Roman script
Singers : T. M. Soundararajan and Poorani Music by : Gangai Amaran Lyrics by : Gangai Amaran Male Part Roopa sundari raniyae Mana moganaangi neeyae Female : Adhiroopa sundharaa pandiyaa Mana moganaangan neerae Male : Jagam meedhilae ini naalumae santhosamae Female : Oo ooh oh oh oh ooo oo….. Male : Roopa sundari raniyae Mana moganaangi neeyae Female : Adhiroopa sundharaa pandiyaa Mana moganaangan neerae Female Part Aattril odum neerilae Nam kadhal oorvalam Male : Anaiththu pesum pothilae En aasai meeridum Female Part Pon alaigal polae aadidum En manathin dheepamae Un ninaivil naalum vaadidum Nin paavai thegamae Male : En kadhali…ha…aa…aa…aa…aa…. En kadhali….nee rambaiyo sri devi roopamo Both : Aattril odum neerilae Nam kadhal oorvalam Male Part Jala kireedai seiyyum neram Sallaapa neramithae Female : Oo…oo…sariyaana jodigal naamae Sangeetha raagamithae… Male Part Malar meavi pudhu maangani en rani nee En aasai paingiliyae Female : Manam polae neeraaduvom vilaiyaaduvom En kadhal mannavanae… Male Part Ooo….oho….jala kireedai haa Jala kiridai oo Jala kiridai seiyyum neram Sallaapa neramithae Male Part Potti kadai ponnaaththaa Thoondi podum kannaaththaa Kattikkida thudikkiraen Kattaang coffee kudikkiraen Kaiyil unnai anaikkiraen Kitta vaadi pudikkiraen Female Part Madhura veerasami en manasa Mayakkidum aiyyasaami Tea adikkirapothu enna maathiriyaa paarthae Dhenam dhenamum jaadaiyilae Edhaiyedhaiyo kettae Male Part Potti kadai ponnaaththaa Thoondi podum kannaaththaa Kattikkida thudikkiraen Kitta vaadi pudikkiraen Kitta vaadi pudikkiraen
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பூரணி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : ரூப சுந்தரி ராணியே மன மோகனாங்கி நீயே பெண் : அதிரூப சுந்தரா பாண்டியா மன மோகனாங்கன் நீரே ஆண் : ஜகம் மீதிலே இனி நாளுமே சந்தோஷமே பெண் : ஓ ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஓ ஓ..... ஆண் : ரூப சுந்தரி ராணியே மன மோகனாங்கி நீயே...... பெண் : அதிரூப சுந்தரா பாண்டியா மன மோகனாங்கன் நீரே பெண் : ஆற்றில் ஓடும் நீரிலே நம் காதல் ஊர்வலம் ஆண் : அணைத்து பேசும் போதிலே என் ஆசை மீறிடும் பெண் : பொன் அலைகள் போலே ஆடிடும் என் மனதின் தீபமே உன் நினைவில் நாளும் வாடிடும் நின் பாவை தேகமே ஆண் : என் காதலி....ஹ....ஆ......ஆ....ஆ.....ஆ.... என் காதலி....நீ ரம்பையோ ஸ்ரீதேவி ரூபமோ இருவர் : ஆற்றில் ஓடும் நீரிலே நம் காதல் ஊர்வலம் ஆண் : ஜலக் கீரிடை செய்யும் நேரம் சல்லாப நேரமிதே பெண் : ஓ....ஓ.....சரியான ஜோடிகள் நாமே சங்கீத ராகமிதே..... ஆண் : மலர் மேவி புது மாங்கனி என் ராணி நீ என் ஆசை பைங்கிளியே பெண் : மனம் போலே நீராடுவோம் விளையாடுவோம் என் காதல் மன்னவனே. ஆண் : ஓஓ.......ஓஹொ.....ஜலக் கீரிடை ஹா ஜலக் கீரிடை ஓ ஜலக் கீரிடை செய்யும் நேரம் சல்லாப நேரமிதே ஆண் : பொட்டிக் கடை பொன்னாத்தா தூண்டில் போடும் கண்ணாத்தா கட்டிக்கிட துடிக்கிறேன் கட்டாங் காப்பி குடிக்கிறேன் கையில் உன்னை அணைக்கிறேன் கிட்ட வாடி புடிக்கிறேன் பெண் : மதுர வீராசாமி என் மனச மயக்கிடும் அய்யாசாமி டீ அடிக்கிறபோது என்ன மாதிரியா பார்த்தே தெனம் தெனமும் ஜாடையிலே எதையெதையோ கேட்டே....... ஆண் : பொட்டிக் கடை பொன்னாத்தா தூண்டில் போடும் கண்ணாத்தா கட்டிக்கிட துடிக்கிறேன் கிட்ட வாடி புடிக்கிறேன் கிட்ட வாடி புடிக்கிறேன்
Song information
Singers: T. M. Soundararajan and Poorani
Music by: Gangai Amaran
Lyrics by: Gangai Amaran
Release information: From Tharaiyil Pootha Malar (1980) · Singer: T. M. Soundararajan and Poorani · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: T. M. Soundararajan and Poorani
- Film / album: Tharaiyil Pootha Malar
- Composer: Gangai Amaran
- Lyricist: Gangai Amaran