Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Deva Male Part Punnagai raaniyae Poovizhi deviyae vaa vaa Un ponnagai punnagai Rendumae thevaiyae vaa vaa Male Part Punnagai raaniyae Poovizhi deviyae vaa vaa Un ponnagai punnagai Rendumae thevaiyae vaa vaa Male Part Kadhal malarae kadhal malarae Kalanguthintha nenjam Karnan magalae karnan magalae Alli thaadi konjam Antha thirumagal thirumagal neethaan En thevaikkenna panjam Male Part Punnagai raaniyae Poovizhi deviyae vaa vaa Un ponnagai punnagai Rendumae thevaiyae vaa vaa Male Part Pengal sirikkum oli kettaal Entha poottum saaviyindri thirakkum Manaivi manasu vaikka vendum Entha malattu pasuvum paal karakkum Male Part Aa…pengal sirikkum oli kettaal Entha poottum saaviyindri thirakkum Manaivi manasu vaikka vendum Entha malattu pasuvum paal karakkum Male Part Ponnu konjam kuilrnthirunthaal Purusan kaiyil kaasu varum Pachchaikili paarvaiyilae Panjamum theernthu pogum Chorus Ennadi ennadi Purusan pugazhvathu edhukku
Adi ennamo ennamo Idhula ragasiyam irukku Male Part Uma mageshwari Varanum varanum nee varanum Kannae un kaaladi Saranam saram ivan saranam Kannaalan ketpathai Tharanum tharanum nee tharanum Male Part Veesum thendralai niruththi Un veettil kaattaraadi vidavaa Paayum alaigalai thoguththu Un paadha kolusaakki tharavaa Male Part Aa….veesum thendralai niruththi Un veettil kaattaraadi vidavaa Paayum alaigalai thoguththu Un paadha kolusaakki tharavaa Male Part Kannae nee mugam parkka Vennilava naan tharavaa Natchaththiram kondu vanthu Mookkuththi maatti vidavaa Male Part Punnagai raaniyae Poovizhi deviyae vaa vaa Un ponnagai punnagai Rendumae thevaiyae vaa vaa Male Part Kadhal malarae kadhal malarae Kalanguthintha nenjam Karnan magalae karnan magalae Alli thaadi konjam Antha thirumagal thirumagal neethaan En thevaikkenna panjam Male Part Ha punnagai raaniyae Poovizhi deviyae vaa vaa Un ponnagai punnagai Rendumae thevaiyae vaa vaa….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : புன்னகை ராணியே பூவிழி தேவியே வா வா உன் பொன்னகை புன்னகை ரெண்டுமே தேவையே வா வா ஆண் : புன்னகை ராணியே பூவிழி தேவியே வா வா உன் பொன்னகை புன்னகை ரெண்டுமே தேவையே வா வா ஆண் : காதல் மலரே காதல் மலரே கலங்குதிந்த நெஞ்சம் கர்ணன் மகளே கர்ணன் மகளே அள்ளித் தாடி கொஞ்சம் அந்த திருமகள் திருமகள் நீதான் என் தேவைக்கென்ன பஞ்சம் ஆண் : புன்னகை ராணியே பூவிழி தேவியே வா வா உன் பொன்னகை புன்னகை ரெண்டுமே தேவையே வா வா ஆண் : பெண்கள் சிரிக்கும் ஒலிக் கேட்டால் எந்த பூட்டும் சாவியின்றி திறக்கும் மனைவி மனசு வைக்க வேண்டும் எந்த மலட்டு பசுவும் பால் கறக்கும் ஆண் : ஆ......பெண்கள் சிரிக்கும் ஒலிக் கேட்டால் எந்த பூட்டும் சாவியின்றி திறக்கும் மனைவி மனசு வைக்க வேண்டும் எந்த மலட்டு பசுவும் பால் கறக்கும் ஆண் : பொண்ணு கொஞ்சம் குளிர்ந்திருந்தால் புருஷன் கையில் காசு வரும் பச்சைக்கிளி பார்வையிலே பஞ்சமும் தீர்ந்து போகும் குழு : என்னடி என்னடி புருஷன் புகழ்வது எதுக்கு அடி என்னமோ என்னமோ இதுல ரகசியம் இருக்கு ஆண் : உமா மகேஸ்வரி வரணும் வரணும் நீ வரணும் கண்ணே உன் காலடி சரணம் சரணம் இவன் சரணம் கண்ணாளன் கேட்பதை தரணும் தரணும் நீ தரணும்ம்ம் ஆண் : வீசும் தென்றலை நிறுத்தி உன் வீட்டில் காற்றாடி விடவா பாயும் அலைகளை தொகுத்து உன் பாத கொலுசாக்கி தரவா...... ஆண் : ஆஅ.....வீசும் தென்றலை நிறுத்தி உன் வீட்டில் காத்தாடி விடவா பாயும் அலைகளை தொகுத்து உன் பாத கொலுசாக்கி தரவா ஆண் : கண்ணே நீ முகம் பார்க்க வெண்ணிலவ நான் தரவா நட்சத்திரம் கொண்டு வந்து மூக்குத்தி மாட்டி விடவா ஆண் : புன்னகை ராணியே பூவிழி தேவியே வா வா உன் பொன்னகை புன்னகை ரெண்டுமே தேவையே வா வா ஆண் : காதல் மலரே காதல் மலரே கலங்குதிந்த நெஞ்சம் கர்ணன் மகளே கர்ணன் மகளே அள்ளித் தாடி கொஞ்சம் அந்த திருமகள் திருமகள் நீதான் என் தேவைக்கென்ன பஞ்சம் ஆண் : ஹ புன்னகை ராணியே பூவிழி தேவியே வா வா உன் பொன்னகை புன்னகை ரெண்டுமே தேவையே வா வா.......
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Deva
Release information: From Kaalam Maari Pochu (1996) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Kaalam Maari Pochu
- Composer: Deva