Roman script
Singer : P. Susheela Music by : R. Sudarsanam Female Part Raamanukkae seethai endru Vaazhndhadhu thaan penmai Raamanukkae seethai endru Vaazhndhadhu thaan penmai Seethai vazhi naan thodara Aasai vaithen unmai Aasai vaithen unmai Female Part Raamanukkae seethai endru Vaazhndhadhu thaan penmai Seethai vazhi naan thodara Aasai vaithen unmai Aasai vaithen unmai Female Part Nilavillaamal yedhu vandhaalum Alli malarumaa Nilavillaamal yedhu vandhaalum Alli malarumaa Adhu nilavai thavira veru yaarum Solli malarumaa Adhu nilavai thavira veru yaarum Solli malarumaa solli malarumaa… Female Part Raamanukkae seethai endru Vaazhndhadhu thaan penmai Seethai vazhi naan thodara Aasai vaithen unmai Aasai vaithen unmai Female Part Uravu endra nooleduthu Uyir malarai thoduthaen Uravu endra nooleduthu Uyir malarai thoduthaen Thodutha malarai iraivan kaiyil Koduppadharkkae thudithaen Thodutha malarai iraivan kaiyil Koduppadharkkae thudithaen Female Part Iraivanillaa aalayathil Yetri vaitha dheepam Iraivanillaa aalayathil Yetri vaitha dheepam Iravu pagal erivadhanaal Yevarukkenna laabam Iravu pagal erivadhanaal Yevarukkenna… laabam…
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பெண் : ராமனுக்கே சீதை என்று வாழ்ந்ததுதான் பெண்மை ராமனுக்கே சீதை என்று வாழ்ந்ததுதான் பெண்மை சீதை வழி நான் தொடர ஆசை வைத்தேன் உண்மை ஆசை வைத்தேன் உண்மை பெண் : ராமனுக்கே சீதை என்று வாழ்ந்ததுதான் பெண்மை சீதை வழி நான் தொடர ஆசை வைத்தேன் உண்மை ஆசை வைத்தேன் உண்மை பெண் : நிலவில்லாமல் எது வந்தாலும் அல்லி மலருமா நிலவில்லாமல் எது வந்தாலும் அல்லி மலருமா அது நிலவைத் தவிர வேறு யாரும் சொல்லி மலருமா அது நிலவைத் தவிர வேறு யாரும் சொல்லி மலருமா சொல்லி மலருமா பெண் : ராமனுக்கே சீதை என்று வாழ்ந்ததுதான் பெண்மை சீதை வழி நான் தொடர ஆசை வைத்தேன் உண்மை ஆசை வைத்தேன் உண்மை பெண் : உறவு என்ற நூலெடுத்து உயிர் மலரைத் தொடுத்தேன் உறவு என்ற நூலெடுத்து உயிர் மலரைத் தொடுத்தேன் தொடுத்த மலரை இறைவன் கையில் கொடுப்பதெற்கே துடித்தேன் தொடுத்த மலரை இறைவன் கையில் கொடுப்பதெற்கே துடித்தேன் பெண் : இறைவன் இல்லா ஆலயத்தில் ஏற்றி வைத்த தீபம் இறைவன் இல்லா ஆலயத்தில் ஏற்றி வைத்த தீபம் இரவு பகல் எரிவதனால் எவருக்கென்ன லாபம் இரவு பகல் எரிவதனால் எவருக்கென்ன....... லாபம்.....
Song information
Singer: P. Susheela
Music by: R. Sudarsanam
Release information: From Anbu Karangal (1965) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Anbu Karangal
- Composer: R. Sudarsanam