Roman script
Singer : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Male Part Pudhiya vaanam Vaanam vaanam Pudhiya boomi pudhiya Boomi pudhiya boomi Male Part Pudhiya vaanam Pudhiya boomi engum Panimazhai pozhigiradhu Male Part Naan varugaiyilae Ennai varaverka vanna Poomazhai pozhigiradhu Oh hoo hoo Male Part ………………………. Male Part Pudhiya vaanam Pudhiya boomi engum Panimazhai pozhigiradhu Male Part Naan varugaiyilae Ennai varaverka vanna Poomazhai pozhigiradhu Oh hoo hoo Male Part ……………………… Male Part { Pudhiya sooriyanin Paarvaiyilae ulagam Vizhithukonda velaiyilae } (2) Male Part Imayathil irukum Kulirkaatru indru Idhayathai thodugiradhu Male Part Andru imayathil Cheran kodi parandha { Andha kaalam therigiradhu } (2) Male Part { Oh oh oh …. Lala la la la } (2) Male Part Pudhiya vaanam Pudhiya boomi engum Panimazhai pozhigiradhu Male Part Naan varugaiyilae Ennai varaverka vanna Poomazhai pozhigiradhu Oh hoo hoo Male Part { Pillai kootangalai Paarkaiyilae pinju Mozhigalai ketkaiyilae } (2) Male Part Nallavar ellam Nalam peruvaar endra Nambikai pirakiradhu Male Part Ivar varavendum Pugal peravendum { Endru aasai thudikiradhu } (2) Male Part { Oh oh oh …. Lala la la la } (2) Male Part Pudhiya vaanam Pudhiya boomi engum Panimazhai pozhigiradhu Male Part Naan varugaiyilae Ennai varaverka vanna Poomazhai pozhigiradhu Oh hoo hoo Male Part { Endha naadu Endra kelviyillai Enna jaadhi Endra bedhamillai } (2) Male Part Manithargal anbin Vazhithedi ingu Iyarkaiyai vanangugiraar Male Part Malai uyarndhadhupol Manam uyarndhadhendru { Ivar vaazhvil vilakugiraar } (2) Male Part { Oh oh oh …. Lala la la la } (2) Male Part Pudhiya vaanam Pudhiya boomi engum Panimazhai pozhigiradhu Male Part Naan varugaiyilae Ennai varaverka vanna Poomazhai pozhigiradhu Oh hoo hoo Male Part ……………………………………..
தமிழ்
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : புதிய வானம் வானம் வானம் புதிய பூமி புதிய பூமி புதிய பூமி ஆண் : புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது ஆண் : நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ண பூமழை பொழிகிறது ஓஹோ ஹோ ஆண் : .......................... ஆண் : புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது ஆண் : நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ண பூமழை பொழிகிறது ஓஹோ ஹோ ஆண் : .......................... ஆண் : { புதிய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே } (2) ஆண் : இமயத்தில் இருக்கும் குளிர்காற்று இன்று இதயத்தை தொடுகிறது ஆண் : அன்று இமயத்தில் சேரன் கொடி பறந்த { அந்த காலம் தெரிகிறது } (2) ஆண் : { ஓ ஓ ஓ.. லால லா லா லா } (2) ஆண் : புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது ஆண் : நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ண பூமழை பொழிகிறது ஓஹோ ஹோ ஆண் : { பிள்ளைக்கூட்டங்களை பார்க்கையிலே பிஞ்சு மொழிகளை கேட்கையிலே } (2) ஆண் : நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது ஆண் : இவர் வரவேண்டும் புகழ் பெறவேண்டும் { என்று ஆசை துடிக்கிறது } (2) ஆண் : { ஓ ஓ ஓ.. லால லா லா லா } (2) ஆண் : புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது ஆண் : நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ண பூமழை பொழிகிறது ஓஹோ ஹோ ஆண் : { எந்த நாடு என்ற கேள்வியில்லை என்ன ஜாதி என்ற பேதமில்லை } (2) ஆண் : மனிதர்கள் அன்பின் வழி தேடி இங்கு இயற்கையை வணங்குகிறார் ஆண் : மலை உயர்ந்தது போல் மனம் உயர்ந்ததென்று { இவர் வாழ்வில் விளக்குகிறார் } (2) ஆண் : { ஓ ஓ ஓ.. லால லா லா லா } (2) ஆண் : புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது ஆண் : நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ண பூமழை பொழிகிறது ஓஹோ ஹோ ஆண் : ..........................
Song details
Music by: M.S. Viswanathan
Release information: From Anbe Vaa (1966) · Lyricist: Vaali
- Singer: T.M. Soundararajan
- Film / album: Anbe Vaa
- Composer: M.S. Viswanathan