Roman script
Singers : P. Susheela and Seerkazhi Govindarajan
Music by : K. V. Mahadevan
Female Part
Neeyiruppadhu ingae
Un ninaiviruppadhu engae
Nenjil vaazhum endhan pakkamaa
Adhai neril solla vetkamaa
Female Part
Neeyiruppadhu ingae
Un ninaiviruppadhu engae
Nenjil vaazhum endhan pakkamaa
Adhai neril solla vetkamaa
Male Part
Neeyiruppadhu ingae
Un ninaiviruppadhu engae
Nizhalum unadhu kaikku kidaikkumaa
Neerin kumizhi anaiyai udaikkumaa
Male Part
Neeyiruppadhu ingae un
Ninaiviruppadhu engae
Nizhalum unadhu kaikku kidaikkumaa
Neerin kumizhi anaiyai udaikkumaa
Female Part
{Vaayiruppadhu vambu pesi
Vaattidathaano
Nam valarum anbai solli inbam
Oottidathaano} (2)
Male Part
Kaayai thinna enni kaniyai
Kaividuvaeno
Kaayai thinna enni kaniyai kaividuvaeno
En karuthil vaazhum oruthikkae naan
Dhrogham seivaeno
En karuthil vaazhum oruthikkae naan
Dhrogham seivaeno
Male Part
Neeyiruppadhu ingae
Un ninaiviruppadhu engae
Nizhalum unadhu kaikku kidaikkumaa
Neerin kumizhi anaiyai udaikkumaa
Female Part
{Thanimai bayangarathin
Urpathisaalai
Male : Adhilae inimai kaana virumbuvadhu
Tharkolai vaelai} (2)
Female Part
Unmai kaadhalukkae vettrumaiyillai
Unmai kaadhalukkae vettrumaiyillai
Male Part
Naam ondrupattaal ingu
Vaeru adhisayamillai
Both : Naam ondrupattaal ingu
Vaeru adhisayamillai
Female Part
Neeyiruppadhu ingae
Un ninaiviruppadhu engae
Nenjil vaazhum endhan pakkamaa
Adhai neril solla vetkamaa
Male Part
Neeyiruppadhu ingae
Un ninaiviruppadhu engae
Nizhalum unadhu kaikku kidaikkumaa
Neerin kumizhi anaiyai udaikkumaaதமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : நீயிருப்பது இங்கே
உன் நினைவிருப்பது எங்கே
நெஞ்சில் வாழும் எந்தன் பக்கமா
அதை நேரில் சொல்ல வெட்கமா
பெண் : நீயிருப்பது இங்கே
உன் நினைவிருப்பது எங்கே
நெஞ்சில் வாழும் எந்தன் பக்கமா
அதை நேரில் சொல்ல வெட்கமா
ஆண் : நீயிருப்பது இங்கே
உன் நினைவிருப்பது எங்கே
நிழலும் உனது கைக்குக் கிடைக்குமா
நீரின் குமிழி அணையை உடைக்குமா
ஆண் : நீயிருப்பது இங்கே
உன் நினைவிருப்பது எங்கே
நிழலும் உனது கைக்குக் கிடைக்குமா
நீரின் குமிழி அணையை உடைக்குமா
பெண் : {வாயிருப்பது வம்பு பேசி
வாட்டிடத்தானோ
நம் வளரும் அன்பை சொல்லி இன்பம்
ஊட்டிடத்தானோ} (2)
ஆண் : காயைத் தின்ன எண்ணி கனியைக்
கைவிடுவேனோ
காயைத் தின்ன எண்ணி கனியைக்
கைவிடுவேனோ
என் கருத்தில் வாழும் ஒருத்திக்கே நான்
துரோகம் செய்வேனோ....
என் கருத்தில் வாழும் ஒருத்திக்கே நான்
துரோகம் செய்வேனோ....
ஆண் : நீயிருப்பது இங்கே
உன் நினைவிருப்பது எங்கே
நிழலும் உனது கைக்குக் கிடைக்குமா
நீரின் குமிழி அணையை உடைக்குமா
பெண் : {தனிமை பயங்கரத்தின்
உற்பத்திசாலை
ஆண் : அதிலே இனிமை காண விரும்புவது
தற்கொலை வேலை} (2)
பெண் : உண்மைக் காதலுக்கே
வேற்றுமையில்லை
உண்மைக் காதலுக்கே
வேற்றுமையில்லை
ஆண் : நாம் ஒன்றுபட்டால் இங்கு
வேறு அதிசயமில்லை
இருவர் : நாம் ஒன்றுபட்டால் இங்கு
வேறு அதிசயமில்லை
பெண் : நீயிருப்பது இங்கே
உன் நினைவிருப்பது எங்கே
நெஞ்சில் வாழும் எந்தன் பக்கமா
அதை நேரில் சொல்ல வெட்கமா
ஆண் : நீயிருப்பது இங்கே
உன் நினைவிருப்பது எங்கே
நிழலும் உனது கைக்குக் கிடைக்குமா
நீரின் குமிழி அணையை உடைக்குமாSong information
Singers: P. Susheela and Seerkazhi Govindarajan
Music by: K. V. Mahadevan
Release information: From Kalai Arasi (1963) · Lyricist: N. M. Muthukkoothan
Explore this song
- Singer: P. Susheela and Seerkazhi Govindarajan
- Film / album: Kalai Arasi
- Composer: K. V. Mahadevan