Roman script
Singer : P. Susheela Music by : Viswanathan – Ramamoorthy Female Part Ragasiyam parama ragasiyam Idhu namakkul iruppadhu avasiyam Idhu namakkul iruppadhu avasiyam Ragasiyam parama ragasiyam Idhu namakkul iruppadhu avasiyam Female Part Oru uruvam nalla uyaram Ilam paruvam paarvai pakkuvam Adhan idhayam en idhayam Thanil pathiyum kaadhal udhayam Female : Yenna… Female : Mhum… Female : Sollu Female Part Ragasiyam parama ragasiyam Idhu namakkul iruppadhu avasiyam Female Part Oru thadavai Oru nilaiyil Adhan madiyil Kaadhal naadagam…hmm Adhu mudhalae madhu mayakkam Ini enakkum llai urakkam Female : Sariyaa… Female : Hmm sarithaan Female Part Ragasiyam parama ragasiyam Idhu namakkul iruppadhu avasiyam Chorus Hahahahaha…. Female : Ragasiyam Female Part Idhu ninaivaa Illai kanavaa Inbam nijamaa Meendum varumaa Andha iravil vandha nilavil Thandha sugamum endrum sondhamaa Female Part Ennadi.. Female : Chee..chee Female Part Ragasiyam parama ragasiyam Idhu namakkul iruppadhu avasiyam
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பெண் : ரகசியம் பரம ரகசியம் இது நமக்குள் இருப்பது அவசியம் இது நமக்குள் இருப்பது அவசியம் ரகசியம் பரம ரகசியம் இது நமக்குள் இருப்பது அவசியம் பெண் : ஒரு உருவம் நல்ல உயரம் இளம் பருவம் பார்வை பக்குவம் அதன் இதயம் என் இதயம் தன்னில் பதியும் காதல் உதயம் பெண் : என்ன பெண் : ஹ்ம்ஹும் பெண் : சொல்லு பெண் : ரகசியம் பரம ரகசியம் இது நமக்குள் இருப்பது அவசியம் பெண் : ஒரு தடவை ஒரு நிலையில் அதன் மடியில் காதல் நாடகம்..ம்ம்.. அது முதலே மது மயக்கம் இனி எனக்கும் இல்லை உறக்கம் பெண் : சரியா பெண் : ஹ்ம்....சரிதான் பெண் : ரகசியம் பரம ரகசியம் இது நமக்குள் இருப்பது அவசியம் குழு : ஹஹஹஹா பெண் : ரகசியம் பெண் : இது நினைவா இல்லை கனவா இன்பம் நிஜமா மீண்டும் வருமா அந்த இரவில் வந்த நிலவில் தந்த சுகமும் என்றும் சொந்தமா பெண் : என்னடி பெண் : சீ..சீ.... பெண் : ரகசியம் பரம ரகசியம் இது நமக்குள் இருப்பது அவசியம்
Song information
Singer: P. Susheela
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Periya Idathu Penn (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Periya Idathu Penn
- Composer: Viswanathan – Ramamoorthy