Roman script
Puvi Raja Song Lyrics is the track from Kanniyin Kadhali Tamil Film – 1949, Starring S. A. Nadarajan, K. S. Sarangapani, Madhuri Devi, Anjalidevi, Lalitha, Padmini and Others. This song was sung by Trichy Loganathan and M. L. Vasanthakumari. The music was composed by C. R. Subbaraman Lyrics works penned by Kannadasan. Singers : Trichy Loganathan and M. L. Vasanthakumari Music Director : C. R. Subbaraman Lyricist : Kannadasan Female Part Puvi raaja Puvi raaja en aaruyirjodhiyae Piriyaamal naame kaadhal vaazhvilae endrumae Puvi raaja en aaruyirjodhiyae Piriyaamal naame kaadhal vaazhvilae endrumae Alaikadal serum vaan pol magizhvom Naamae paar mael eedilla Alaikadal serum vaan pol magizhvom Naamae paar mael eedilla kaadhalar Puvi raaja Puvi raaja en aaruyirjodhiyae Piriyaamal naame kaadhal vaazhvilae endrumae Female Part Vilai aagaadha porul pol naane Puvi mael naadoodi ezhaiamma Vilai aagaadha porul pol naane Puvi mael naadoodi ezhaiamma Uyar raaniyin kaadhali naan Veenaaga naadinaal kai koodumoo Puvi raaja Puvi raaja en aaruyirjodhiyae Female Part Ezhaiyum uyarvum thazhmaiyum Maasillaa kaadhalukku undoo Ezhaiyum uyarvum thazhmaiyum Maasillaa kaadhalukku undoo Male Part Inba thaen ennum raajakumari Thunbathai naaduvaiyaoo Inba thaen ennum raajakumari Thunbathai naaduvaiyaoo Female Part Magizhvudan yerpaenae Nal madhuvena suvaipaenae Magizhvudan yerpaenae Nal madhuvena suvaipaenae Male : Maranam naerndhidiloo Female : Vaan ulagil ondru servomae Male : Maranam naerndhidiloo Female : Vaan ulagil ondru servomae Female Part Puvi raaja Puvi raaja en aaruyirjodhiyae Piriyaamal naame kaadhal vaazhvilae endrumae Puvi raaja
தமிழ்
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் எம். எல். வசந்த குமாரி இசை அமைப்பாளர் : சி. ஆர். சுப்பாராமன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : புவி ராஜா புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே பிரியாமல் நாமே காதல் வாழ்விலே என்றுமே புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே பிரியாமல் நாமே காதல் வாழ்விலே என்றுமே அலைகடல் சேரும் வான் போல் மகிழ்வோம் நாமே பார் மேல் ஈடிலா அலைகடல் சேரும் வான் போல் மகிழ்வோம் நாமே பார் மேல் ஈடிலா காதலர்....... புவி ராஜா புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே பிரியாமல் நாமே காதல் வாழ்விலே என்றுமே ஆண் : விலை ஆகாதபொருள் போல் நானே புவி மேல் நாடோடி ஏழையம்மா விலை ஆகாதபொருள் போல் நானே புவி மேல் நாடோடி ஏழையம்மா உயர் ராணியின் காதலி நான் வீணாக நாடினால் கை கூடுமோ.... புவி ராஜா புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே பெண் : ஏழையும் உயர்வும் தாழ்மையும் மாசிலாக் காதலுக்குண்டோ ஏழையும் உயர்வும் தாழ்மையும் மாசிலாக் காதலுக்குண்டோ ஆண் : இன்பத் தேனுண்ணும் ராஜகுமாரி துன்பத்தை நாடுவையோ...... இன்பத் தேனுண்ணும் ராஜகுமாரி துன்பத்தை நாடுவையோ...... பெண் : மகிழ்வுடன் ஏற்பேனே நல் மதுவெனச் சுவைப்பேனே மகிழ்வுடன் ஏற்பேனே நல் மதுவெனச் சுவைப்பேனே ஆண் : மரணம் நேர்ந்திடிலோ பெண் : வானுலகில் ஒன்று சேர்வோமே....... ஆண் : மரணம் நேர்ந்திடிலோ பெண் : வானுலகில் ஒன்று சேர்வோமே....... பெண் : புவி ராஜா புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே பிரியாமல் நாமே காதல் வாழ்விலே என்றுமே புவி ராஜா
Song information
Singers: Trichy Loganathan and M. L. Vasanthakumari
Release information: From Kanniyin Kadhali (1949) · Singer: Trichy Loganathan and M. L. Vasanthakumari · Lyricist: Kannadasan · Music: C. R. Subbaraman
Explore this song
- Singer: Trichy Loganathan and M. L. Vasanthakumari
- Film / album: Kanniyin Kadhali