Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Rasikka thaanae indha azhagu Konjam rasanaiyodu vandhu pazhagu Female Part Rasikka thaanae indha azhagu Konjam rasanaiyodu vandhu pazhagu Pasikku thaanae indha unavu Konjam pazhagi paartha pinnae vilagu Pasikku thaanae indha unavu Konjam pazhagi paartha pinnae vilagu Female Part Rasikka thaanae indha azhagu Konjam rasanaiyodu vandhu pazhagu Female Part Thanga mullai thadaigal illai Thala thalakkum malarukku thunai illai..ee… Palli araiyil indru varaiyil Pala palakkum maenikku sugamillai…eee…. Kala kalakkum iravukku uravillai Female Part Hoi rasikka thaanae indha azhagu Konjam rasanaiyodu vandhu pazhagu Female Part Odam innum odavillai Oruvarukkum idamum tharavillai..ee… Alaiyil aadum meenai thaedi Yaarum ingu vaettaikku varavillai…ee… Aasaiyudan thoondilum idavillai Female Part Hoi rasikka thaanae indha azhagu Konjam rasanaiyodu vandhu pazhagu
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ரசிக்கத் தானே இந்த அழகு கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு பெண் : ரசிக்கத் தானே இந்த அழகு கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு பசிக்குத் தானே இந்த உணவு கொஞ்சம் பழகிப் பார்த்த பின்னே விலகு பசிக்குத் தானே இந்த உணவு கொஞ்சம் பழகிப் பார்த்த பின்னே விலகு பெண் : ரசிக்கத் தானே இந்த அழகு கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு பெண் : தங்கமுல்லை தடைகளில் இல்லை தளதளக்கும் மலருக்குத் துணையில்லை....ஈ.... பள்ளியறையில் இன்று வரையில் பளபளக்கும் மேனிக்கு சுகமில்லை.....ஈ..... கலகலக்கும் இரவுக்கு உறவில்லை பெண் : ஹோய் ரசிக்கத் தானே இந்த அழகு கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு பெண் : ஓடமின்னும் ஓடவில்லை ஒருவருக்கும் இடமும் தரவில்லை....ஈ.... அலையில் ஆடும் மீனைத் தேடி யாரும் இங்கு வேட்டைக்கு வரவில்லை.....ஈ.... ஆசையுடன் தூண்டிலும் இடவில்லை பெண் : ஹோய் ரசிக்கத் தானே இந்த அழகு கொஞ்சம் ரசனையோடு வந்து பழகு
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Nadodi (1966) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Nadodi
- Composer: M. S. Vishwanathan