Roman script
Singers : P. Susheela and Ghantasala Music by : Master Venu Lyrics by : Udumalai Narayanakavi Female Part Maradha sogam thaano Yaarodu naan solvenoo Valam perum kaadhal malaradhu pomoo Male Part Maradha sogam thaano Yaarodu naan solvenoo Valam perum kaadhal malaradhu pomoo Female Part Periyorgal kaayamae seriyendru Naan kollavo Periyorgal kaayamae seriyendru Naan kollavo Urimaiyaam nesamae Sirithendru thallavoo Vilaiyaana paandam polae Nilaimaari ponen nanae Valam perum kaadhal malaradhu pomoo Male Part Maanae unnaasai Manavalan naanendrae Maanae unnaasai Manavalan naanendrae Maanbodu kooravae Vagaiyedhum kaanenae Malarodu uravae kondu Ulavadha manamae aanen Valam perum kaadhal malaradhu pomoo Female Part Maradha sogam thaano Yaarodu naan solvenoo Valam perum kaadhal malaradhu pomoo
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கண்டசாலா இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயணகவி பெண் : மாறாத சோகம் தானோ யாரோடு நான் சொல்வேனோ வளம் பெறும் காதல் மலராது போமோ ஆண் : மாறாத சோகம் தானோ யாரோடு நான் சொல்வேனோ வளம் பெறும் காதல் மலராது போமோ பெண் : பெரியோர்கள் காயமே சரியென்று நான் கொள்ளவோ பெரியோர்கள் காயமே சரியென்று நான் கொள்ளவோ உரிமையாம் நேசமே சிறிதென்று தள்ளவோ விலையான பாண்டம் போலே நிலைமாறி போனேன் நானே வளம் பெறும் காதல் மலராது போமோ..... ஆண் : மானே உன்னாசை மணவாளன் நானென்றே மானே உன்னாசை மணவாளன் நானென்றே மாண்போடு கூறவே வகையேதும் காணேனே மலரோடு உறவே கொண்டு உலவாத மணமே ஆனேன் வளம் பெறும் காதல் மலராது போமோ.... பெண் : மாறாத சோகம் தானோ யாரோடு நான் சொல்வேனோ வளம் பெறும் காதல் மலராது போமோ
Song information
Singers: P. Susheela and Ghantasala
Music by: Master Venu
Lyrics by: Udumalai Narayanakavi
Release information: From Manjal Mahimai (1959) · Singer: P. Susheela and Ghantasala · Lyricist: Udumalai Narayanakavi · Music: Master Venu
Explore this song
- Singer: P. Susheela and Ghantasala
- Film / album: Manjal Mahimai
- Composer: Master Venu
- Lyricist: Udumalai Narayanakavi