Roman script
Singers : K. J. Yesudas, Vani Jayaram and Madurai Srinivasan Music by : Ilayaraja Lyrics by : Vaali Male Part Poojyaaya raghavendraaya sathaya dharma radhaayasa Pajathaam kalpa virukeshaya namadhaam kamadhenave Male Part saa…. Male : Sa ri ga ma pa Male : Sa ri ga ma pa Male : Pa tha ma ba Male : Pa tha ma ba Male : Pa tha ma pa ni saa Male : Pa tha ma pa ni saa Male : Saa ni tha pa ma ga ri sa…… Male : Saa ni tha pa ma ga ri saa….. Male Part Rama naamam oru vedhamey Male : Rama namam oru vedhamey Male : Manam enum veenai meetiduvom Male : Isai enum maalai soottiduvom Both : Arulmigu rama namam oru vedhamey…. Raga thaalamodu geethamey Male Part Avanthaan naaranan avathaaram oh…..aa….aa…..aa.. Male : Avanthan naaranan avathaaram Arul saer janaki avan thaaram Kowsiga maamuni yaagam kaathaan Gowthamar nayagi sabam theerththaan Both : Rama naamam oru vedhamae…. Raga thaalamodu geethamey Male Part Aa…aa…aa….aa…aa…. Orr navami athil nillvelam pulara
Ninaivellam malarave ulagu pugazh Thaai madiyil oru mazhalaiyaai uthika Marai ellaam thuthikavey…. Male Part Dhayaradhanin vamsathin per solla Vaazhuthukal oor solla Vilangiya thirumanganaam Janagar magal vaithegi poochooda Vaipogam kondaada thirumanam purinthavanaam Male Part Manimudi izhakavum maravuri tharikavum Aranmanai ariyanai thurandhavanaam Iniyaval udanvara ilaiyavan thodarnthida Vaanangalil ulavida thunindhavanaam Male Part Sri rama sangeerthanam nalangal tharum nenje Manam inika dhinam isaika, kulam sezhikum Dhinam nee sootidu paamaalai Male Part Idhudhan vaasanai poomaalai Idhaivida aanandham vazhvinil yaedhu Isaithathe naamamea naalum odhu Male Part Rama naamam oru vedhamey…….. Saa ni tha pa ma Rama naamam oru vedhame…… Male Part …………………… Male Part Rama namam oru vedhamey Raha thaalamodu geethamey Manam enum veenai meetiduvom Isai enum maalai soottiduvom Male Part Arulmigu rama namam oru vedhamey…. Raga thaalamodu geethamey
தமிழ்
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ், மதுரை ஸ்ரீனிவாசன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனவே ஆண் : ஸா.... ஆண் : ஸரிகமபா ஆண் : ஸரிகமபா ஆண் : பதமபா ஆண் : பதமபா ஆண் : பதமபதநிஸா ஆண் : பதமபதநிஸா ஆண் : ஸாநிதபமகரிஸ...... ஆண் : ஸாநிதபமகரிஸ...... ஆண் : ராம நாமம் ஒரு வேதமே ஆண் : ராம நாமம் ஒரு வேதமே ஆண் : மனம் எனும் வீணை மீட்டிடுவோம் ஆண் : இசை எனும் மாலை சூட்டிடுவோம் இருவர் : அருள்மிகு ராம நாமம் ஒரு வேதமே...... ராக தாளமொடு கீதமே ஆண் : அவன்தான் நாரணன் அவதாரம் ஓ....ஆ....ஆ....ஆ.... ஆண் : அவன்தான் நாரணன் அவதாரம் அருள் சேர் ஜானகி அவன் தாரம் கெளசிக மாமுனி யாகம் காத்தான் கெளதமர் நாயகி சாபம் தீர்த்தான் இருவர் : ராம நாமம் ஒரு வேதமே........ ராக தாளமொடு கீதமே ஆண் : ஆ...ஆ.....ஆ....ஆ.....ஆ..... ஓர் நவமி அதில் நிலவெலாம் புலர நினைவெல்லாம் மலரவே உலகு புகழ் தாய் மடியில் ஒரு மழலையாய் உதிக்க, மறை எல்லாம் துதிக்கவே.... ஆண் : தயரதனின் வம்சத்தின் பேர் சொல்ல வாழ்த்துக்கள் ஊர் சொல்ல விளங்கிய திருமகனாம் ஜனகர் மகள் வைதேகி பூச்சூட வைபோகம் கொண்டாட திருமணம் புரிந்தவனாம் ஆண் : மணிமுடி இழக்கவும் மரவுரி தரிக்கவும் அரண்மனை அரியணை துறந்தவனாம் இனியவள் உடன்வர இளையவன் தொடர்ந்திட வனங்களில் உலவிடத் துணிந்தவனாம் ஆண் : ஸ்ரீராம சங்கீர்த்தனம் நலங்கள் தரும் நெஞ்சே மனம் இனிக்க தினம் இசைக்க, குலம் செழிக்கும் தினம் நீ சூட்டிடு பாமாலை ஆண் : இதுதான் வாசனைப் பூமாலை இதைவிட ஆனந்தம் வாழ்வினில் ஏது இசைத்தே நாமமே நாளும் ஓது ஆண் : ராம நாமம் ஒரு வேதமே........ ஸாநிதபம ராம நாமம் ஒரு வேதமே........ ஆண் : ...................................... ஆண் : ராம நாமம் ஒரு வேதமே........ ராக தாளமொடு கீதமே மனம் எனும் வீணை மீட்டிடுவோம் இசை எனும் மாலை சூட்டிடுவோம் ஆண் : அருள்மிகு ராம நாமம் ஒரு வேதமே...... ராக தாளமொடு கீதமே
Song information
Singers: K. J. Yesudas, Vani Jayaram and Madurai Srinivasan
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Sri Raghavendrar (1985) · Singer: K. J. Yesudas, Vani Jayaram and Madurai Srinivasan · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: K. J. Yesudas
- Singer: Vani Jayaram and Madurai Srinivasan
- Film / album: Sri Raghavendrar
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali