Roman script
Singers : P. Susheela and Seerkazhi Govindarajan Music by : Master Venu Lyrics by : Udumalai Narayanakavi Male Part Pattanam thaan pogalaamadi pombalae Panangkaasu thedalaamadi Nalla kattani muthae en kannatti neeyum Vaadi pondaatti thaayae Female Part Townu pakkam pogathingha maapillae Downaai poyiduvingha Andha daambeegam ezhaikku thangaadhu Payanam Vendaanna kelu maama Male Part Kettvanga pattanathai Ottikonum enbadhaalae Kettvanga pattanathai Ottikonum enbadhaalae Pattikattai vittu pottu Pala perum povadhaalae Male Part Kattu sothai katti kolladi pombalae Thatti sonnaa kekka mattendi Nalla kattani muthae en kannatti neeyum Vaadi pondaatti thaayae Female Part Velai yedhungha? Kooli yedhungha? Vetka kettai solren kelungha Angae velai yedhungha? Kooli yedhungha? Vetka kettai solren kelungha Female Part College padipu kaappiyaathuthaam B. A. padippu benchu thudaikkudhaam Aalai yeichu aalu polachukudhaam Anjukku rendu kanjikalaiyudhaam Melae ponadhu noothila onnaam Micham ulladhu lottery adikuthaam Male Part Eppadi Female Part Onnaana saami ellam onnumae Ennaama thavikaiyilae ..maapillai Onnaana saami ellam onnumae Ennaama thavikaiyilae . Unnalae ennaagum ennama ponaa Pinnalae kedu maama Male Part Raathiri pagala rickshaw iluppen Naisa pesi paisa izhuppen Raathiri pagala rickshaw iluppen Naisa pesi paisa izhuppen Drama cinema circus paarppen Raaja maadhiri cigarettum pidippen Male Part Verthu puzhunguna beachuku poven Meendha panathjilae meenu vaanguven Aathaadi un kaiyilae kuduppen Aakka solliyae sappitu paduppen.. Female : Melae Male Part Ithukku melae solla mattenadi pomblae Indha ooril irukka mattendi Naan ippodhae povonum Ungappaavai kettu Yedhaachum vaanghi vaadi Male Part Pattanam thaan pogalaamadi pombalae Panangkaasu thedalaamadi Nalla kattani muthae en kannatti neeyum Vaadi pondaatti thaayae Female Part Townu pakkam pogathingha maapillae Downaai poyiduvingha Andha daambeegam ezhaikku thangaadhu Payanam Vendaanna kelu maama Female Part Manushanai manushan izhukkura velai Vayiru kainjavan seiyura velai Manushanai manushan izhukkura velai Vayiru kainjavan seiyura velai Kanakkum meeri panam vandha podhu Manushanai summa irukk vidathu Female Part Ennai maranthu unnai maranthu Ella velaiyum seiyavae thuninju Iravu raanigal valaiyilae vizhundhu Emaanthu povae innum kelu… Male Part Appuram Female Part Police puli pudikkum maappilae Purraavai peyrthedukkum Angae povadhae veenaaga saavadhae maama Pen saadhi pechai kelu Male : Appadiyaa aahaa Male Part Nee ulagam arinja pomnaatti Naan onnumae theriyaa kammunaatti Nee ulagam arinja pomnaatti Naan onnumae theriyaa kammunaatti Ooru vittu ooru ponaa seeru kettu pogum innu Ooru vittu ooru ponaa seeru kettu pogum innu Unmaiyoda sonna sollu Nanmaiyaga thonudhu Male Part Pattanam poga mattendi Unnaiyum payanamaaga solla mattendi Nalla kattani muthae en kannai thorandhava Nee dhaan pondaatti thaayae Female : Maama..Male : Yemma? Female Part Ennai thaniya vidave mattennu En thalai mel adichu sathiyam pannu Male : Engappanaanae sathiyam sathiyam sathiyam Both : {Yerotti paathi pidichi adhilae Neer paichi nella vedhachi Namm ooroda onnaaga ulladhai kondu Naam ullasamaga vaazhvom} (2)
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி ஆண் : பட்டணம் தான் போகலாமடி பொம்பளே பணங்காசு தேடலாமடி நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே பெண் : டவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாயிப் போயிடுவீங்க அந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமா ஆண் : கெட்டவங்க பட்டணத்தை ஒட்டிக்கோணும் என்பதாலே கெட்டவங்க பட்டணத்தை ஒட்டிக்கோணும் என்பதாலே பட்டிக்காட்டை விட்டுப் போட்டு பல பேரும் போவதாலே ஆண் : கட்டுச் சோத்தைக் கட்டிக் கொள்ளடி பொம்பளே தட்டிச் சொன்னா கேக்க மாட்டேண்டி நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே பெண் : அங்கே வேலை ஏதுங்க? கூலி ஏதுங்க? வெட்கக் கேட்டை சொல்றேங் கேளுங்க அங்கே வேலை ஏதுங்க? கூலி ஏதுங்க? வெட்கக் கேட்டை சொல்றேங் கேளுங்க பெண் : காலேஜு படிப்பு காப்பியாத்துதாம் பி.ஏ. படிப்பு பெஞ்சு துடைக்குதாம் ஆளை ஏய்ச்சி ஆளு பொழைக்குதாம் அஞ்சுக்கு ரெண்டு கஞ்சிக்கலையுதாம் மேலே போனது நூத்திலே ஒண்ணாம் மிச்சம் உள்ளது லாட்டரி அடிக்குதாம்.. ஆண் : எப்படி.. பெண் : ஒண்ணான சாமியெல்லாம் ஒண்ணுமே எண்ணாம தவிக்கையிலே.....மாப்பிள்ளே ஒண்ணான சாமியெல்லாம் ஒண்ணுமே எண்ணாம தவிக்கையிலே உன்னாலே என்னாகும் எண்ணாம போனா பின்னாலே கேடு மாமா..... ஆண் : ராத்திரிப் பகலா ரிக்க்ஷா இழுப்பேன் நைசா பேசி பைசா இழுப்பேன் ராத்திரிப் பகலா ரிக்க்ஷா இழுப்பேன் நைசா பேசி பைசா இழுப்பேன் டிராமா சினிமா சர்க்கஸ் பார்ப்பேன் ராஜா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன் ஆண் : வேர்த்துப் புழுங்குனாப் பீச்சுக்குப் போவேன் மீந்த பணத்திலே மீனு வாங்குவேன் ஆத்தாடி உன் கையிலே குடுப்பேன் ஆக்கச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்.. பெண் : மேலே...? ஆண் : இதுக்கு மேலே சொல்ல மாட்டேண்டி பொம்பளே இந்த ஊரில் இருக்க மாட்டேண்டி நான் இப்போதே போவோணும் உங்கப்பாவைக் கேட்டு ஏதாச்சும் வாங்கி வாடி ஆண் : பட்டணம் தான் போகலாமடி பொம்பளே பணங்காசு தேடலாமடி நல்ல கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே பெண் : டவுனுப் பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாயிப் போயிடுவீங்க அந்த டாம்பீகம் ஏழைக்கு தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமா பெண் : மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை மனுஷனை மனுஷன் இழுக்குற வேலை வயிறு காய்ஞ்சவன் செய்யிற வேலை கணக்குக்கும் மீறி பணம் வந்த போது மனுஷனை சும்மா இருக்க விடாது பெண் : என்னை மறந்து உன்னை மறந்து எல்லா வேலையும் செய்யவே துணிஞ்சு இரவு ராணிகள் வலையிலே விழுந்து ஏமாந்து போவே.....இன்னும் கேளு... ஆண் : அப்புறம்..? பெண் : போலீசுப் புலி புடிக்கும் மாப்பிள்ளே புர்ராவைப் பெயர்த்தெடுக்கும் அங்கே போவாதே வீணாக சாவாதே மாமா பெண்சாதி பேச்சைக் கேளு.... ஆண் : அப்பிடியா...ஆஹா.... ஆண் : நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி நீ உலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியா கம்மனாட்டி ஊரு விட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமின்னு உண்மையோட சொன்ன சொல்லு நன்மையாக தோணுது.... ஆண் : பட்டணம்தான் போக மாட்டேண்டி உன்னையும் பயணமாகச் சொல்ல மாட்டேண்டி நல்ல கட்டாணி முத்தே என் கண்ணைத் தொறந்தவ நீ தான் பொண்டாட்டி தாயே..... பெண் : மாமா...ஆண் : ஏம்மா? பெண் : என்னைத் தனியா விடவே மாட்டேனுன்னு என் தலை மேலடிச்சி சத்தியம் பண்ணு ஆண் : எங்கப்பனானே சத்தியம் ..சத்தியம் .. சத்தியம் .. இருவரும் : {ஏரோட்டிப் பாத்தி பிடிச்சி அதிலே நீர் பாய்ச்சி நெல்லு விதைச்சி நம்ம ஊரோட ஒண்ணாக உள்ளதைக் கொண்டு நாம் உல்லாசமாக வாழ்வோம்......} (2)
Song details
Singers: P. Susheela and Seerkazhi Govindarajan
Music by: Master Venu
Lyrics by: Udumalai Narayanakavi
Release information: From Enga Veettu Mahalaskhmi (1957) · Singer: P. Susheela and Seerkazhi Govindarajan · Lyricist: Udumalai Narayanakavi · Music: Master Venu
- Singer: P. Susheela and Seerkazhi Govindarajan
- Film / album: Enga Veettu Mahalaskhmi
- Composer: Master Venu
- Lyricist: Udumalai Narayanakavi