Roman script
Singer : S. P. Balasubramaniam Music by : Gangai Amaran Male Part Punnagai oru poovo ponno Pen oru nadhiyo Pon idhazh athu thaeno paalo Ennangal nadhiyo Devathai paavanai thaedinaal dhevanai Male Part Punnagai oru poovo ponno Pen oru nadhiyo Pon idhazh athu thaeno paalo Ennangal nadhiyo….ha Male Part Thoongaatha nenjam thannai yaedaakkinaal Thudigindra ennam thannai ezhuththaakkinaal Ezhuthinaai mugavari yaenginaen thinasari Kanavilae adikkadi kalanginaen malarkkodi En ennappadiyae nee thottu thazhuvu En kanni ilamaanae…. Male Part Punnagai oru poovo ponno Pen oru nadhiyo Pon idhazh athu thaeno paalo Ennangal nadhiyo Devathai paavanai thaedinaal dhevanai Male Part Punnagai oru poovo ponno Pen oru nadhiyo Pon idhazh athu thaeno paalo Ennangal nadhiyo…. Male Part Neraaga unnai kaana naan vaadunaen Nee entha dhesam endru naan thedinaen Kanavilae anaiththaval ninaivilae sirikkiraal Kadhalan ketkiraan anaiththida marukkiraal En sorkka kadhavu en pakkam irukku En sontham idhuthaa….no… Male Part Punnagai oru poovo ponno Pen oru nadhiyo Pon idhazh athu thaeno paalo Ennangal nadhiyo Devathai paavanai thaedinaal dhevanai Male Part Punnagai oru poovo ponno Pen oru nadhiyo Male Part ……………..
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : புன்னகை ஒரு பூவோ பொன்னோ பெண் ஒரு நதியோ பொன்னிதழ் அது தேனோ பாலோ எண்ணங்கள் நதியோ தேவதை பாவனை தேடினாள் தேவனை ஆண் : புன்னகை ஒரு பூவோ பொன்னோ பெண் ஒரு நதியோ பொன்னிதழ் அது தேனோ பாலோ எண்ணங்கள் நதியோ....ஹ ஆண் : தூங்காத நெஞ்சம் தன்னை ஏடாக்கினாள் துடிக்கின்ற எண்ணம் தன்னை எழுத்தாக்கினாள் எழுதினாய் முகவரி ஏங்கினேன் தினசரி கனவிலே அடிக்கடி கலங்கினேன் மலர்க்கொடி என் எண்ணப்படியே நீ தொட்டு தழுவு என் கன்னி இளமா......னே........ ஆண் : புன்னகை ஒரு பூவோ பொன்னோ பெண் ஒரு நதியோ பொன்னிதழ் அது தேனோ பாலோ எண்ணங்கள் நதியோ.... தேவதை பாவனை தேடினாள் தேவனை ஆஹாஹ ஆண் : புன்னகை ஒரு பூவோ பொன்னோ பெண் ஒரு நதியோ பொன்னிதழ் அது தேனோ பாலோ எண்ணங்கள் நதியோ.... ஆண் : நேராக உன்னைக் காண நான் வாடினேன் நீ எந்த தேசம் என்று நான் தேடினேன் கனவிலே அணைத்தவள் நினைவிலே சிரிக்கிறாள் காதலன் கேட்கிறான் அணைத்திட மறுக்கிறாள் என் சொர்க்க கதவு என் பக்கம் இருக்கு என் சொந்தம் இதுதா....னே...... ஆண் : புன்னகை ஒரு பூவோ பொன்னோ பெண் ஒரு நதியோ பொன்னிதழ் அது தேனோ பாலோ எண்ணங்கள் நதியோ.... தேவதை பாவனை தேடினாள் தேவனை ஆண் : புன்னகை ஒரு பூவோ பொன்னோ பெண் ஒரு நதியோ ஆண் : ........................
Song information
Singer: S. P. Balasubramaniam
Music by: Gangai Amaran
Release information: From Porutham (1985) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubramaniam
- Film / album: Porutham
- Composer: Gangai Amaran