Roman script
Singers : T. M. Soundarajan and L. R. Eswari Music by : S. M. Subbaih Naidu Lyrics by : Vaali Male Part Raja veettu pennaanaalum Naalum irukkanum Raja veettu pennaanaalum Naalum irukkanum Aval rajangathai nadathinaalum Gnyaayam irukkanum Aval rajangathai nadathinaalum Gnyaayam irukkanum Female Part Raja veettu pullainaalum Odhungi poganum Raja veettu pullainaalum Odhungi poganum Avan rajangathai nadathinaalum Valainju kodukkanum Avan rajangathai nadathinaalum Valainju kodukkanum Male Part Kannilladha manidharkku Paarvai aaganum Kannilladha manidharkku Paarvai aaganum Vaai oomaiyaana pergalukku Vaarthaiyaganum Vaai oomaiyaana pergalukku Vaarthaiyaganum Female Part Kannirundha nalladhaiyae Paarkka theriyanum Kannirundha nalladhaiyae Paarkka theriyanum Peasa vaai irundha alandhu paarthae Vaarthaiyaadanum Peasa vaai irundha alandhu paarthae Vaarthaiyaadanum Male Part Raja veettu pennaanaalum Naalum irukkanum Male Part
Kaal odindhu ponavarkku Kai kodukkanum Kaal odindhu ponavarkku Kai kodukkanum Pennin karunai nenjam Thaai kulathin per edukkanum Pennin karunai nenjam Thaai kulathin per edukkanum Female Part Kaalirundha ner vazhiyil Nadakka theriyanum Kaalirundha ner vazhiyil Nadakka theriyanum Edharkkum karunai vecha Kozhai endra perai vaanganum Edharkkum karunai vecha Kozhai endra perai vaanganum Female Part Raja veettu pullainaalum Odhungi poganum Male Part Nallathai naan solli thandha Kettu kollanum Female : Humming .. Male : Nallathai naan solli thandha Kettu kollanum Illaivaaithudukkaai neeyirundhaal Vaangi kollanum Humming : …….. Male Part Nilavai kondu mugam padaithaan Thaniyazhagaaga…aaa.. Nilavai kondu mugam padaithaan Thaniyazhagaaga Adhil neruppai kondu Vizhi amaithaan thavaruthalaaga Thavaruthalaaga..thavaruthalaaga Male Part Raja veettu pennaanaalum Naalum irukkanum Aval rajangathai nadathinaalum Gnyaayam irukkanum
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : ராஜா வீட்டுப் பெண்ணானாலும் நாலும் இருக்கணும் ராஜா வீட்டுப் பெண்ணானாலும் நாலும் இருக்கணும் அவள் ராஜாங்கத்தை நடத்தினாலும் ஞாயம் இருக்கணும் அவள் ராஜாங்கத்தை நடத்தினாலும் ஞாயம் இருக்கணும் பெண் : ராஜா வீட்டுப் புள்ளைனாலும் ஒதுங்கி போகணும் ராஜா வீட்டுப் புள்ளைனாலும் ஒதுங்கி போகணும் அவன் ராஜாங்கத்தை நடத்தினாலும் வளைஞ்சு கொடுக்கணும் அவன் ராஜாங்கத்தை நடத்தினாலும் வளைஞ்சு கொடுக்கணும் ஆண் : கண்ணில்லாத மனிதருக்கு பார்வை ஆகணும் கண்ணில்லாத மனிதருக்கு பார்வை ஆகணும் வாய் ஊமையான பேர்களுக்கு வார்த்தையாகணும் வாய் ஊமையான பேர்களுக்கு வார்த்தையாகணும் பெண் : கண்ணிருந்தா நல்லதையே பார்க்க தெரியணும் கண்ணிருந்தா நல்லதையே பார்க்க தெரியணும் பேச வாய் இருந்தா அளந்து பார்த்தே வார்த்தையாடணும் பேச வாய் இருந்தா அளந்து பார்த்தே வார்த்தையாடணும் ஆண் : ராஜா வீட்டுப் பெண்ணானாலும் நாலும் இருக்கணும் ஆண் : காலொடிந்து போனவர்க்கு கைக் கொடுக்கணும் காலொடிந்து போனவர்க்கு கைக் கொடுக்கணும் பெண்ணின் கருணை நெஞ்சம் தாய்க்குலத்தின் பேர் எடுக்கணும் பெண்ணின் கருணை நெஞ்சம் தாய்க்குலத்தின் பேர் எடுக்கணும் பெண் : காலிருந்தா நேர் வழியில் நடக்கத் தெரியணும் காலிருந்தா நேர் வழியில் நடக்கத் தெரியணும் எதற்கும் கருணை வச்சா கோழை என்ற பேரை வாங்கணும் எதற்கும் கருணை வச்சா கோழை என்ற பேரை வாங்கணும்..... பெண் : ராஜா வீட்டுப் புள்ளைனாலும் ஒதுங்கி போகணும் ஆண் : நல்லதை நான் சொல்லித் தந்தா கேட்டுக் கொள்ளணும் பெண் : முனங்கல் .... ஆண் : நல்லதை நான் சொல்லித் தந்தா கேட்டுக் கொள்ளணும் இல்லை வாய்த்துடுக்காய் நீயிருந்தால் வாங்கிக் கொள்ளணும் முனங்கல் : ................ பெண் : நிலவைக் கொண்டு முகம் படைத்தான் தனியழகாக ..ஆஆ நிலவைக் கொண்டு முகம் படைத்தான் தனியழகாக அதில் நெருப்பைக் கொண்டு விழி அமைத்தான் தவறுதலாக......! தவறுதலாக......! தவறுதலாக......! ஆண் : ராஜா வீட்டுப் பெண்ணானாலும் நாலும் இருக்கணும் அவள் ராஜாங்கத்தை நடத்தினாலும் ஞாயம் இருக்கணும்
Song information
Singers: T. M. Soundarajan and L. R. Eswari
Music by: S. M. Subbaih Naidu
Lyrics by: Vaali
Release information: From Raja Veettu Pillai (1967) · Singer: T. M. Soundarajan and L. R. Eswari · Lyricist: Vaali · Music: S. M. Subbaih Naidu
Explore this song
- Singer: T. M. Soundarajan and L. R. Eswari
- Film / album: Raja Veettu Pillai
- Composer: S. M. Subbaih Naidu
- Lyricist: Vaali