Roman script
Sandai Theerndhu Song Lyrics is the track from Sarvadhikari Tamil Film – 1951, Starring M.G.R., V. Nagaiah, A. Karunanidhi, M. N. Nambiyar, V. K. Ramasamy, K. K. Sounder, Anjalidevi, T. P. Muthulakshmi, M. Saroja, Kamala. This song was sung by Trichy Loganathan and Chorus. The music was composed by V. Dakshinamurthy. Lyrics works penned by Ka. Mu. Sherif. Singers : Trichy Loganathan and Chorus Music Director : V. Dakshinamurthy Lyricist : Ka. Mu. Sherif Chorus Sandai theernthu pochu namma naatilae Jaldhi poyi seralaame veetile Sandai theernthu pochu namma naatilae Jaldhi poyi seralaame veetile Chorus Aasaiyodu veedu poyi thaan Jollyaagha thoonguvomae naam Aasaiyodu veedu poyi thaan Jollyaagha thoonguvomae naam Male Part Kolai thozhilum idhai ini kanavilumae Ninaithiduvadhillai saami aanaiyaai Kolai thozhilum idhai ini kanavilumae Ninaithiduvadhillai saami aanaiyaai Chorus Sandai theernthu pochu namma naatilae Jaldhi poyi seralaame veetile Podhum podhum sippaai velaiye Ooril jollyaagha vaazhuvom Male Part Vaanghuvom vaanghuvom Seettukattu ezhu ettu naamumae Vaanghuvom vaanghuvom Seettukattu ezhu ettu naamumae Chorus Aadalaam adhiga jollyaai Aadalaam adhiga jollyaai Male : Joraagha vaazhvomae oorile Joraagha vaazhvomae oorile Chorus Sandai theernthu pochu namma naatilae….haei Jaldhi poyi seralaame veetile ….haei Sandai theernthu pochu namma naatilae….haei Jaldhi poyi seralaame veetile….haei Chorus Aasaiyodu veedu poyi thaan Jollyaagha thoonguvomae naam Aasaiyodu veedu poyi thaan Jollyaagha thoonguvomae naam Thoonguvomae naam… thoonguvomae naam
தமிழ்
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் குழு இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி பாடல் ஆசிரியர் : கா. மு. ஷெரீப் குழு : சண்டை தீர்ந்து போச்சு நம்ம நாட்டிலே ஜல்தி போயி சேரலாமே வீட்டிலே சண்டை தீர்ந்து போச்சு நம்ம நாட்டிலே ஜல்தி போயி சேரலாமே வீட்டிலே குழு : ஆசையோடு வீடு போயி தான் ஜாலியாக தூங்குவோமே நாம் ஆசையோடு வீடு போயி தான் ஜாலியாக தூங்குவோமே நாம் ஆண் : கொலை தொழிலும் இதை இனி கனவிலுமே நினைத்திடுவதில்லை சாமி ஆணையாய் கொலை தொழிலும் இதை இனி கனவிலுமே நினைத்திடுவதில்லை சாமி ஆணையாய் குழு : சண்டை தீர்ந்து போச்சு நம்ம நாட்டிலே ஜல்தி போயி சேரலாமே வீட்டிலே போதும் போதும் சிப்பாய் வேலையே ஊரில் ஜாலியாக வாழுவோம் ஆண் : வாங்குவோம் வாங்குவோம் சீட்டுக்கட்டு ஏழு எட்டு நாமுமே வாங்குவோம் வாங்குவோம் சீட்டுக்கட்டு ஏழு எட்டு நாமுமே குழு : ஆடலாம் அதிக ஜாலியாய் ஆடலாம் அதிக ஜாலியாய் ஆண் : ஜோராக வாழ்வோமே ஊரிலே ஜோராக வாழ்வோமே ஊரிலே குழு : சண்டை தீர்ந்து போச்சு நம்ம நாட்டிலே...ஹேய் ஜல்தி போயி சேரலாமே வீட்டிலே...ஹேய் சண்டை தீர்ந்து போச்சு நம்ம நாட்டிலே...ஹேய் ஜல்தி போயி சேரலாமே வீட்டிலே...ஹேய் குழு : ஆசையோடு வீடு போயி தான் ஜாலியாக தூங்குவோமே நாம் ஆசையோடு வீடு போயி தான் ஜாலியாக தூங்குவோமே நாம் தூங்குவோமே நாம்... தூங்குவோமே நாம்
Song information
Singers: Trichy Loganathan and Chorus
Release information: From Sarvadhikari (1951) · Singer: Trichy Loganathan and Chorus · Lyricist: Ka. Mu. Sheriff · Music: V. Dakshinamurthy
Explore this song
- Singer: Trichy Loganathan and Chorus
- Film / album: Sarvadhikari