Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Sujatha Music by : Deva Chorus ……………………….. Male Part Raadhaa raadhaa anuraadhaa Nenjam konjam urugaadhaa Female : Unnai konjam pirindhaal Uyir thadumaarum Unnai thodumbodhu Uyir konjam oorum Male : Unakkullae enadhuyir vaazhum Vaazhumm…. Male Part Raadhaa raadhaa anuraadhaa Nenjam konjam urugaadhaa Chorus …………………………. Male Part Payingili pesaamal iruppadhaenadi Mounathai muthathaal udaikkirenadi Female : Kaadhalan kaiyodu midhakkum velayil Kangalai moodaadhu veditha poongodi Male Part Vaanveliyil oru veedu seidhu Angu vaazhndhiruppomaa panimalarae Female : Bhoomikkullae oru paadhai seidhu Angu poi viduvomaa sol uyirae Male : Ulagam suzhaluvadhu nindraalum Ullam konda anbu maaraadhu Male Part Raadhaa raadhaa anuraadhaa Nenjam konjam urugaadhaa Chorus …………………………………. Female Part Ethanai ilampookkal Udhirndhu ponadho Ethanai ilamkaadhal Pirindhu ponadho Male Part Pookkalaai irundhaal Naam udhirndhu pogalaam Bhoomiyaai iruppom Naam niraindhu vaazhalaam Female Part Kaadhalanae un kangalilae Un kaadhali vaazha veedu kodu Male : Kangalukkul sila dhoosu varum En nejukkul vandhu vaazhndhu vidu Female Part Thunindhu saaindhuvitten tholodu Maalai thandha pinnae maarbodu Male Part Raadhaa raadhaa anuraadhaa Nenjam konjam urugaadhaa Female : Unnai konjam pirindhaal Uyir thadumaarum Unnai thodumbodhu Uyir konjam oorum Male : Inakkullae enadhuyir vaazhum Vaazhumm………………… Chorus ……………………………………….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : தேவா குழு : .............................................. ஆண் : ராதா ராதா அனுராதா நெஞ்சம் கொஞ்சம் உருகாதா பெண் : உன்னை கொஞ்சம் பிரிந்தால் உயிர் தடுமாறும் உன்னை தொடும்போது உயிர் கொஞ்சம் ஊறும் ஆண் : உனக்குள்ளே எனதுயிர் வாழும் வாழும் ஆண் : ராதா ராதா அனுராதா நெஞ்சம் கொஞ்சம் உருகாதா குழு : ................................... ஆண் : பைங்கிளி பேசாமல் இருப்பதேனடி மௌனத்தை முத்தத்தால் உடைக்கிறேனடி பெண் : காதலன் கையேடு மிதக்கும் வேலையில் கண்களை மூடாது வெடித்த பூங்கொடி ஆண் : வான்வெளியில் ஒரு வீடு செய்து அங்கு வாழ்ந்திருப்போமா பனிமலரே பெண் : பூமிக்குள்ளே ஒரு பாதை செய்து அங்கு பொய் விடுவோமா சொல் உயரே ஆண் : உலகம் சுழலுவது நின்றாலும் உள்ளம் கொண்ட அன்பு மாறாது ஆண் : ராதா ராதா அனுராதா நெஞ்சம் கொஞ்சம் உருகாதா குழு : ................................... பெண் : எத்தனை இளம்பூக்கள் உதிர்ந்து போனதோ எத்தனை இளம் காதல் பிரிந்து போனதோ ஆண் : பூக்களாய் இருந்தால் நாம் உதிர்ந்து போகலாம் பூமியை இருப்போம் நாம் நிறைந்து வாழலாம் பெண் : காதலனே உன் கண்களிலே உன் காதலில் வாழ வீடு கொடு ஆண் : கண்களுக்குள் சில தூசு வரும் என் நெஞ்சுக்குள் வந்து வாழ்ந்து விடு பெண் : துணிந்து சாய்ந்துவிட்டேன் தோளோடு மாலை தந்து பின்னே மார்போடு ஆண் : ராதா ராதா அனுராதா நெஞ்சம் கொஞ்சம் உருகாதா பெண் : உன்னை கொஞ்சம் பிரிந்தால் உயிர் தடுமாறும் உன்னை தொடும்போது உயிர் கொஞ்சம் ஊறும் ஆண் : உனக்குள்ளே எனதுயிர் வாழும் வாழும்........................... குழு : ................................................
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Sujatha
Music by: Deva
Release information: From Sandhippoma (1998) · Lyricist: Vairamuthu, Pazhani Bharathi
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Sujatha
- Film / album: Sandhippoma
- Composer: Deva