Roman script
Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Female Part Papapaappaa papapaappaa Papapaappaa Nenjukkul poo manjangal Nee itta neram Kannil ittaenae kaadhal kattalai Kannam yengengum aasai muthirai Meet hero hero paba pabababa Female Part Nenjukkul poo manjangal Nee itta neram Paba baappaa Paba baappaa paba baappaa Male Part Kodai nilavaagi Vilaiyaadum azhagae Kaadhal uyiraagum Ini naan un arugae Female Part Kaiyodu pon maalai Ellaamae un leelai Male : Naalum ullaasa raagam ittu Aadum ennodu aasai chittu Female : Kaadhal sangeetham Male : Kaadhil kalloorum Paa papaappapaa Male Part Paba baappaa Paba baappaa paba baappaa Nenjukkul poo manjangal Nee itta neram Kannil ittaalae kaadhal kattalai Kannam yengengum aasai muthirai Sweet baby dhevi paba pabababa Paba baappaa Paba baappaa paba baappaa Female Part Paavai iravodu Ini naalum kanavae Male : Tholil kilai thaedum Kili nee thaan azhagae Female Part Ennaalum sandhosham En vaazhvil pon dheepam Male Part Kodi ennangal thoodhu vittu Jaadhi poo alli maalai kattu Female : Melum thodaadhae Male : En tholil vizhaadhae Paba pabababa Paba baappaa Paba baappaa paba baappaa Female Part Nenjukkul poo manjangal Nee itta aeram Male : Kannil ittaalae kaadhal kattalai Female : Kannam engengum aasai mutthirai Male : Sweet baby.. Female : Hero paba pabababa Female Part Paba baappaa paba baappaa Paba baappaa paappaa Paba baappaa paba baappaa paba baappaa Paappaa paappaa
தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பபபாப்பா பபபாப்பா பபபாப்பா நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட நேரம் கண்ணில் இட்டேனே காதல் கட்டளை கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை மீட் ஹீரோ ஹீரோ பாபா பபபாப பெண் : நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட நேரம் பாபா பாப்பா பாபா பாப்பா பாபா பாப்பா ஆண் : கோடை நிலவாகி விளையாடும் அழகே காதல் உயிராகும் இனி நான் உன் அருகே பெண் : கையேடு பொன் மாலை எல்லாமே உன் லீலை ஆண் : நாளும் உல்லாச ராகம் இட்டு ஆடும் என்னோடு ஆசை சிட்டு பெண் : காதல் சங்கீதம் ஆண் : காதில் கல்லூரும் பா பபாப்பபா ஆண் : பாபா பாப்பா பாபா பாப்பா பாபா பாப்பா நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட நேரம் கண்ணில் இட்டேனே காதல் கட்டளை கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை ஸ்வீட் பேபி தேவி பாபா பபபபா பாபா பாப்பா பாபா பாப்பா பாபா பாப்பா பெண் : பாவை இரவோடு இனி நாளும் கனவே ஆண் : தொழில் கிள்ளை தேடும் கிளி நீ தான் அழகே பெண் : எந்நாளும் சந்தோஷம் என் வாழ்வில் பொன் தீபம் ஆண் : கோடி எண்ணங்கள் தூது விட்டு ஜாதி பூ அள்ளி மாலை கட்டு பெண் : மேலும் தொடாதே ஆண் : என் தோளில் விழாதே பாபா பாப்பா பாபா பாப்பா பாபா பாப்பா பாபா பாப்பா பெண் : நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட நேரம் ஆண் : கண்ணில் இட்டாலே காதல் கட்டளை பெண் : கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை ஆண் : ஸ்வீட் பேபி.... பெண் : ஹீரோ பாபா பபபப பெண் : பாபா பாப்பா பாபா பாப்பா பாபா பாப்பா பாப்பா பாபா பாப்பா பாபா பாப்பா பாபா பாப்பா பாப்பா பாப்பா
Song information
Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Sainthadamma Sainthadu (1977) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam
- Film / album: Sainthadamma Sainthadu
- Composer: Ilayaraja