Roman script
Singers : Gangai Amaran and S. Janaki Music by : Deva Male Part Rasa ilayarasa padichcha Paattu padikkiraen kelu Naan marutha pakkaththu aalu Male Part Rasa ilayarasa padichcha Paattu padikkiraen kelu Naan marutha pakkaththu aalu Entha manasum kerangum nedhamum kettu Ettu thesaiyum jeyikkum avaru paattu hoi Female Part Aaa…..aa…aa…aa….aa… Aaa…..aa…aa…aa….aa… Rasa ilayarasa padichcha Paattu izhukkuthu aala nee paadi mayakkura kaala Female Part Kaalam pooraa karukkalula Kalai edukka pogaiyilae Kazhaniyilae kanni ponnukku Mettu katti paattu varum Male Part Haei haei aadu meikka pogaiyilae Aalamara nizhalukulla yaela mala kaaththadikka Ettu vagai paattu varum Female Part Maalai eram masangurappo paattu varum Antha paattukulla santhamellaam kettu varum Male : Oru kaaranamilla kavalai illa Thaanaa porakkum paattu thaanaa porakkum paattu Female Part Rasa ilayarasa padichcha Paattu izhukkuthu aala nee paadi mayakkura kaala
Chorus Kuththaalaththula kaaththu adichchu Oodhal adikkuthu maamanukku Oodhal adikkuthu maamanukku Kummaalanthaan poda solli Melu kodhikkuthu madhanikku Melu kodhikkuthu madhanikku Female Part Maamaraththu solakkula Manja thechchu kulikkaiyilae Maaman etti paaththupputtaan Maiyalukku paattu varum Male Part Hae hae thoppukkoru kuzhai irukkum Koiyaa mara thoppukkulla Sokki nikkum mamanukku Oththukittaa paattu varum Female Part Hae….saama kozhi koovaiyilum paattu varum Antha paattukulla yaekkamellaam sernthu varum Male : Oru raaththiri illa pagalum illa Thaanaa porakkum paattu thaanaa porakkum paattu Female Part Rasa ilayarasa padichcha Paattu izhukkuthu aala nee paadi mayakkura kaala Male : Entha manasum kerangum nedhamum kettu Ettu thesaiyum jeyikkum avaru paattu Male Part Rasa ilayarasa padichcha Paattu padikkiraen kelu Naan marutha pakkaththu aalu Aah haa durrrrr…. Female : Aaa…..aa…aa…aa….aa… Aaa…..aa…aa…aa….aa…
தமிழ்
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : தேவா ஆண் : ராசா இளையராசா படிச்ச பாட்டுப் படிக்கிறேன் கேளு நான் மருத பக்கத்து ஆளு... ஆண் : ராசா இளையராசா படிச்ச பாட்டுப் படிக்கிறேன் கேளு நான் மருத பக்கத்து ஆளு எந்த மனசும் கெறங்கும் நெதமும் கேட்டு எட்டு தெசையும் ஜெயிக்கும் அவரு பாட்டு ஹோய் பெண் : ஆஅ.....ஆ.....ஆ....ஆ.....ஆ... ஆஅ....ஆ.....அ.....ஆ....அ........ ராசா இளையராஜா படிச்ச பாட்டு இழுக்குது ஆள நீ பாடி மயக்குற காள பெண் : காலம் பூரா கருக்கலுல களை எடுக்க போகையிலே கழனியிலே கன்னிப் பொண்ணுக்கு மெட்டுக் கட்டி பாட்டு வரும் ஆண் : ஹே ஹேய் ஆடு மேய்க்க போகையிலே ஆலமர நிழலுக்குள்ள ஏல மல காத்தடிக்க எட்டு வகை பாட்டு வரும் பெண் : மாலை நேரம் மசங்குறப்போ பாட்டு வரும்..... அந்த பாட்டுக்குள்ள சந்தமெல்லாம் கேட்டு வரும் ஆண் : ஒரு காரணமில்ல கவலை இல்ல தானா பொறக்கும் பாட்டு தானா பொறக்கும் பாட்டு பெண் : ராசா இளையராஜா படிச்ச பாட்டு இழுக்குது ஆள நீ பாடி மயக்குற காள குழு : குத்தாலத்துல காத்து அடிச்சு ஊதல் அடிக்குது மாமனுக்கு ஊதல் அடிக்குது மாமனுக்கு கும்மாளந்தான் போடச் சொல்லி மேலுக் கொதிக்குது மதனிக்கு மேலுக் கொதிக்குது மதனிக்கு பெண் : மாமரத்து சோலக்குள்ள மஞ்ச தேச்சு குளிக்கையிலே மாமன் எட்டிப் பாத்துப்புட்டான் மையலுக்கு பாட்டு வரும் ஆண் : ஹேஹே தோப்புக்கொரு குலை இருக்கும் கொய்யா மரத் தோப்புக்குள்ள சொக்கி நிக்கும் மாமனுக்கு ஒத்துக்கிட்டா பாட்டு வரும் பெண் : ஹே.....சாமக் கோழி கூவையிலும் பாட்டு வரும் அந்த பாட்டுக்குள்ள ஏக்கமெல்லாம் சேர்ந்து வரும் ஆண் : ஒரு ராத்திரி இல்ல பகலும் இல்ல தானா பொறக்கும் பாட்டு தானா பொறக்கும் பாட்டு பெண் : ராசா இளையராஜா படிச்ச பாட்டு இழுக்குது ஆள நீ பாடி மயக்குற காள ஆண் : எந்த மனசும் கெறங்கும் நெதமும் கேட்டு எட்டு தெசையும் ஜெயிக்கும் அவரு பாட்டு ஆண் : ஹே ராசா இளையராசா படிச்ச பாட்டுப் படிக்கிறேன் கேளு நான் மருத பக்கத்து ஆளு...... ஆஹ் ஹா டுர்ர்ர்ரர்..... பெண் : ஆஅ.....ஆ.....ஆ....ஆ.....ஆ... ஆஅ....ஆ.....அ.....ஆ....அ........
Song information
Singers: Gangai Amaran and S. Janaki
Music by: Deva
Release information: From Solaiyamma (1992) · Lyricist: Kasthuri Raja
Explore this song
- Singer: Gangai Amaran and S. Janaki
- Film / album: Solaiyamma
- Composer: Deva