Roman script
Singers : T.M. Soundararajan and P.Susheela Music by : M.S. Viswanathan Female Part Mmm mmm … Ahaa hahahahaa Ahaa hahahaha Mhmm mmhmm Female Part { Raajavin paarvai Raniyin pakkam kan Thedudhae sorgam Female Part Kai moodudhae vetkam Pon maalai mayakam Pon maalai mayakam } (2) Male Part { Raniyin mugamae Rasipadhil sugamae } (2) { Poorana nilavo Punnagai malaro } (2) Male Part Azhaginai vadithen Amudhathai kudithen Anaika thudithennnn … Male Part Raajavin paarvai Raniyin pakkam kan Thedudhae sorgam Male Part Kai moodudhae vetkam Pon maalai mayakam Pon maalai mayakam Female Part ………………………….. Female Part { Aasaiyil vilaindha Maadhulam kaniyo } (2) { Kani idhazh thedum Kaadhalan kiliyo } (2) Female Part Unakena pirandhen Ulagathai marandhen Uravinil valardhennnn … Female Part Raajavin paarvai Raniyin pakkam kan Thedudhae sorgam Female Part Kai moodudhae vetkam Pon maalai mayakam Pon maalai mayakam Female Part ……………………… Male Part Paavalan marandha Paadalil ondru paavaiyin Vadivil paarthadhum indru Female Part Thalaivanai azhaithen Thanimaiyai sonnen Thazhuvida kulirndhennnn … Male Part Raajavin paarvai Raniyin pakkam Female Part Kan thedudhae sorgam Male Part Kai moodudhae vetkam Male & Female : { Pon maalai mayakam } (2) Female Part ……………………
தமிழ்
பாடகி : பி.சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : ம்ம்ம் ம்ம்ம் ஆஹா ஹாஹாஹாஹா ஆஹா ஹாஹாஹாஹா ம்ஹ்ம் ம்ம்ஹ்ம் பெண் : { ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம் பெண் : கை மூடுதே வெட்கம் பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் } (2) ஆண் : { ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே } (2) { பூரண நிலவோ புன்னகை மலரோ } (2) ஆண் : அழகினை வடித்தேன் அமுதத்தை குடித்தேன் அணைக்க துடித்தேன்… ஆண் : ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம் ஆண் : கை மூடுதே வெட்கம் பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் பெண் : .............................. பெண் : { ஆசையில் விளைந்த மாதுளம் கனியோ } (2) { கனி இதழ் தேடும் காதலன் கிளியோ } (2) பெண் : உனக்கென பிறந்தேன் உலகத்தை மறந்தேன் உறவினில் வளர்த்தேன்… பெண் : ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம் பெண் : கை மூடுதே வெட்கம் பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் பெண் : .............................. ஆண் : பாவலன் மறந்த பாடலில் ஒன்று பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று பெண் : தலைவனை அழைத்தேன் தனிமையை சொன்னேன் தழுவிட குளிர்ந்தேன்…. ஆண் : ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பெண் : கண் தேடுதே சொர்க்கம் ஆண் : கை மூடுதே வெட்கம் ஆண் & பெண் : பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் பெண் : ..............................
Song details
Singers: T.M. Soundararajan and P.Susheela
Music by: M.S. Viswanathan
Release information: From Anbe Vaa (1966) · Lyricist: Vaali
- Singer: T.M. Soundararajan and P.Susheela
- Film / album: Anbe Vaa
- Composer: M.S. Viswanathan