Roman script
Ramba Oorvasi Song Lyrics from “Vedanai Thediya Maan” Tamil film starring “ . Ganesh and Deepa” in a lead role. This song was sung by “S. P. Balasubramanyam and P. Suseela” and the music is composed by “K. Chakravarthy“. Lyrics works are penned by lyricist “Avinasi Mani”. Singers : S. P. Balasubramanyam and P. Suseela Music by : K. Chakravarthy Lyrics by : Avinasi Mani Male Part Ramba Female : Laalaa Male : Oorvasi Female : Laalaalaa Male : Menaha Female : Laallalaa Male Part Ramba….oorvasi….menaha… Ramba oorvasi menaha Rasamana srungaaram undaakkum devigal Rasamana srungaaram undaakkum devigal Male Part Ramba….oorvasi….menaha… Female : Laallalaa Male Part Thanakku pidippathellaam rambai Thaagam thanippathellaam gangai Thanakku pidippathellaam rambai Thaagam thanippathellaam gangai Male Part Idhu aayirangaalaththu pazhakkam Idhu aayirangaalaththu pazhakkam Intha aasaigal eppothum irukkum Female : Aa….aa….aa….aa….aa…aa…aa… Male Part Ramba… Female : Aa… Male : Oorvasi… Female : Aa… Male : Menaha… Female : Laallalaa Male Part Ilamai thediyatho rambaiyai Edhiril kidaiththavalo oru oorvasi Manathai keduththu mayanga seithavalo menaha Idhu maanida saathiyilae oru vaadikkai Male Part Srushtikku moolam kaamam Intha srushtikku moolam kaamam Adhuvey intha manitharkku undaana saabam Female : Aa…aa…aa…aa…aa…aa…aa…. Male Part Ramba… Female : Aa… Male : Oorvasi… Female : Aa… Male : Menaha… Female : Laallalaa Male : Rasamana srungaaram undaakkum devigal Male Part Ramba… Female : Aa… Male : Oorvasi… Female : Aa… Male : Menaha… Female : Laallalaa laallalaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. சக்கரவர்த்தி பாடலாசிரியர் : அவினாசி மணி ஆண் : ரம்பா..... பெண் : லாலா ஆண் : ஊர்வசி... பெண் : லாலாலா ஆண் : மேனகா பெண் : லால்லலா ஆண் : ரம்பா.......ஊர்வசி......மேனகா...... ரம்பா ஊர்வசி மேனகா ரசமான ஸ்ருங்காரம் உண்டாக்கும் தேவிகள் ரசமான ஸ்ருங்காரம் உண்டாக்கும் தேவிகள்..... ஆண் : ரம்பா.......ஊர்வசி......மேனகா...... பெண் : லால்லலா ஆண் : தனக்கு பிடிப்பதெல்லாம் ரம்பை தாகம் தணிப்பதெல்லாம் கங்கை தனக்கு பிடிப்பதெல்லாம் ரம்பை தாகம் தணிப்பதெல்லாம் கங்கை ஆண் : இது ஆயிரங்காலத்து பழக்கம் இது ஆயிரங்காலத்து பழக்கம் இந்த ஆசைகள் எப்போதும் இருக்கும் பெண் : ஆ......ஆ.....ஆ.......ஆ......ஆ......ஆ......ஆ..... ஆண் : ரம்பா....... பெண் : ஆ.... ஆண் : ஊர்வசி...... பெண் : ஆ...... ஆண் : மேனகா...... பெண் : லால்லலா ஆண் : இளமை தேடியதோ ரம்பையை எதிரில் கிடைத்தவளோ ஒரு ஊர்வசி மனதைக் கெடுத்து மயங்க செய்தவளோ மேனகா இது மானிட சாதியிலே ஒரு வாடிக்கை ஆண் : சிருஷ்டிக்கு மூலம் காமம் இந்த சிருஷ்டிக்கு மூலம் காமம் அதுவே இந்த மனிதர்க்கு உண்டான சாபம் பெண் : ஆ......ஆ.....ஆ.......ஆ......ஆ......ஆ......ஆ... ஆண் : ரம்பா....... பெண் : ஆ.... ஆண் : ஊர்வசி...... பெண் : ஆ...... ஆண் : மேனகா...... பெண் : லால்லலா ஆண் : ரசமான ஸ்ருங்காரம் உண்டாக்கும் தேவிகள்..... ஆண் : ரம்பா....... பெண் : ஆ.... ஆண் : ஊர்வசி...... பெண் : ஆ...... ஆண் : மேனகா...... பெண் : லால்லலா லால்லலா
Song information
Singers: S. P. Balasubramanyam and P. Suseela
Music by: K. Chakravarthy
Lyrics by: Avinasi Mani
Release information: From Vedanai Thediya Maan (1980) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: ‘Avinasi’ Mani · Music: K. Chakravarthy
Explore this song
- Singer: S. P. Balasubramanyam and P. Suseela
- Film / album: Vedanai Thediya Maan
- Composer: K. Chakravarthy
- Lyricist: Avinasi Mani