Roman script
Singers : S. P. Balasubramaniam and P.Suseela Music by : S. M. Subbaih Naidu Male Part Raadhaa…. Raadhaa raadhaa konjam nilu Un kaadhodu solla oru sedhi irukku Un kaadhodu solla oru sedhi irukku Adhai kitta vanthu sollivida aasai enakku Female Part Sollunga mella sollunga Aiiyyaiyyaiyaa Raajaa…..Raajaa raajaa konjam vaanga Unga kaadhodu solla oru sedhi irukku Unga kaadhodu solla oru sedhi irukku Adhai kitta vanthu sollivida aasai enakku Male Part Sollamma mella sollamma Aiiyyaiyyaiyaa Female Part Nee thodum vaelaiyil Naan padum vaedhanai Sollaamal thavikkuthu idhayam Sollaamal thavikkuthu idhayam Female Part Nee thodum vaelaiyil Naan padum vaedhanai Sollaamal thavikkuthu idhayam Sollaamal thavikkuthu idhayam Ondralla irandalla ennendru naan solla Yaedhedho ninaiththathu paruvam Ahhahhhaaha…. Male Part Noikkoru marunthundu tharattumaa Naan konjam nerukkaththil varattumaa
Naan tharum marunthukku Nee tharum vilai enna Madi mel mayangi vizhattumaa Female Part Ammamma adhu koodaathu… Male : Adhuthaan ennaal aagaathu Male Part Raadhaa…. Raadhaa raadhaa Un kaadhodu solla oru sedhi irukku Female : Adhai kitta vanthu solla Oru kaalam irukku Female Part Veettinil veeraththai kaattida maranthavar Ennidam alappathu enna Ennidam alappathu enna Female Part Veettinil veeraththai kaattida maranthavar Ennidam alappathu enna Ennidam alappathu enna Female Part Ennenna inbangal Angangae konjungal Kaiyodu kayirendum pinna Ahh ha hahha…. Male Part Kadhalum veeramum kalakkatum Kaaviyam aayiram pirakattum Poomuga thaamarai ponnira paingili Kaalaththai maranthathenna anaikattum Female Part Enenenna innum solungal Male : Sollavo kodi ennangal Male Part Raadhaa raadhaa raadhaa Un kaadhodu solla oru sedhi irukku Female : Adhai kitta vanthu solla Oru kaalam irukku
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : ராதா....... ராதா ராதா கொஞ்சம் நில்லு உன் காதோடு சொல்ல ஒரு சேதி இருக்கு உன் காதோடு சொல்ல ஒரு சேதி இருக்கு அதை கிட்ட வந்து சொல்லிவிட ஆசை எனக்கு பெண் : சொல்லுங்க மெல்ல சொல்லுங்க அய்யய்யயையயா ராஜா......ராஜா ராஜா கொஞ்சம் வாங்க உங்க காதோடு சொல்ல ஒரு சேதி இருக்கு உங்க காதோடு சொல்ல ஒரு சேதி இருக்கு அதை கிட்ட வந்து சொல்லிவிட ஆசை எனக்கு ஆண் : சொல்லம்மா மெல்ல சொல்லம்மா அய்யய்யயையயா பெண் : நீ தொடும் வேளையில் நான் படும் வேதனை சொல்லாமல் தவிக்குது இதயம் சொல்லாமல் தவிக்குது இதயம் பெண் : நீ தொடும் வேளையில் நான் படும் வேதனை சொல்லாமல் தவிக்குது இதயம் சொல்லாமல் தவிக்குது இதயம் ஒன்றல்ல இரண்டல்ல என்னென்று நான் சொல்ல ஏதேதோ நினைத்தது பருவம் அஹ்ஹஹ்ஹா.... ஆண் : நோய்க்கொரு மருந்துண்டு தரட்டுமா நான் கொஞ்சம் நெருக்கத்தில் வரட்டுமா நான் தரும் மருந்துக்கு நீ தரும் விலையென்ன மடி மேல் மயங்கி விழட்டுமா பெண் : அம்மம்மா அது கூடாது.......... ஆண் : அதுதான் என்னால் ஆகாது ஆண் : ராதா.......ராதா ராதா உன் காதோடு சொல்ல ஒரு சேதி இருக்கு பெண் : அதை கிட்ட வந்து சொல்ல ஒரு காலம் இருக்கு பெண் : வீட்டினில் வீரத்தை காட்டிட மறந்தவர் என்னிடம் அளப்பது என்ன என்னிடம் அளப்பது என்ன பெண் : வீட்டினில் வீரத்தை காட்டிட மறந்தவர் என்னிடம் அளப்பது என்ன என்னிடம் அளப்பது என்ன பெண் : என்னென்ன இன்பங்கள் அங்கங்கே கொஞ்சுங்கள் கையோடு கையிரண்டும் பின்ன அஹ் ஹ ஹ்ஹா... ஆண் : காதலும் வீரமும் கலக்கட்டும் காவியம் ஆயிரம் பிறக்கட்டும் பூமுகத் தாமரை பொன்னிற பைங்கிளி காலத்தை மறந்தென்னை அணைக்கட்டும் பெண் : என்னென்ன இன்னும் சொல்லுங்கள் ஆண் : சொல்லவோ கோடி எண்ணங்கள் ஆண் : ராதா.......ராதா ராதா உன் காதோடு சொல்ல ஒரு சேதி இருக்கு பெண் : அதை கிட்ட வந்து சொல்ல ஒரு காலம் இருக்கு
Song information
Singers: S. P. Balasubramaniam and P.Suseela
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Kula Gouravam (1974) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubramaniam and P.Suseela
- Film / album: Kula Gouravam
- Composer: S. M. Subbaih Naidu