Roman script
Singer : K. A. Thangavel Music by : Master Venu Lyrics by : K. S. Gopalakrishnan Male Part Purushan sollai ketkaama Puthi kettu ponathukku Podhadhu unakku indha thandanai Pullaigalai nallapadi valakkadha Paavathukku vandhadhadi Unakku indha thandanai Male Part Purushan sollai ketkaama Puthi kettu ponathukku Podhadhu unakku indha thandanai Pullaigalai nallapadi valakkadha Paavathukku vandhadhadi Unakku indha thandanai Male Part Maadu kannu mechukittu Veetooduiruntha ennai Kooti vandhaalae indha thandanai Paadupattu annan setha panathai Kollaiyadicha paavathukku thaandi Indha thandanai Male Part Arichuvadi theriyumaadi ..aa..a…ee..eee.. Arichuvadi padikaadha Appaviyaana ennai Aatti vechadhaalae indha thandanai Azhagaana kudumbathilae Kalakathai mooti vecha Aniyaayam senjathukku thandanai Male Part Peraasai pattadhukku thandanai Ennai periya manushan Aakunathukku thandanai Vivasayam senja enna Vyaabaaram seiya sonna Ellathukkum thaandi indha thandanai ..Thandanai…
தமிழ்
பாடகர் : கே. ஏ. தங்கவேல் இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடல் ஆசிரியர் : கே.எஸ் . கோபாலகிருஷ்ணன் ஆண் : புருஷன் சொல்லைக் கேட்காம புத்தி கெட்டுப் போனதுக்கு போதாது உனக்கு இந்தத் தண்டனை புள்ளைகளை நல்லபடி வளக்காத பாவத்துக்கு வந்ததடி உனக்கு இந்தத் தண்டனை ஆண் : புருஷன் சொல்லைக் கேட்காம புத்தி கெட்டுப் போனதுக்கு போதாது உனக்கு இந்தத் தண்டனை புள்ளைகளை நல்லபடி வளக்காத பாவத்துக்கு வந்ததடி உனக்கு இந்தத் தண்டனை ஆண் : மாடு கண்ணு மேச்சுக்கிட்டு வீட்டோடிருந்த என்னைக் கூட்டி வந்ததாலே இந்தத் தண்டனை பாடுபட்டு அண்ணன் சேத்த பணத்தைக் கொள்ளையடிச்ச பாவத்துக்குத் தாண்டி இந்தத் தண்டனை ஆண் : அரிச்சுவடி தெரியுமாடி.......அ ஆ....இ....ஈ.... அரிச்சுவடி படிக்காத அப்பாவியான என்னை ஆட்டி வச்சதாலே இந்தத் தண்டனை அழகான குடும்பத்திலே கலகத்தை மூட்டி வச்சு அநியாயம் செஞ்சதுக்கு தண்டனை ஆண் : பேராசைப் பட்டத்துக்கு தண்டனை என்னை பெரிய மனுஷனாக்குனதுக்கு தண்டனை விவசாயம் செஞ்ச என்ன வியாபாரம் செய்யச் சொன்ன எல்லாத்துக்கும் தாண்டி இந்த தண்டனை..... தண்டனை....
Song information
Singer: K. A. Thangavel
Music by: Master Venu
Lyrics by: K. S. Gopalakrishnan
Release information: From Enga Veettu Mahalaskhmi (1957) · Singer: K. A. Thangavel · Lyricist: K. S. Gopalakrishnan · Music: Master Venu
Explore this song
- Singer: K. A. Thangavel
- Film / album: Enga Veettu Mahalaskhmi
- Composer: Master Venu
- Lyricist: K. S. Gopalakrishnan