Roman script
Singers : M. L. Vasanthakumari and Tirchi Loganathan Music by : S. M. Subbaih Naidu Female Part Puvi raja… Puvi raja en aaruyir jothiyae Piriyaamal naamae kaadhal vaazhvilae endrumae Ae….puvi raja en aaruyir jothiyae Piriyaamal naamae kaadhal vaazhvilae endrumae Female Part Alai kadal servaan pol maghizhvom Naamae paar mael eedilaa… Alai kadal servaan pol maghizhvom Naamae paar mael eedilaa… Female Part Puvi raja… Puvi raja en aaruyir jothiyae Piriyaamal naamae kaadhal vaazhvilae endrumae Male Part Vilai aagatha porul pol naanae Puvi mael naadodi yaelaiyamma Vilai aagatha porul pol naanae Puvi mael naadodi yaelaiyamma Uyar raaniyin kadhali Naan Veenaaga naadinaal kai koodumo Female Part Puvi raja… Puvi raja en aaruyir jothiyae Female Part Yaelaiyum uyarvum thaazhmaiyum Maasilaa kadhalukkundo Yaelaiyum uyarvum thaazhmaiyum Maasilaa kadhalukkundo Male Part Inba thaenunnum raajakumaari Thunbaththai naaduvaiyo… Inba thaenunnum raajakumaari Thunbaththai naaduvaiyo… Female Part Maghizhvudan yaerpaenae Madhuvena suvaipaenae Maghizhvudan yaerpaenae Madhuvena suvaipaenae Male Part Maranam naernthidilo Female : Vaanulagili ondru saervomae Male : Maranam naernthidilo Female : Vaanulagili ondru saervomae Female Part Puvi raja… Puvi raja en aaruyir jothiyae Piriyaamal naamae kaadhal vaazhvilae endrumae
தமிழ்
பாடகர்கள் : எம். எல். வசந்தகுமாரி மற்றும் திருச்சி லோகநாதன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : புவி ராஜா...... புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே பிரியாமல் நாமே காதல் வாழ்விலே என்றுமே ஏ....புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே பிரியாமல் நாமே காதல் வாழ்விலே என்றுமே பெண் : அலைகடல் சேர்வான் போல் மகிழ்வோம் நாமே பார் மேல் ஈடிலா...... அலைகடல் சேர்வான் போல் மகிழ்வோம் நாமே பார் மேல் ஈடிலா காதலர்...... பெண் : புவி ராஜா...... புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே பிரியாமல் நாமே காதல் வாழ்விலே என்றுமே ஆண் : விலை ஆகாத பொருள் போல் நானே புவி மேல் நாடோடி ஏழையம்மா விலை ஆகாத பொருள் போல் நானே புவி மேல் நாடோடி ஏழையம்மா உயர் ராணியின் காதலி நான் வீணாக நாடினால் கை கூடுமோ.... பெண் : புவி ராஜா...... புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே பெண் : ஏழையும் உயர்வும் தாழ்மையும் மாசிலாக் காதலுக்குண்டோ ஏழையும் உயர்வும் தாழ்மையும் மாசிலாக் காதலுக்குண்டோ ஆண் : இன்பத் தேனுண்ணும் ராஜகுமாரி துன்பத்தை நாடுவையோ...... இன்பத் தேனுண்ணும் ராஜகுமாரி துன்பத்தை நாடுவையோ...... பெண் : மகிழ்வுடன் ஏற்பேனே மதுவெனச் சுவைப்பேனே மகிழ்வுடன் ஏற்பேனே மதுவெனச் சுவைப்பேனே ஆண் : மரணம் நேர்ந்திடிலோ பெண் : வானுலகில் ஒன்று சேர்வோமே....... ஆண் : மரணம் நேர்ந்திடிலோ பெண் : வானுலகில் ஒன்று சேர்வோமே....... பெண் : புவி ராஜா...... புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே பிரியாமல் நாமே காதல் வாழ்விலே என்றுமே
Song information
Singers: M. L. Vasanthakumari and Tirchi Loganathan
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Kanniyin Kathali (1949) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: M. L. Vasanthakumari and Tirchi Loganathan
- Film / album: Kanniyin Kathali
- Composer: S. M. Subbaih Naidu