Roman script
Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : K. Chakravarthy Lyrics by : Kannadasan Male Part Aathoram poothamalli Aalolam paadum valli Aathoram poothamalli Aalolam paadum valli Aadi varum mundhanai eduthu Aadi varum mundhanai eduthu Vettura vettum thattura thattum Kottudhu melam konjudhyu thaalam Raani en raani Female : Ammadi kutti Male Part Aathoram poothamalli Aalolam paadum valli Male Part Koondhal thottu naan methai poduven Koodal kooduven sindhu paaduven Indha mappilla sondha mappilla Enna vittu unna ponnu paarkkava Male Part Ungappanukkenna Ada kaiyila kaasu..hae haei Ungappanukkenna kaiyila kaasu Oorula poyi maapilla paarthaan Ada je ada je je Female : Ammadi kutti Female Part Endhan vaanil orae chandiran Indrum endrum orae indhiran Endhan vaanil orae chandiran Indrum endrum orae indhiran Ethanai naatkal suthiya podhum
Athaan needhaan sathiyam idhu thaan Raaja en raaja Male : Kannukutti Male Part Aathoram poothamalli Aalolam paadum valli Male Part Aathu vellamo kaathil aadudhu Aasai vellamoo kaattil theduthu Masam muppadhum pesa ennudhu Madiyil vaithu isai paada solludhu Male Part Suthura kannu ha ha ah Nikkal ponnu hae hae Suthura kannu Nikkal ponnu Aasaiyil indru podadi onnu Raani en raani Female : Thanga katti Female Part Kanni kaattil orae sambavam Kannil nenjil orae mandhiarm Kanni kaattil orae sambavam Kannil nenjil orae mandhiarm Ithanai kaalam eppadi irundhom Eppadi ennai eppadi izhuthaai Raaja en raaja Male : Rasukutti Male Part Aathoram poothamalli Aalolam paadum valli Aathoram poothamalli Aalolam paadum valli Aadi varum mundhanai eduthu Aadi varum mundhanai eduthu Vettura vettum thattura thattum Kottudhu melam konjudhyu thaalam Raani en raani Female : Ammadi kutti
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : கே. சக்ரவர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆத்தோரம் பூத்தமல்லி ஆலோலம் பாடும் வள்ளி ஆத்தோரம் பூத்தமல்லி ஆலோலம் பாடும் வள்ளி ஆடி வரும் முந்தானை எடுத்து ஆடி வரும் முந்தானை எடுத்து வெட்டுற வெட்டும் தட்டுற தட்டும் கொட்டுது மேளம் கொஞ்சுது தாளம் ராணி என் ராணி பெண் : அம்மாடி குட்டி......... ஆண் : ஆத்தோரம் பூத்தமல்லி ஆலோலம் பாடும் வள்ளி ஆண் : கூந்தல் தொட்டு நான் மெத்தை போடுவேன் கூடல் கூடுவேன் சிந்து பாடுவேன் இந்த மாப்பிள்ளை சொந்த மாப்பிள்ளை என்ன விட்டு உன்ன பொண்ணு பார்க்கவா ஆண் : உங்கப்பனுக்கென்ன அட கையில காசு ...ஹே ஹேய் உங்கப்பனுக்கென்ன கையில காசு ஊருல போயி மாப்பிள்ளை பார்த்தான் அட ஜே அட ஜே ஜே பெண் : அம்மாடி குட்டி.. பெண் : எந்தன் வானில் ஒரே சந்திரன் இன்றும் என்றும் ஒரே இந்திரன் எந்தன் வானில் ஒரே சந்திரன் இன்றும் என்றும் ஒரே இந்திரன் எத்தனை நாட்கள் சுத்தியபோதும் அத்தான் நீதான் சத்தியம் இதுதான் ராஜா என் ராஜா ஆண் : கன்னுக்குட்டி......... ஆண் : ஆத்தோரம் பூத்தமல்லி ஆலோலம் பாடும் வள்ளி ஆண் : ஆத்து வெள்ளமோ காத்தில் ஆடுது ஆசை வெள்ளமோ கட்டில் தேடுது மாசம் முப்பதும் பேச எண்ணுது மடியில் வைத்து இசை பாட சொல்லுது ஆண் : சுத்தற கண்ணு ஹா ஹா ஹா நிக்கல பொண்ணு ஹே ஹே சுத்தற கண்ணு நிக்கல பொண்ணு ஆசையில் இன்று போடடி ஒண்ணு ராணி என் ராணி பெண் : தங்க கட்டி....... பெண் : கன்னிக் காட்டில் ஒரே சம்பவம் கண்ணில் நெஞ்சில் ஒரே மந்திரம் கன்னிக் காட்டில் ஒரே சம்பவம் கண்ணில் நெஞ்சில் ஒரே மந்திரம் இத்தனை காலம் எப்படி இருந்தோம் எப்படி என்னை இப்படி இழுத்தாய் ராஜா என் ராஜா ஆண் : ராசாக்குட்டி........ ஆண் : ஆத்தோரம் பூத்தமல்லி ஆலோலம் பாடும் வள்ளி ஆத்தோரம் பூத்தமல்லி ஆலோலம் பாடும் வள்ளி ஆடி வரும் முந்தானை எடுத்து ஆடி வரும் முந்தானை எடுத்து வெட்டுற வெட்டும் தட்டுற தட்டும் கொட்டுது மேளம் கொஞ்சுது தாளம் ராணி என் ராணி பெண் : அம்மாடி குட்டி.........
Song information
Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by: K. Chakravarthy
Lyrics by: Kannadasan
Release information: From Yemanukku Yeman (1980) · Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: K. Chakravarthy
Explore this song
- Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam
- Film / album: Yemanukku Yeman
- Composer: K. Chakravarthy
- Lyricist: Kannadasan