Roman script
Singers : S. P. Balasubramanyam and Chorus Music by : K. Chakravarthy Lyrics by : Kannadasan Male Part Yemalogathil indrae porattam Ingum aarambamanathu thozhir sangam Chorus : Yemalogathil indrae porattam Ingum aarambamanathu thozhir sangam Male Part Naragalogam enum thozhirsaalai Ini gnyaayittru kizhamai kidaiyadhu Chorus Ingulab jindubad….(3) Puratchi oonguga..(2) Male Part Avasar sattam inimel raththu Engal thittathil amsangal pathu Chorus : Avasar sattam inimel raththu Engal thittathil amsangal pathu Male : Maasam moondru murai bonasum venum Varushathil paadhi velai nirutham Chorus : Nirutham nirutham nirutham nirutham Male Part Boologam enum punniya logathukku Chorus : Boologam enum punniya logathukku Male : Inaiyaai naamum por seivom Male Part Yemalogathukku ananchi Engal kelvi ennachi Chorus : Yemalogathukku ananchi Engal kelvi ennachi Male Part Yemalogathil indrae porattam Ingum aarambamanathu thozhir sangam Male Part Yemanukku yeman vandhaachu Male Part Kombum meesaiyum idhu enna koram Kingarurukellaam ini uniforam Chorus : Kombum meesaiyum idhu enna koram Kingarurukellaam ini uniforam Male Part Iruppadhu vayasinil ottum venum Chorus : Ottu ottu Male : Jana naayagam indru malarndhadhu ingae Chorus : Jana naayagam indru malarndhadhu ingae Male : Varusham oru yeman vara vendum Chorus Yemalogathil indrae porattam Ingum aarambamanathu thozhir sangam Yemalogathil indrae porattam Ingum aarambamanathu thozhir sangam Naragalogam enum thozhirsaalai Ini gnyaayittru kizhamai kidaiyadhu Male Part Erumai maattu annaachi Therdhal vishyam ennachi Chorus : Erumai maattu annaachi Therdhal vishyam ennachi Male : Erumai maattu annaachi Yemanukku yeman vandhaachu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி பாலசுப்ரமண்யம் மற்றும் குழு இசை அமைப்பாளர் : கே. சக்ரவர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : எமலோகத்தில் இன்றே போராட்டம் இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம் குழு : எமலோகத்தில் இன்றே போராட்டம் இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம் ஆண் : நரகலோகம் எனும் தொழிற்சாலை இனி ஞாயிற்றுக்கிழமை கிடையாது குழு : இன்குலாப்..! ஜிந்தாபாத்......! (3) புரட்சி..! ஓங்குக..!..(2) ஆண் : அவசரச் சட்டம் இனிமேல் ரத்து எங்கள் திட்டத்தில் அம்சங்கள் பத்து குழு : அவசரச் சட்டம் இனிமேல் ரத்து எங்கள் திட்டத்தில் அம்சங்கள் பத்து ஆண் : மாசம் மூன்று முறை போனசும் வேணும் வருஷத்தில் பாதி வேலை நிறுத்தம் குழு : நிறுத்தம் நிறுத்தம் நிறுத்தம் நிறுத்தம் ஆண் : பூலோகம் எனும் புண்ணிய லோகத்துக்கு குழு : பூலோகம் எனும் புண்ணிய லோகத்துக்கு ஆண் : இணையாய் நாமும் போர் செய்வோம்...! ஆண் : எமலோகத்துக்கு அண்ணாச்சி எங்கள் கேள்வி என்னாச்சி குழு : எமலோகத்துக்கு அண்ணாச்சி எங்கள் கேள்வி என்னாச்சி ஆண் : எமலோகத்தில் இன்றே போராட்டம் இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம் ஆண் : எமனுக்கு எமன் வந்தாச்சு ஆண் : கொம்பும் மீசையும் இது என்ன கோரம் கிங்கருக்கெல்லாம் இனி யூனிபாரம் குழு : கொம்பும் மீசையும் இது என்ன கோரம் கிங்கருக்கெல்லாம் இனி யூனிபாரம் ஆண் : இருபது வயசினில் ஓட்டும் வேணும் குழு : ஓட்டு ஓட்டு ஆண் : ஜனநாயகம் இன்று மலர்ந்தது இங்கே குழு : ஜனநாயகம் இன்று மலர்ந்தது இங்கே ஆண் : வருஷம் ஒரு எமன் வரவேண்டும்.....! குழு : எமலோகத்தில் இன்றே போராட்டம் இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம் எமலோகத்தில் இன்றே போராட்டம் இங்கும் ஆரம்பமானது தொழிற்சங்கம் நரகலோகம் எனும் தொழிற்சாலை இனி ஞாயிற்றுக்கிழமை கிடையாது ஆண் : எருமை மாட்டு அண்ணாச்சி......! தேர்தல் விஷயம் என்னாச்சி.....! குழு : எருமை மாட்டு அண்ணாச்சி......! தேர்தல் விஷயம் என்னாச்சி.....! ஆண் : எருமை மாட்டு அண்ணாச்சி......! எமனுக்கு எமன் வந்தாச்சு..........!
Song information
Singers: S. P. Balasubramanyam and Chorus
Music by: K. Chakravarthy
Lyrics by: Kannadasan
Release information: From Yemanukku Yeman (1980) · Singer: S. P. Balasubramanyam and Chorus · Lyricist: Kannadasan · Music: K. Chakravarthy
Explore this song
- Singer: S. P. Balasubramanyam and Chorus
- Film / album: Yemanukku Yeman
- Composer: K. Chakravarthy
- Lyricist: Kannadasan