Roman script
Singers : T. M. Soundararajan, P. Susheela, Saibaba and L. R. Anjali Music by : M. S. Vishwanathan Male Part Raaja veedhi bhavani enbadhu Female Part Raajanodu raani varuvadhu Chorus Raaja veedhi bhavani enbadhu Raajanodu raani varuvadhu Male Part Sathiyangal solvadharkku Kaatru vandhadhu Chorus Sathiyangal solvadharkku Kaatru vandhadhu Female Part Sutri nindra poo marangal Kaavalaanadhu Chorus Sutri nindra poo marangal Kaavalaanadhu Male Part Raaja veedhi bhavani enbadhu Female Part Raajanodu raani varuvadhu Male Part Kohinooril kaanaadha vairam Dhaevi undhan kannodu kanden Female Part Kodi ponnil kaannaadha inbam Kaadhal daevan nenjodu kanden Chorus Dududuttoo dududuttoo Dududuttoo dududujaa Male Part Raaja veedhi bhavani enbadhu Female Part Raajanodu raani varuvadhu Male Part Aa…aaa…..aaa….aaa….haa….aaa…aaa… Aaaa…a.aaa….aaa…..aaa…..aaa….. Male Part Vaanin sivappellaam En vizhiyil naan vaanga Thaenin suvai vazhangum Madhu kalasam kai yaendha Oonin unarvellaam
Uyir moochil kodhippaera… kodhippaera… Maanin inathavalae madimel vaa kudiyaera Maanin inathavalae madimel vaa kudiyaera Female Part Bodhayil neeyum Uyir vaadhayil naanum Female Part Aa…aaa…..aaa….aaa….haa….aaa…aaa… Aaaa…a.aaa….aaa…..aaa…..aaa….. Female Part Bodhayil neeyum uyir vaadhayil naanum Uruguvadhenna ovvoru naalum Edhu varai unadhu karpanai odum Adhu varai naanum madhu thara koodum Male Part Raaja veedhi bhavani enbadhu Female Part Raajanodu raani varuvadhu Male Part Endha pakkam sendraalum Menmaelum munnaerum En vaegam puyal pondradhu My good luck my good luck my good luck Male Part Endha pakkam sendraalum Menmaelum munnaerum En vaegam puyal pondradhu My good luck my good luck my good luck Male Part Kannaadi pottirukkum Kannazhagae pennazhagae Munnaadi nee irundhaa Munnooru paattu varum Munnooru paattu varum… Female Part Aaa…..aaa….aaa….aaa….haa…..aaa….aaa….aaa…. Aaa…..aaa….aaa….aaa….haa…..aaa….aaa….aaa…
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், பி. சுசீலா, சாய்பாபா மற்றும் எல். ஆர். அஞ்சலி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ராஜவீதி பவனி என்பது பெண் : ராஜனோடு ராணி வருவது குழு : ராஜவீதி பவனி என்பது ராஜனோடு ராணி வருவது ஆண் : சத்தியங்கள் சொல்வதற்கு காற்று வந்தது குழு : சத்தியங்கள் சொல்வதற்கு காற்று வந்தது பெண் : சுற்றி நின்ற பூமரங்கள் காவலானது குழு : சுற்றி நின்ற பூமரங்கள் காவலானது ஆண் : ராஜவீதி பவனி என்பது பெண் : ராஜனோடு ராணி வருவது ஆண் : கோஹினூரில் காணாத வைரம் தேவி உந்தன் கண்ணோடு கண்டேன் பெண் : கோடிப் பொன்னில் காணாத இன்பம் காதல் தெய்வம் நெஞ்சோடு கண்டேன் குழு : ........................................ ஆண் : ராஜவீதி பவனி என்பது பெண் : ராஜனோடு ராணி வருவது ஆண் : ஆ......ஆஅ.......ஆஅ.......ஆஅ......ஹா......ஆஅ......ஆஅ..... ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ.......ஆஅ...... ஆண் : வானின் சிவப்பெல்லாம் என் விழியில் நான் வாங்க தேனின் சுவை வழங்கும் மதுக்கலசம் கையேந்த ஊனின் உணர்வெல்லாம் உயிர் மூச்சில் கொதிப்பேற......கொதிப்பேற.... மானின் இனத்தவளே மடிமேல் வா குடியேற மானின் இனத்தவளே மடிமேல் வா குடியேற பெண் : போதையில் நீயும் உயிர் வாதையில் நானும் ஆண் : ஆ......ஆஅ.......ஆஅ.......ஆஅ......ஹா......ஆஅ......ஆஅ..... ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ.......ஆஅ...... பெண் : போதையில் நீயும் உயிர் வாதையில் நானும் உருகுவதென்ன ஒவ்வொருநாளும் எதுவரை உனது கற்பனை ஓடும் அதுவரை நானும் மது தரக்கூடும் ஆண் : ராஜவீதி பவனி என்பது பெண் : ராஜனோடு ராணி வருவது ஆண் : எந்தப்பக்கம் சென்றாலும் மேன்மேலும் முன்னேறும் என் வேகம் புயல் போன்றது குட் லக் மை குட் லக் மை குட் லக் ஆண் : எந்தப்பக்கம் சென்றாலும் மேன்மேலும் முன்னேறும் என் வேகம் புயல் போன்றது குட் லக் மை குட் லக் மை குட் லக் ஆண் : கண்ணாடி போட்டிருக்கும் கண்ணழகே பெண்ணழகே முன்னாடி நீ இருந்தா முந்நூறு பாட்டு வரும் முந்நூறு பாட்டு வரும் ஆண் : ஆ......ஆஅ.......ஆஅ.......ஆஅ......ஹா......ஆஅ......ஆஅ..... ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ.......ஆஅ......
Song information
Singers: T. M. Soundararajan, P. Susheela, Saibaba and L. R. Anjali
Music by: M. S. Vishwanathan
Release information: From Anbe Aaruyire (1975 Film) (1975) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Singer: P. Susheela
- Singer: Saibaba and L. R. Anjali
- Film / album: Anbe Aaruyire (1975 Film)
- Composer: M. S. Vishwanathan