Roman script
Purappaduvome Anne Song Lyrics is the track from Kanniyin Kadhali Tamil Film – 1949, Starring S. A. Nadarajan, K. S. Sarangapani, Madhuri Devi, Anjalidevi, Lalitha, Padmini and Others. This song was sung by Trichy Loganathan and Chorus. The music was composed by S. M. Subbaih Naidu. Lyrics works penned by K. D. Santhanam. Singers : Trichy Loganathan and Chorus Music Director : S. M. Subbaih Naidu Lyricist : K. D. Santhanam Chorus Purapaduvomae annae purapaduvomae Katuvalai eduthu kondu purapaduvomae Perungadal kadanthu meen pidikka purapaduvomae Purapaduvomae annae purapaduvomae Male Part Kadal kadanthu selvadharkku thoniyum undu Kattai pura uluvai meengal kadalilae undu Kadavul thandha kaigalilae mulu balamum undu Chorus : Annae muzhu balamundu Male Part Kattu maram yaeri selvomae Perungadal kadanthu meen pidippomae Veen kavalaiyuttru vaazhndhiduvomae Chorus : Purapaduvomae annae purapaduvomae Male Part Kai madakki saevagam thaan Seiyavum vendaam Ejamaan kattalaikku Kaathukittu nirkkavum vendaam Paiyapaiya paesi panam Vaangavum vendaam Siramam pattadharkku palan illamal Yengavum vendaam Male Part Kattu maram yaeri selvomae Perungadal kadanthu meen pidippomae Veen kavalaiyuttru vaazhndhiduvomae Chorus : Purapaduvomae annae purapaduvomae Male Part Muppadhu naal uzhaithu uzhaithu Kurai panam vaangi Adhai moondru naalil theerthu vittu Kadanaiyum vaangi baakki naalil Perum pagudhi pattiniyaaghi Mana padharalodu maar adikkum Jenmamum vendaam Male Part Kattu maram yaeri selvomae Perungadal kadanthu meen pidippomae Veen kavalaiyuttru vaazhndhiduvomae Chorus : Purapaduvomae annae purapaduvomae
தமிழ்
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் குழு இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடல் ஆசிரியர் : கே. டி. சந்தானம் குழு : புறப்படுவோமே அண்ணே புறப்படுவோமே கட்டுவலை எடுத்துக் கொண்டு புறப்படுவோமே பெருங்கடல் கடந்து மீன் பிடிக்க புறப்படுவோமே புறப்படுவோமே அண்ணே புறப்படுவோமே..... ஆண் : கடல் கடந்து செல்வதற்கு தோணியுமுண்டு கட்டை சுறா உளுவை மீன்கள் கடலிலே உண்டு கடவுள் தந்த கைகளிலே முழு பலமுண்டு குழு : அண்ணே முழு பலமுண்டு...... ஆண் : கட்டு மரம் ஏறிச் செல்வோமே பெருங்கடல் கடந்து மீன் பிடிப்போமே வீண் கவலையற்று வாழ்ந்திடுவோமே குழு : புறப்படுவோமே அண்ணே புறப்படுவோமே..... ஆண் : கை மடக்கி சேவகம்தான் செய்யவும் வேண்டாம் எஜமான் கட்டளைக்குக் காத்துக்கிட்டு நிற்கவும் வேண்டாம் பையப்பையப் பேசிப் பணம் வாங்கவும் வேண்டாம் சிரமம் பட்டதற்குப் பலனில்லாமல் ஏங்கவும் வேண்டாம்... ஆண் : கட்டு மரம் ஏறிச் செல்வோமே பெருங்கடல் கடந்து மீன் பிடிப்போமே வீண் கவலையற்று வாழ்ந்திடுவோமே குழு : புறப்படுவோமே அண்ணே புறப்படுவோமே..... ஆண் : முப்பது நாள் உழைத்து உழைத்துக் குறைப் பணம் வாங்கி அதை மூன்று நாளில் தீர்த்து விட்டுக் கடனையும் வாங்கி பாக்கி நாளில் பெரும் பகுதி பட்டினியாகி மனப் பதறலோடு மாரடிக்கும் ஜென்மமும் வேண்டாம் ஆண் : கட்டு மரம் ஏறிச் செல்வோமே பெருங்கடல் கடந்து மீன் பிடிப்போமே வீண் கவலையற்று வாழ்ந்திடுவோமே குழு : புறப்படுவோமே அண்ணே புறப்படுவோமே.....
Song information
Singers: Trichy Loganathan and Chorus
Release information: From Kanniyin Kadhali (1949) · Singer: Trichy Loganathan and Chorus · Lyricist: K. D. Santhanam · Music: S. M. Subbaih Naidu
Explore this song
- Singer: Trichy Loganathan and Chorus
- Film / album: Kanniyin Kadhali