : ஏய் நாடி நரமெல்லாம்
உன் நினைப்பா
எங்க தா இருப்பா
தேடி திரிஞ்சேனடி
உன் நினைப்பா
ஓடி அலஞ்சேனடி
உன் நெனப்பா......ஹா ஆஆ ஆஆஆ
பெண் குழு : ரோசாவ பாத்தாச்சு
ராசவ சேந்தாச்சு
லவ் இங்க செட் ஆச்சு
ராசா
பெண் குழு : ரோசாவ பாத்தாச்சு
ராசவ சேந்தாச்சு
லவ் இங்க செட் ஆச்சு
ராசா
ஆண் : ரோசாவ பாத்தாச்சு
ராசவ சேந்தாச்சு
லவ் இங்க செட் ஆச்சு
ராசா
ஹம்மிங் : நா நா நா நா நா நா நா
நா நா நா நா நா நா நா நா நா நா
ஆண் மற்றும் குழு : ஒரு வழியா கரெக்ட்டாச்சு
விழி விழியால் மீட்டாச்சு
விழுந்தடிச்சி லவ் ஆச்சு
ராசா
ஆண் : ஓய்
ஊரு மொத்தம் கூடி
ஆட்டம் போடுது
வெடி சத்தம் தூக்குது
இனி கெட்டி மேளம் தா
பெண் குழு : மாங்கல்யமே தந்துனா
நாம ஜீவ ஹேத்துனா
நாதஸ்வரம் ஊதுனா
பிபி பிபி போம்..
குழு ஹம்மிங் : {நா நா நா நா நா நா
நா நா ந ந நா நா நா (ஓவர்லேப்பிங்)
ஆண் : ஒரு வழியா கரெக்ட்டாச்சு
விழி விழியால் மீட்டாச்சு
விழுந்தடிச்சி லவ் ஆச்சு
ராசா}
ஹம்மிங் : நா நா நா நா நா நா நா நா
நா நா நா நா நா நா நா நா நா நா நா
நா நா நா நா நா நா நா நா நா னா
ஆண் : பட்டி அதிர தட்டி உதரு
ஊரு பதற மெல்ல நகரு
சுத்தி கதற சுட்டு செதரு
வெட்டி மடக்கி பொட்டு வெச்சு சுட்டு தள்ளு
போஓஓஓ போ போ பூஓஓஓ
குழு ஹம்மிங் : {நா நா நா நா நா நா
நா நா ந ந நா நா நா (ஒன்லேப்பிங்)
ஆண் : {மாங்கல்யமே தந்துனா
நாம ஜீவ ஹேத்துனா
நாதஸ்வரம் ஊதுனா
பிபி பிபி போம்....} - (2)Song information
Singers: Kapil Kapilan, Vishnu Vijay and Chorus
Release information: From TTT : Thalaivar Thambi Thalaimaiyil (2026) · Singer: Kapil Kapilan, Vishnu Vijay and Chorus · Lyricist: Vishnu Edavan · Music: Vishnu Vijay
Explore this song
- Singer: Kapil Kapilan
- Singer: Vishnu Vijay and Chorus
- Film / album: TTT : Thalaivar Thambi Thalaimaiyil