Roman script
Singer : K. J. Yesudas Music by : V. S. Narasimhan Male Part Raagam pudhu raagam Yaarodu paada vandha raagam Raagam pudhu raagam Yaarodu paada vandha raagam Vidhiyum suthiyum irandu… vandhathae Male Part Raagam pudhu raagam Male Part {Thaenaagavum paalaagavum Yen ingu maarugiraal Muzhu nilavu ilam piraiyai Valarthida theigiraal} (2) Male Part Aruginilae thavar irundhum Kaadhal engo thediduthae Puliyin kadum kobamae Maanum ariyaaadhu Vizhithaal uyirodu thaan vazhvadhaedhu Mirugam ezhudhum therpae vidukadhaiya Male Part Raagam pudhu raagam Yaarodu paada vandha raagam Vidhiyum suthiyum irandu… vandhathae Male Part Raagam pudhu raagam…(2)
தமிழ்
ஆண் : ராகம் புது ராகம் யாரோடு பாட வந்த ராகம் ராகம் புது ராகம் யாரோடு பாட வந்த ராகம் விதியும் சுதியும் இரண்டு ....வந்தாடுதே ஆண் : ராகம் புது ராகம் ஆண் : {தேனாகவும் பாலாகவும் ஏன் இங்கு மாறுகிறாள் முழு நிலவு இளம் பிறையை வளர்த்திட தேய்கிறாள்} (2) ஆண் : அருகிலே தவர் இருந்தும் காதல் எங்கோ தேடிடுதே புலியின் கடும் கோபமே மானும் அறியாது விழித்தால் உயிரோடு தான் வாழ்வது எது மிருகம் எழுதும் தீர்ப்பே விடுகதையா ஆண் : ராகம் புது ராகம் யாரோடு பாட வந்த ராகம் விதியும் சுதியும் இரண்டு ....வந்தாடுதே ஆண் : ராகம் புது ராகம் ....(2)
Song details
Music by: V. S. Narasimhan
Release information: From Kan Simittum Neram (1988) · Lyricist: Tamilmani
- Singer: K. J. Yesudas
- Film / album: Kan Simittum Neram
- Composer: V. S. Narasimhan
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : வி. எஸ். நரசிம்ஹன்