Roman script

Singer : P. Jayachandran

Music by : Ilayaraja

Lyrics by : Kannadasan

Male Part

Raja ponnu adi vaadiyammaa

Konja anantha naattiyam aadadi

Nadhiyinil aadadi

Kulunga kulunga aadadiyo

Male Part

Raja ponnu adi vaadiyammaa

Konja anantha naattiyam aadadi

Nadhiyinil aadadi

Kulunga kulunga aadadiyo

Male Part

Mamava paarththu poochchoodadi

Mainaavai pola mozhi pesadi

Maappillai aanaen unnaaladi

Magaraasi konjam kannaaladi

Male Part

Ammaadiyo vetkkam enna

Ammaadiyo vetkkam enna

Nee enna rasavin pondaattiyo

Aadadi nadhiyinil aadadi

Kulunga kulunga aadadiyo

Male Part

Raja ponnu adi vaadiyammaa

Male Part

Unakkaagaththaanae ponnodamae

Unnoduthaanae kalyaanamae

Namakkaagaththaanae nadhiyaattamae

Naam aada vendum kaliyaattamae

Male Part

Pudhu maappilai naanthaanadi

Pudhu maappilai naanthaanadi

Adi enthan madimeedhu vilaiyaadadi

Aadadi nadhiyinil aadadi

Kulunga kulunga aadadiyo

Male Part

Raja ponnu adi vaadiyammaa

Konja anantha naattiyam aadadi

Nadhiyinil aadadi

Kulunga kulunga aadadiyo

Kulunga kulunga aadadiyo

தமிழ்

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ராஜா பொண்ணு அடி வாடியம்மா

கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி

நதியினில் ஆடடி........

குலுங்க குலுங்க ஆடடியோ

ஆண் : ராஜா பொண்ணு அடி வாடியம்மா

கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி

நதியினில் ஆடடி........

குலுங்க குலுங்க ஆடடியோ

ஆண் : மாமாவப் பார்த்து பூச்சூடடி

மைனாவைப் போல மொழி பேசடி

மாப்பிள்ளை ஆனேன் உன்னாலடி

மகராசி கொஞ்சம் கண்ணாலடி

ஆண் : அம்மாடியோ வெட்கம் என்ன

அம்மாடியோ வெட்கம் என்ன

நீ என்ன ராசாவின் பெண்டாட்டியோ

ஆடடி நதியினில் ஆடடி........

குலுங்க குலுங்க ஆடடியோ......

ஆண் : ராஜா பொண்ணு அடி வாடியம்மா

ஆண் : உனக்காகத்தானே பொன்னோடமே

உன்னோடுதானே கல்யாணமே.....

நமக்காகத்தானே நதியோட்டமே

நாம் ஆட வேண்டும் களியாட்டமே

ஆண் : புது மாப்பிள்ளை நான்தானடி

புது மாப்பிள்ளை நான்தானடி

அடி எந்தன் மடிமீது விளையாடடி

ஆடடி நதியினில் ஆடடி........

குலுங்க குலுங்க ஆடடியோ......

ஆண் : ராஜா பொண்ணு அடி வாடியம்மா

கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி

நதியினில் ஆடடி........

குலுங்க குலுங்க ஆடடியோ

குலுங்க குலுங்க ஆடடியோ....

Song information

Singer: P. Jayachandran

Music by: Ilayaraja

Lyrics by: Kannadasan

Release information: From Orey Muththam (1980) · Singer: P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: Ilayaraja

Explore this song