Roman script
Singer : P. Susheela Music by : T. V. Raju Female Part Raathaiyin nenjamae kannanukku sondhamae Raathaiyin nenjamae kannanukku sondhamae Raathaiyin nenjamae Female Part Aayiram kanavugal kalyaana naalilae Aayiram kanavugal kalyaana naalilae Aanandha ninaivugal anbu konda uravilae Vasandha kaala thaeril vandhu Vaazhthu koorum thendralae Vasandha kaala thaeril vandhu Vaazhthu koorum thendralae Female Part Raathaiyin nenjamae kannanukku sondhamae Raathaiyin nenjamae Female Part Vaazhvinil oli tharum deebathai yettruven Vaazhvinil oli tharum deebathai yettruven Kovilai polavae kudumbathai pottruven Maalaiyitta mannanodu Manam niraindhu vaazhuven Maalaiyitta mannanodu Manam niraindhu vaazhuven Female Part Raathaiyin nenjamae kannanukku sondhamae Raathaiyin nenjamae
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு பெண் : ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே ராதையின் நெஞ்சமே....... பெண் : ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே ஆயிரம் கனவுகள் கல்யாண நாளிலே ஆனந்த நினைவுகள் அன்பு கொண்ட உறவிலே வசந்த காலத் தேரில் வந்து....... வாழ்த்துக் கூறும் தென்றலே......... வசந்த காலத் தேரில் வந்து....... வாழ்த்துக் கூறும் தென்றலே......... பெண் : ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே ராதையின் நெஞ்சமே.... பெண் : வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன் வாழ்வினில் ஒளிதரும் தீபத்தை ஏற்றுவேன் கோவிலைப் போலவே குடும்பத்தைப் போற்றுவேன் மாலையிட்ட மன்னனோடு........ மனம் நிறைந்து வாழுவேன்........... மாலையிட்ட மன்னனோடு........ மனம் நிறைந்து வாழுவேன்............ பெண் : ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே ராதையின் நெஞ்சமே........
Song information
Singer: P. Susheela
Music by: T. V. Raju
Release information: From Kanimuthu Paappa (1972) · Singer: P. Susheela · Lyricist: Poovai Senguttavan · Music: T. V. Raju
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kanimuthu Paappa
- Composer: T. V. Raju